டிகிரி முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு..ரூ.5 லட்சம் வரை ஊதியம்!

ஹிந்துஸ்தான் உர்வரக் & ரசயன் லிமிடெட் (HURL) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது.  

Written by - RK Spark | Last Updated : Jul 4, 2022, 10:33 AM IST
டிகிரி முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு..ரூ.5 லட்சம் வரை ஊதியம்! title=

ஹிந்துஸ்தான் உர்வரக் & ரசயன் லிமிடெட் (HURL) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது.

1) நிறுவனம் :

ஹிந்துஸ்தான் உர்வரக் & ரசயன் லிமிடெட் (HURL)

2) இடம் :

ஜார்கண்ட் 

3) காலி பணியிடங்கள் :

390

மேலும் படிக்க | வருகிறது புதிய தொழிலாளர் சட்டம்: இனி தினசரி 12 மணி நேரம் வேலை

4) பணிகள் :

ஜூனியர் இன்ஜினியர் அசிஸ்டன்ட்  – 132

இன்ஜினியர் அசிஸ்டன்ட் – 198

ஜூனியர் ஸ்டோர் அசிஸ்டன்ட் – 03

ஸ்டோர் அசிஸ்டன்ட் – 09

ஜூனியர் லேப் அசிஸ்டன்ட் – 18

லேப் அசிஸ்டன்ட் – 18

ஜூனியர் குவாலிட்டி அசிஸ்டன்ட் – 06

குவாலிட்டி அசிஸ்டன்ட் – 06

5) கல்வி தகுதிகள் :

- ஜூனியர் இன்ஜினியர் அசிஸ்டன்ட், இன்ஜினியர் அசிஸ்டன்ட், ஜூனியர் குவாலிட்டி அசிஸ்டன்ட், குவாலிட்டி அசிஸ்டன்ட் போன்ற பதவிகளுக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் வேதியியல் பாடப்பிரிவில் இளங்கலை அல்லது Chemical / Mechanical Engineering போன்ற பணி சார்ந்த பாடப்பிரிவில் டிப்ளமோ படித்து முடித்திருக்க வேண்டும்.

- ஜூனியர் ஸ்டோர் அசிஸ்டன்ட், ஸ்டோர் அசிஸ்டன்ட் போன்ற பதவிகளுக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பி.ஏ, பி.எஸ்சி, பி.காம் போன்ற ஏதேனும் ஒரு டிகிரி படித்து முடித்திருக்க வேண்டும்.

- ஜூனியர் லேப் அசிஸ்டன்ட், லேப் அசிஸ்டன்ட் போன்ற பதவிகளுக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் வேதியியல் பாடப்பிரிவில் பி.எஸ்சி டிகிரி படித்து முடித்திருக்க வேண்டும்.

6) வயது வரம்பு :
 
- ஜூனியர் இன்ஜினியர் அசிஸ்டன்ட், ஜூனியர் ஸ்டோர் அசிஸ்டன்ட், ஜூனியர் லேப் அசிஸ்டன்ட், ஜூனியர் குவாலிட்டி அசிஸ்டன்ட் போன்ற பதவிகளுக்கு அதிகபட்ச வயது வரம்பு 30 ஆகும்.

- இன்ஜினியர் அசிஸ்டன்ட், லேப் அசிஸ்டன்ட், குவாலிட்டி அசிஸ்டன்ட் போன்ற பதவிகளுக்கு அதிகபட்ச வயது வரம்பு 35 ஆகும்.

- ஸ்டோர் அசிஸ்டன்ட் பதவிக்கு அதிகபட்ச வயது வரம்பு 35 மற்றும் 40 ஆகும்.

7) சம்பளம் :

தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு ஆண்டு ஊதியமாக ரூ.4.1 லட்சம் முதல் அதிகபட்சம் ரூ.5.8 லட்சம் வரை வழங்கப்படும்.

8) தேர்வு செய்யும் முறை :

கணினி வழித்தேர்வு, கலந்துரையாடல், நேர்முக தேர்வு போன்றவற்றின் மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

9) விண்ணப்பிக்கும் முறை :

HURL நிறுவனத்தின் அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் உள்ள விண்ணப்பங்களை நிரப்பி விரும்பும் பதவிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

10) விண்ணப்பிக்க கடைசி தேதி :

03.07.2022

மேலும் படிக்க | Agnipath: அக்னிபத் திட்டத்தில் ராணுவம் மற்றும் கடற்படைக்கான ஆட்சேர்ப்பு தொடங்கியது

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News