திருப்பதி: நாட்டின் மிகவும் பழமையான மலைக் கோயிலான திருமலை திருப்பதியில் உள்ள வெங்கடேசப் பெருமானின் உள்ளங்கைகளை அலங்கரிக்கும் வகையில் ரத்தினக் கற்கள் பதித்த தங்கத்திலான கை கவசங்களை பக்தர் ஒருவர் வெள்ளிக்கிழமை காணிக்கையாக செலுத்தினார். அவர் தனது வேண்டுதலை நிறைவேற்ற இதை காணிக்கையாக்கினார். அவர் இது பற்றி அதிகமானோருடன் பகிர்ந்து கொள்ளவில்லை.
ஜோதிட கணக்கீடுகளின்படி, டிசம்பர் 31 வரையிலான நேரம் சில ராசிக்காரர்களுக்கு நன்றாக இல்லை. டிசம்பர் 31 வரை இந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகும்.
சிலருக்கு தலைமைத்துவ குணம் பிறவியிலேயே இருக்கும். இந்த நபர்கள் அனைத்து வேலைகளையும் திறமையாகச் செய்வதோடு அனைத்து வகையான சூழ்நிலைகளையும் எளிதாக நிர்வகிக்கும் திறன் கொண்டிருப்பார்கள்.
சூரியன்-கேதுவுடன் இணைந்து வருவதால், விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஜோதிடர்களின் கூற்றுப்படி, சூரியன்-கேது இணைவதால் ஏற்படும் பலன் அனைத்து ராசிகளிலும் இருக்கும்.
ஒருவரின் பிறந்த தேதிக்கும் அவரது வாழ்க்கையில் ஏற்படும் நன்மை தீமைகளுக்கு தொடர்பு உள்லது என்பது உண்மை. எண் கணிதத்தில், 1 முதல் 9 வரையிலான அனைத்து ரேடிக்ஸ் எண்களின் பண்புகள் விரிவாக விளக்கப்பட்டுள்ளன
செல்வத்திற்கு அதிபதியான அன்னை மகாலட்சுமியின் கடைக்கண் ஐந்து ராசிகளின் மீது அடுத்த 13 நாட்களுக்கு இருக்கும். பண வரவு பெறும் அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் நீங்களா?
வாழ்க்கையில் நல்லது செய்தால், சொர்க்கமும், கெட்டது செய்தால் நரகத்தையும் அனுபவிக்க வேண்டும். கருடபுராணத்தின் 7 விஷயங்களை கடைபிடித்தால் நரகத்திற்கு செல்லும் வழி மூடப்படும்
ஜோதிடத்தில் தலைமை குணம் அதிகம் உள்ள 4 ராசிக்காரர்கள் பற்றி கூறப்பட்டுள்ளது. இப்படிப்பட்டவர்கள் எங்கு சென்றாலும், எந்த நேரத்திலும் தங்கள் தலைமைத்துவ குணத்தால் மக்களை கவர்கிறார்கள்.
பல நேரங்களில் வீட்டிற்காக சில புதிய பொருட்களை வாங்கிய சில நாட்களுக்குப் பிறகு திடீரென்று குடும்பத்தில் குழப்பம் ஏற்படும், அதற்கு காரணத்தை வாஸ்து சொல்கிறது
இந்த 5 ராசிக்காரர்களுக்கு, இந்த சூரிய கிரகணம் அசுப நிகழ்வுகளின் காரணியாக மாறும். இந்த சூரிய கிரகணம் எந்த ராசிக்காரர்களுக்கு அசுபமாக இருக்கும் என்பதை ஜோதிட கணக்கீடுகளின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.