இந்திய பெரும் நகரங்களின் இன்றைய பெட்ரோல், டீசல் விலை...

நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 31 காசுகள் உயர்ந்தும், டீசல் விலை 26 காசுகள் உயர்ந்தும் விற்பனையாகின்றது!

Updated: Sep 21, 2019, 08:04 AM IST
இந்திய பெரும் நகரங்களின் இன்றைய பெட்ரோல், டீசல் விலை...

நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 31 காசுகள் உயர்ந்தும், டீசல் விலை 26 காசுகள் உயர்ந்தும் விற்பனையாகின்றது!

சென்னையில் விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.76.24, டீசல் ரூ.70.33-க்கு விற்பனை செய்யப்படுகிறது!!

பெட்ரோல் விலை;-

டெல்லி     - ₹ 73.35

மும்பை     -  ₹ 79.02

கொல்கத்தா - ₹ 76.05
 
சென்னை     - ₹ 76.24

டீசல் விலை;-

டெல்லி     - ₹ 66.53
 
மும்பை     - ₹ 69.76
 
கொல்கத்தா - ₹ 68.94

சென்னை     - ₹ 70.33