தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி, கடலில் மீன்பிடித்த மயிலாடுதுறை மாவட்ட மீனவர்களின் செயலுக்கு, நாகை மற்றும் காரைக்கால் மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
Tirumala Tirupathi Temple: திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் கடந்த 5 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட முறைகேடுகளை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு அமைத்துள்ளார்.
Bangalore Girl Murder Case: 26 வயது பெண்ணை 30 துண்டுகளாக வெட்டி, பிரிட்ஜில் பதப்படுத்தி வைத்திருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து விரிவாக இதில் காணலாம்.
திருப்பதி லட்டு விவகாரத்தில் விரிவான விசாரணை மேற்கொண்டு தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய உணவுத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
One Nation One Election: நாடு முழுவதும் 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டத்தை செயல்படுத்தினால், எந்தெந்த மாநிலங்களுக்கு சிக்கல் ஏற்படும் என்பதை பார்ப்போம்.
One Nation One Election: இந்திய கட்டமைப்பிற்கு ஒரு நாடு ஒரே தேர்தல் சாத்தியமா? அதன் சாதகம் மற்றும் பாதகம் என்ன? பிரதமர் மோடி தலைமையிலான பாஜாகவுக்கு ஒரு நாடு ஒரே தேர்தல் கொண்டுவர போதுமான எண்ணிக்கை இருக்கிறதா என்பதை பார்க்கலாம்.
ஜம்மு காஷ்மீருக்கான முதல்கட்ட சட்டப்பேரவைத் தேர்தலில் 61.13 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில், அதிக அளவாக கிஷ்த்வார் மாவட்டத்தில் 80.14 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
Monkeypox In India: கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கு குரங்கம்மை தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இந்தியாவில் குரங்கம்மை பாதிப்பு 2 ஆக உயர்ந்துள்ளது.
2026ம் ஆண்டில் ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்று கோவை மாவட்டத்தைச் சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஒட்டியுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
One Nation One Election: முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு சமர்பித்த 'ஒரே நாடு ஒரே தேர்தல்' அறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
Arvind Kejriwal Resigned As Delhi CM: டெல்லி துணைநிலை ஆளுநர் வினை குமார் சக்சேனாவை சந்தித்து அரவிந்த் கெஜ்ரிவால் தனது ராஜினாமா கடிதத்தை அளித்த நிலையில், அதிஷி மர்லினா புதிய ஆட்சியை அமைக்க உரிமை கோரினார்.
கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தில் நிபா வைரஸ் தாக்கி இளைஞர் பலியானதையடுத்து, கேரளாவில் சுகாதாரத் துறையினர் தீவிரக் கள ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
Atishi Marlena: டெல்லியின் புதிய முதலமைச்சராக அதிஷி மர்லினாவை, ஆம் ஆத்மி கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஒருமனதாக தேர்வு செய்துள்ளனர். அதிஷி மர்லினா குறித்து இங்கு காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.