close

News WrapGet Handpicked Stories from our editors directly to your mailbox

இந்திய முக்கிய நகரங்களின் பெட்ரோல், டீசல் விலை...

நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 8 காசுகள் அதிகரித்து, டீசல் விலை 09 காசுகள் அதிகரித்து விற்பனை செய்யபடுகிறது!!

Updated: Aug 26, 2019, 07:55 AM IST
இந்திய முக்கிய நகரங்களின் பெட்ரோல், டீசல் விலை...

நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 8 காசுகள் அதிகரித்து, டீசல் விலை 09 காசுகள் அதிகரித்து விற்பனை செய்யபடுகிறது!!

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.86 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.04 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.

பெட்ரோல் விலை;-

டெல்லி     - ₹ 72.07

மும்பை     -  ₹ 77.73

கொல்கத்தா - ₹ 74.77
 
சென்னை     - ₹ 74.86

டீசல் விலை;-

டெல்லி     - ₹ 72.07
 
மும்பை     - ₹ 77.73
 
கொல்கத்தா - ₹ 74.77

சென்னை     - ₹ 69.04