7th Pay Commission: புதிய அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரண (Dearness Allowwance) விகிதங்கள் ஜூலை 2024 முதல் அமலுக்கு வரும். இதன் காரணமாக ஊழியர்கள் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தின் ஜூலை முதலான நிலுவைத் தொகையையும் பெறுவார்கள்.
SIP: எஸ்ஐபி மூலம் செய்யப்படும் முதலீடு மிகப்பெரிய அளவில் அதிகரிப்பதற்கு பல காரணங்கள் இருப்பதாக நிபுணர்கள் கூறுகிறார்கள். எளிய முதலீடு, சிறிய தொகையில் தொடக்கம், நீண்ட கால முதலீட்டில் காம்பவுண்டிங் மூலம் அதிக பலன் ஆகியவை இந்த காரணங்களில் சில.
Voluntary Provident Fund: இபிஎஃப் சந்தாதாரர்கள் (EPF Subscribers) விரும்பினால், தன்னார்வ வருங்கால வைப்பு நிதியை (VPF) தேர்வு செய்து அதிக பங்களிப்பு செய்யவும் EPFO அனுமதிக்கிறது.
8th Pay Commission: 2026 இல் எதிர்பார்க்கப்படும் 8வது ஊதியக் குழுவிற்குப் பிறகு, குறைந்தபட்ச அடிப்படைச் சம்பளம் 1.92 என்ற ஃபிட்மென்ட் ஃபாக்டரைக் கருத்தில் கொண்டு, ரூ.34,560 ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
CIBIL Score: ஒரு வங்கி ஒரு நபருக்கு தனிநபர் கடனை வழங்கும்போது, அது அவரது CIBIL மதிப்பெண்ணை மட்டும் பார்ப்பதில்லை. இந்த வேளையில் மூன்று வகையான விகிதங்கள் சரிபார்க்கப்படுகின்றன.
ஒரே நாளில் ஜெட் வேகத்தில் ஏறிய தங்கம் விலை: சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.960 உயர்ந்து ரூ.54,600-க்கு விற்பனை; சென்னையில் ஒரே நாளில் தங்கம் விலை கிராமுக்கு 120 ரூபாயும், சவரனுக்கு 960 ரூபாயும் ஏற்றம் கண்டது; வெள்ளி விலை ரூ.3.30 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.95-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
State Government Employees: தமிழ்நாட்டில் மாநில அரசு ஊழியர்களின் பணிக்கொடை 20 லட்சம் ரூபாயிலிருந்து 25 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இது பற்றிய அறிவிப்பை தமிழக நிதித்துறை செயலர் தா.உதயச்சந்திரன் வெளியிட்டுள்ளார்.
7th Pay Commission: வழக்கமாக ஜனவரி மாத அகவிலைப்படி உயர்வை மார்ச் மாதத்திலும், ஜுலை மாத டிஏ உயர்வை அக்டோபர் மாதத்திலும் அரசாங்கம் அறிவிக்கின்றது. எனினும், இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திலேயே அரசு இந்த அறிவிப்பை வெளியிடும் என கூறப்படுகின்றது.
PPF Rule Change: சிறு சேமிப்புத் திட்டங்கங்களின் சில கணக்குகளின் விதிகளில் அக்டோபர் 1 முதல் மாற்றங்கள் ஏற்பட உள்ளன. அந்த மாற்றங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.
EPS Pension: ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் வரும் ஓய்வூதியம் பெறுவோர் அடுத்த ஆண்டு முதல் எந்த வங்கி அல்லது அதன் கிளையிலிருந்து வேண்டுமானாலும், தங்கள் ஓய்வூதியத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.
7th Pay Commission: மத்திய அரசு, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான பல முக்கிய அறிவிப்புகளை பற்றி பரிசீலித்து வருவதாக வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன.
Ayushman Bharat Pradhan Mantri Jan Arogya Yojana: ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைவருக்கும், அவர்களின் நிதி நிலையை பொருட்படுத்தாமல் சுகாதார பாதுகாப்பை வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
10 Rupee Coin Valid or Not: ₹10 நாணயம் செல்லுமா செல்லாத.. எந்த நாணயம் உண்மையானது? போலி ₹10 நாணயம் புழக்கத்தில் இருக்கிறதா? ரிசர்வ் வங்கி என்ன சொல்கிறது.. வாருங்கள் பார்ப்போம்.
EPS Pension: ஊழியர் வருங்கால வைப்ப நிதி அமைப்பான EPFO -இன் கீழ் வரும் ஒழுங்கமைக்கப்பட்ட துறைகளை சார்ந்த ஊழியர்களுக்கும் ஒரு புதிய மகிழ்ச்சிகரமான அப்டேட் வந்துள்ளது.
Small Saving Schemes: அடுத்த காலாண்டில் PPF, SSY, FD, SCSS என அனைத்து திட்டங்களிலும் வட்டி விகிதங்கள் (Interest Rates) உயர்த்தப்படும் என முதலீட்டாளர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.
7th Pay Commission: அகவிலைப்படி உயர்வு எப்போது அறிவிக்கப்பட்டாலும், அது ஜூலை 2024 முதல் அமலில் இருக்கும். அதாவது ஜூலை மாதம் முதலான அகவிலைப்படி அரியர் தொகை ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு கிடைக்கும்.
National Pension System: NPS -இல் செய்யப்பட்டுள்ள மாற்றம் புதிய வரி விதிப்பில் (New Tax Regime) பொது மற்றும் தனியார் நிறுவனங்கள் என இரு தரப்பினருக்கும் பொருந்தும்.
GST Council Meeting: சுகாதார காப்பீடு மீதான வரி விகிதத்தை குறைக்க, அமைச்சர்கள் குழுவை அமைக்க ஜிஎஸ்டி கவுன்சில் குழு முடிவு செய்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman) திங்கள்கிழமை தெரிவித்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.