Ic 814 The Kandahar Hijack: நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தின் இந்திய பிரதிநிதி மோனிகா ஷெர்கிலுக்கு சமீபத்தில் வெளியான 'IC 814' வெப் சீரிஸ் தொடர்பாக விளக்கம் அளிக்க மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
Sandeep Gosh Arrested: கொல்கத்தா பெண் மருத்துவர் கொலையான ஆர்.ஜி. கர் மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் ஊழல் குற்றச்சாட்டில் சிபிஐயால் கைது செய்யப்பட்டார்.
Jammu Kashmir Landslide: ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் வைஷ்ணவி தேவி கோயிலுக்கு ஆன்மீக யாத்திரை செல்லும் பாதையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இரண்டு பெண் பக்தர்கள் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, ஒரு சிறுமி பலத்த காயம் அடைந்துள்ளார்.
தெலங்கானா மாநிலம் மஹபூபாபாத் பகுதியில் பெய்த கனமழையால், கேஷமுத்ரம் என்ற பகுதியில் மண்ணரிப்பு ஏற்பட்டதால் தண்டவாளம் அந்தரத்தில் தொங்கியது. இதனையடுத்து சீரமைப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
தெலங்கானாவில் கனமழை நீடித்து வரும் நிலையில், வெள்ளம் பாதித்த இடங்களில் நடைபெற்று வரும் நிவாரணப் பணிகள் குறித்து அம்மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
மலையாளத் திரையுலகில் பெண்கள் சந்திக்கும் பாலியல் துன்புறுத்தல் நிகழ்வுகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க நீதிபதி ஹேமா குழுவின் முழு அறிக்கையையும் பெற முயன்று வருவதாக தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது.
திருப்பூரில், மண் திருட்டில் ஈடுபட்ட லாரியை ஒருசிலர் சிறைபிடித்த நிலையில், லாரியால் ஏற்றி கொலை செய்யப்படும் என மிரட்டல் விடுத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மெரில் அகடமி உயர் மட்ட மருத்துவ கல்வியை வழங்குதல், உலக அளவில் சுகாதார நிபுணர்களை நோயாளிகள் பராமரிப்பில் சிறந்து விளங்கச் செய்ய தயார்படுத்துதல் போன்ற பணிகளை வலுப்படுத்துகிறது.
Kolkata Doctor Rape Murder Case: கொல்கத்தாவில் பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட அன்று அவரின் பெற்றோருக்கு மூன்று மொபைல் கால்கள் வந்துள்ளன. இந்த மொபைல்கள் கால்களில் பெற்றோரிடம் தெரிவிக்கப்பட்டது என்ன என்பதை இதில் காணலாம்.
Congress president Mallikarjun Kharge: பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஒரு தீவிரமான பிரச்சினை. இந்த குற்றங்களை தடுப்பது நாட்டிற்கு மிகப்பெரிய சவாலாகும் - மல்லிகார்ஜுன கார்கே
Wolves Attack ஓநாய்களின் தாக்குதலில் கடந்த 45 நாள்களில் மட்டும் 8 சிறார்கள் மற்றும் பெண் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் உத்தர பிரதேசத்தில் நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் பகிர்ந்துகொண்ட அச்சமூட்டும் தகவல்களை இங்கு காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.