Central Government Employees: புத்தாண்டில் அகவிலைபடியை தவிர, அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மேலும் பல பரிசுகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
EPF Balance Check: நாம் பெரும் சம்பளத்தின் ஒரு பகுதி, பிடித்தம் செய்யப்பட்டு வருங்கால வைப்பு நிதி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இதற்கு சமமான தொகையை, நம்மைப் பணியில் அமர்த்தியுள்ள முதலாளி அல்லது நிறுவனம், PF கணக்கில் முதலீடு செய்யும்.
Central Government Employees: CGHS (மத்திய அரசின் சுகாதாரத் திட்டம்) குழுவில் உள்ள அனைத்து மருத்துவமனைகள், சுகாதார நிறுவனங்கள் (HCOs) ஆகியவற்றிற்கான புதிய வழிகாட்டுதல்களை சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
EPFO Wage Ceiling Hike: நீண்ட நாட்களுக்கு பிறகு தனியார் துறை ஊழியர்களுக்கு சாதகமாக அரசின் ஒரு முடிவு வர உள்ளதாக கூறப்படுகிறது. எனினும், இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இது குறித்து வெளியாகவில்லை.
Central Government Employees Latest News: சமீபத்தில், மத்திய அரசு, அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை தொடர்பான புதிய புதுப்பிப்பை வெளியிட்டது. அரசு வெளியிட்ட உத்தரவு ஊழியர்களுக்கு புதிய கவலையை ஏற்படுத்தியுள்ளது.
SIP Investment Tips: நமக்கு கிடைக்கும் வருமானம் குறைவாக இருந்தாலும், திட்டமிட்டு சேமித்து, சரியான இடத்தில் முதலீடு செய்தால் எளிதாக கோடீஸ்வரன் ஆகலாம். நீண்ட காலம் முதலீடுகள் மூலம் நினைத்து நம்ப முடியாத அளவில் அதிக பணம் சேர்க்கலாம்.
Additional Pension For Pensioners: மத்திய அரசு ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியத்தை வயதுக்கு ஏற்ப உயர்த்த வேண்டும் என்று 2023ல் நாடாளுமன்ற கூட்டுக் குழு (JPC) பரிந்துரை செய்தது.
EPFO New Rules: புதிய விதிகள் மற்றும் மாற்றங்களால் PF கணக்கு வைத்திருப்பவர்கள் பெரிய அளவில் பயனடைவார்கள். இந்த புதிய விதிகள் ஜனவரி 2025 முதல் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
7th Pay Commission: இதுவரை 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய ஊதியக் குழுவை அமைப்பது வழக்கமாக உள்ளது. எனினும், அந்த முறை இப்போது மாறக்கூடும் என கூறப்படுகின்றது.
Budget 2025: நிதி நெருக்கடியில் உள்ள பஞ்சாப் மற்றும் கேரளா போன்ற மாநிலங்களும் சிறப்பு பேக்கேஜ்கள் மற்றும் கடன் வாங்குவதில் நெகிழ்வுத்தன்மையை கோருவதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
8th Pay Commission: 8வது ஊதியக்குழு அமைக்கப்பட்டால், அடிப்படை ஊதியத்தை கணக்கிட பயன்படும் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் (Fitment Factor) மாற்றப்படும். புதிய ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 2.86 ஆக நிர்ணயிக்கப்படும் என கூறப்படுகின்றது.
Atal Pension Yojana: அடல் ஓய்வூதிய திட்டத்தில் அதிகபட்சமாக மாதம் 5,000 ரூபாய் மற்றும் ஆண்டுக்கு 60,000 ரூபாய் ஓய்வூதியம் கிடைக்கிறது. அடல் பென்ஷன் யோஜனா (APY) பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் முதன்மைத் திட்டமாகும்.
SBI Amrit Vrishti Scheme: மூத்த குடிமக்கள், குறிப்பாக ஓய்வீதியம் இல்லாதாவர்களுக்கு, நல்ல வட்டி வருமானம் தரும் முதலீட்டுத் திட்டங்கள் ஒரு வரப்பிரசாதம் எனலாம்.
Private Sector Employees: இபிஎஃப் உறுப்பினர்களுக்கு (EPF Members) ஓய்வூதியம் பெறுவதற்கான அடிப்படை சம்பள வரம்பை அதிகரிக்கும் திட்டத்தின் பணிகளில் EPFO மும்முரமாக ஈடுபட்டுள்ளது.
7th pay commission: புத்தாண்டில், 7வது ஊதியக் குழுவின் படி, ஜனவரி 2025-க்கான டிஏ உயர்வு மற்றும் 18 மாத டிஏ அரியர் தொகை ஆகியவற்றுக்கான அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
SIP Mutual Fund Investment: சாமானியர்களுக்கான சிறந்த முதலீட்டு திட்டமாக இருக்கும், பரஸ்பர நிதியை முதலீடுகள், கூட்டு வட்டியின் வருமானத்தை கொடுப்பதால், குறைந்த முதலீட்டிலும், கோடிகளில் நிதியை உருவாக்கலாம்.
Fixed Deposit New Rules: NBFC எனப்படும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் மற்றும் ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனங்களுக்கான FD தொடர்பான விதிகளை இந்திய ரிசர்வ் வங்கி மாற்றியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.