English हिन्दी हिंदुस्तान मराठी বাংলা தமிழ் മലയാളം ગુજરાતી తెలుగు ಕನ್ನಡ ଓଡ଼ିଶା ਪੰਜਾਬੀ Business Tech World Movies Health
  • Tamil news
  • News
  • Watch
  • Tamil Nadu
  • Photos
  • Web-Stories
×
Subscribe Now
Enroll for our free updates
Thank you
Zee News Telugu subscribe now
  • Home
  • தமிழகம்
  • இந்தியா
  • டெக்
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • அயலகம்
  • Newsletter
  • CONTACT.
  • PRIVACY POLICY.
  • LEGAL DISCLAIMER.
  • COMPLAINT.
  • INVESTOR INFO.
  • CAREERS.
  • WHERE TO WATCH.
  • தமிழகம்
  • வீடியோ
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ
  • பல்சுவை
  • ஹெல்த்
  • அயலகம்
  • வைரல்
  • Tamil News
  • Lifestyle

Lifestyle News

அசிங்கமான மஞ்சள் பற்கள் முத்து போல ஜொலிக்க வீட்டு வைத்தியங்கள்
Teeth May 9, 2025, 07:58 PM IST
அசிங்கமான மஞ்சள் பற்கள் முத்து போல ஜொலிக்க வீட்டு வைத்தியங்கள்
Yellow Teeth Home Remedies: மஞ்சள் பற்கள் நமது தோற்றத்தை கெடுப்பதுடன், பற்களின் ஆரோக்கியத்திலும் சில பிரச்சனைகளை ஏற்படும். எனவே வீட்டு வைத்தியம் மூலம் இதற்கான தீர்வு பெறலாம்.
மளமளவென உடல் எடையை குறைத்த சமீரா ரெட்டி! சீக்ரெட் இதுதான்..
Sameera Reddy May 9, 2025, 03:36 PM IST
மளமளவென உடல் எடையை குறைத்த சமீரா ரெட்டி! சீக்ரெட் இதுதான்..
Sameera Reddy Weight Loss Tips : பிரபல நடிகை சமீரா ரெட்டி, தனது உடல் எடையை குறைத்திருக்கிறார். இதற்காக அவர் செய்த விஷயங்கள் குறித்து இங்கு பார்ப்போம்.  
ஸ்மார்ட்-ஆக சம்பள உயர்வு கேட்பது எப்படி? மேனேஜரிடம் இப்படி பேசிப்பாருங்க..
salary hike May 7, 2025, 04:47 PM IST
ஸ்மார்ட்-ஆக சம்பள உயர்வு கேட்பது எப்படி? மேனேஜரிடம் இப்படி பேசிப்பாருங்க..
How To Ask Salary Hike Smartly : அனைத்து நிறுவனங்களிலும் சம்பள உயர்வு நிர்ணயிக்கும் appraisal தரும் நிகழ்வானது நடக்கும். அந்த சமயத்தில், ஸ்மார்ட் ஆக எப்படி சம்பள உயர்வு கேட்பது?   
பிள்ளைகளை பாசத்துடன் நேசிக்கும் அம்மாக்களுக்கு நீங்கள் செய்ய வேண்டிய விஷயங்கள்!
Loving parents May 7, 2025, 04:08 PM IST
பிள்ளைகளை பாசத்துடன் நேசிக்கும் அம்மாக்களுக்கு நீங்கள் செய்ய வேண்டிய விஷயங்கள்!
Loving Mothers Tips: ஒவ்வொரு பிள்ளைகளும் தங்களின் தாய்மார்களின் ஊக்கத்தைப் பெற்று வளர்கிறிரீகள் என்று மனப்பூர்வமாக உணர வேண்டும். உங்கள் தாய்கள் சுட்டிக்காட்டினாலும் நீங்கள் அமைதியான மற்றும் சுமூகமாக நடந்துகொள்ளுங்கள்.
100வயதை கடந்து வாழ..105 வயது மருத்துவர் கூறும் டிப்ஸ்! ரொம்ப சிம்பிள்..
Japanese Doctor May 6, 2025, 06:55 PM IST
100வயதை கடந்து வாழ..105 வயது மருத்துவர் கூறும் டிப்ஸ்! ரொம்ப சிம்பிள்..
105 Year Old Japanese Doctor Tips For Longevity : நம்மில் பலருக்கு 100 வயதை கடந்து வாழ வேண்டும் என்கிற ஆசை இருக்கும். அதற்கு பதிலளிக்கும் வகையில், இங்கு ஒரு ஜப்பானிய மருத்துவர் டிப்ஸ் சொல்கிறார்.  
குறைந்த செலவில் சிங்கப்பூர் - மலேஷியா டூர் போகலாம்... அசத்தலான IRCTC பேக்கேஜ்!
IRCTC May 6, 2025, 03:38 PM IST
குறைந்த செலவில் சிங்கப்பூர் - மலேஷியா டூர் போகலாம்... அசத்தலான IRCTC பேக்கேஜ்!
IRCTC பட்ஜெட் கட்டணத்தில்  சென்னையில் இருந்து சிங்கபூர் -  மலேஷியா செல்வதற்கான பேக்கேஜை கொண்டு வந்துள்ளது. இதில் குறைந்த செலவில் இரண்டு அழகான நாடுகளுக்குச் செல்லலாம்.
தேர்வு முடிவுகளுக்கு அஞ்சாதே..பயத்தை விட்டு நம்பிக்கையுடன் முடிவுகளை எதிர்கொள்!
Exam confidence May 6, 2025, 12:21 PM IST
தேர்வு முடிவுகளுக்கு அஞ்சாதே..பயத்தை விட்டு நம்பிக்கையுடன் முடிவுகளை எதிர்கொள்!
Exam Result Confidence: எதிர்பார்க்கும் தேர்வு முடிவுகள் எந்தவொரு மாணவனையும் உள்மனத்தில் அழுத்தமுடைய வைக்கும். ஆனால், அவை வாழ்க்கையின் முடிவல்ல, ஒரு நிலையைக் காட்டும் ஒரு தற்காலிக சோதனை மட்டுமே.
மஞ்சள் பற்களை ஒரேடியாக போக்க இந்த வீட்டு வைத்தியங்களைப் பின்பற்றுங்கள்
Oil Pulling May 5, 2025, 08:25 PM IST
மஞ்சள் பற்களை ஒரேடியாக போக்க இந்த வீட்டு வைத்தியங்களைப் பின்பற்றுங்கள்
Clean Yellow Teeth With Mustard Oil: பற்களில் உள்ள அழுக்குகளை சுத்தம் செய்ய கடுகு எண்ணெய் பயன்படுத்தலாம் என்று உங்களுக்கு தெரியுமா? ஆனால் இதை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். 
செல்லப்பிராணியின் முடி உதிர்வைக் கட்டுப்படுத்த இந்த செயலை தவறாமல் செய்யுங்கள்!
Pet Care May 5, 2025, 06:07 PM IST
செல்லப்பிராணியின் முடி உதிர்வைக் கட்டுப்படுத்த இந்த செயலை தவறாமல் செய்யுங்கள்!
Control Pet Shedding: முடி உதிர்வதற்கான காரணங்கள் பல இருக்கலாம், அதில் உணவு குறைபாடு, தோல் உபாதைகள், அலர்ஜி போன்றவை முக்கியமானவை. இந்தக் காரணங்களைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல் விட்டுவிட்டால், உதிர்வு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
இளமையை காக்க... கொலாஜன் உற்பத்தியை இயற்கையாக தூண்டும் உணவுகள்
Anti-Aging Foods May 5, 2025, 05:51 PM IST
இளமையை காக்க... கொலாஜன் உற்பத்தியை இயற்கையாக தூண்டும் உணவுகள்
இளமையாக இருக்க வேண்டும் என்பதே அனைவரது விருப்பமாக இருக்கும். முதுமையின் அறிகுறிகளான சரும சுருக்கம், தளர்வு ஆகியவை ஏற்படாமல் இருக்க, டயட்டில் கவனம் செலுத்த வேண்டியது முக்கியம்.
காதுக்கு மேல் வெள்ளை முடி இருக்கா? அப்போ இந்த ஆயுர்வேத வைத்தியங்களை முயற்சிக்கவும்
Grey Hair May 5, 2025, 05:47 PM IST
காதுக்கு மேல் வெள்ளை முடி இருக்கா? அப்போ இந்த ஆயுர்வேத வைத்தியங்களை முயற்சிக்கவும்
Grey Hairs Ayurvedic Remedies: முன்கூட்டியே ஏற்படும் நரை முடியைத் தடுக்க பல ஆயுர்வேத முறைகளை உள்ளன. ஆனால் இதில் தீர்வு தரும் ஆயுர்வேத முக்கிய முறைகள் எவை என்று பார்ப்போம்.
பார்லர் செல்ல தேவையில்லை... வீட்டிலேயே செலவில்லாமல் ஃபேஷியல் செய்யலாம்
beauty tips May 5, 2025, 05:19 PM IST
பார்லர் செல்ல தேவையில்லை... வீட்டிலேயே செலவில்லாமல் ஃபேஷியல் செய்யலாம்
உங்கள் முகத்தின் பொலிவைத் தக்கவைக்க  பார்லருக்குச் சென்று ஆயிரக்கணக்கில் பணம் செலவழிக்க வேண்டியதில்லை. வீட்டிலிருக்கும் பொருளைக் கொண்டே ஃபேஷியல் செய்யலாம்.
கோடை விடுமுறையில்... கேரளா டூர் செல்ல IRCTC வழங்கும் சிறந்த பேக்கேஜ்
IRCTC May 5, 2025, 01:29 PM IST
கோடை விடுமுறையில்... கேரளா டூர் செல்ல IRCTC வழங்கும் சிறந்த பேக்கேஜ்
தென்னிந்தியாவில் உள்ள கேரளா மிகவும் இயற்கை அழகு நிறைந்த மாநிலம்  என்பதால், கடவுளின் தேசம் எனவும் அழைக்கப்படுகிறது. மலைகள், கடல் என எங்கும் அழகு கொட்டிக் கிடப்பதால் சுற்றுலா செய்வதற்கு கேரளாவை பெரும்பாலானோர் தேர்ந்தெடுக்கின்றனர். கோடை காலம் தொடங்கிய நிலையில், தங்கள் விடுமுறையைத் திட்டமிட தமிழ் நாட்டிற்கு அருகில் உள்ள கேரளா சிறந்த தேர்வாக இருக்கும். 
வீட்டு கடன் வாங்க பிளானா... உங்கள் EMI தொகையை எளிதாக கணக்கிடலாம்
Home Loan May 4, 2025, 08:12 PM IST
வீட்டு கடன் வாங்க பிளானா... உங்கள் EMI தொகையை எளிதாக கணக்கிடலாம்
இந்தியாவில், நிதி சவால்கள் இருந்தபோதிலும், சொந்த வீடு வாங்குவது பெரும்பாலான இந்தியர்களுக்கு முதல் கனவாக உள்ளது. இந்தக் கனவை நனவாக்க, பலர் வங்கிகள் அல்லது வங்கி சாரா நிதி நிறுவனங்கள் மூலம் வீட்டுக் கடனைப் பெற விரும்புகிறார்கள்.
பளபளப்பான சருமம் வேண்டுமா? அப்போ முல்தானி மெட்டி தடவுங்க
multani mitti May 4, 2025, 07:52 PM IST
பளபளப்பான சருமம் வேண்டுமா? அப்போ முல்தானி மெட்டி தடவுங்க
அனைவருக்கும் சருமம் மிகவும் பிரகாசமாகவும், பளபளப்பாகவும் இருக்க ஆசை இருக்கும். அத்தகைய சூழிநிலையில் முல்தானி மெட்டி முகத்திற்கு பயன்படுத்தினால் அழகான சருமத்தை பெறலாம்.
மூட்டு வலி முதல் முதல் கொலஸ்ட்ரால் வரை... சுவையான பீட்ரூட் ராகி மில்க் ஷேக்... ரெசிபி இதோ
Ragi May 4, 2025, 06:16 PM IST
மூட்டு வலி முதல் முதல் கொலஸ்ட்ரால் வரை... சுவையான பீட்ரூட் ராகி மில்க் ஷேக்... ரெசிபி இதோ
ராகி பீட்ரூட் மில்க் ஷேக், உடலின் ஒட்டு மொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தும் அற்புத பானம் என்று கூறுவது பொருத்தமாக இருக்கும்.இந்நிலையில், இதன் சுவையான ரெசிபியை அறிந்து கொள்ளலாம்.
மே மாதம்: பெற்றோர் கவனிப்பு குழந்தைகளின் மன நிலையை உயர்த்தும்!
Parenting care May 4, 2025, 05:27 PM IST
மே மாதம்: பெற்றோர் கவனிப்பு குழந்தைகளின் மன நிலையை உயர்த்தும்!
May Parenting Tips: வாரத்தில் ஒரு நாள் சில நேரங்களை மட்டும் ஒதுக்கினால், அந்த அழகான நினைவுகள் அவர்களின் மனதில் எவ்வளவு நீண்ட நாட்கள் நீடிக்கும் என்பதை நீங்கள் கற்பனை செய்திருக்கிறீர்களா?  பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை எப்படி இந்த மாதத்தில் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றுத் தெரிந்துக்கொள்ளுங்கள். 
கேதார் - பத்ரி செல்ல பிளானா... நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்
char dham yatra May 3, 2025, 08:26 PM IST
கேதார் - பத்ரி செல்ல பிளானா... நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்
உத்தரகண்ட் மாநிலத்தின் உயரமான மலைகளில் அமைந்துள்ள கேதார்நாத் கோயில், ஆன்மீக நம்பிக்கை மற்றும் இயற்கை அழகின் சங்கமமாகும்.
வெயிட் லாஸ் செய்ய உதவும் 4 விஷயங்கள்! 9 மணிக்குள் செய்ய வேண்டும்..
Morning routine May 3, 2025, 07:29 PM IST
வெயிட் லாஸ் செய்ய உதவும் 4 விஷயங்கள்! 9 மணிக்குள் செய்ய வேண்டும்..
Morning Routine For Weight Loss : வெயிட் லாஸ் செய்ய சில விஷயங்கள் உதவும். அவற்றை தினசரி செய்ய வேண்டும். அவை என்னென்ன தெரியுமா?  
பான் கார்டு இருந்தால் போதும்... ரூ.5 லட்சம் வரை கடன் வாங்கலாம்... எளிய வழிமுறை இதோ
Pan card May 3, 2025, 06:55 PM IST
பான் கார்டு இருந்தால் போதும்... ரூ.5 லட்சம் வரை கடன் வாங்கலாம்... எளிய வழிமுறை இதோ
இன்றைய டிஜிட்டல் யுகத்தில், பான் கார்டு வெறும் அடையாள அட்டை மட்டுமல்ல, நிதி பரிவர்த்தனைகளில் உங்கள் நம்பகத்தன்மைக்கான சான்றாகவும் உள்ளது.
  • « first
  • Prev
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • …
  • Next
  • last »

Trending News

  • மும்பை இந்தியன்ஸுக்கு அதிர்ச்சி.. விலகிய 3 முக்கிய வீரர்கள்.. நுழைந்த அதிரடி மன்னன்!
    Mumbai Indians

    மும்பை இந்தியன்ஸுக்கு அதிர்ச்சி.. விலகிய 3 முக்கிய வீரர்கள்.. நுழைந்த அதிரடி மன்னன்!

  • முதல்பட்டதாரியா நீங்கள்? கல்லூரியில் 3 ஆண்டுகள் இலவசமாக படிக்கலாம்! முழு விவரம்!
    Students
    முதல்பட்டதாரியா நீங்கள்? கல்லூரியில் 3 ஆண்டுகள் இலவசமாக படிக்கலாம்! முழு விவரம்!
  • 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு மிக முக்கிய அறிவிப்பு
    Tamilnadu Government
    12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு மிக முக்கிய அறிவிப்பு
  • சிம்மத்தில் இணையும் செவ்வாய் கேது... ஜுன் மாதத்தில் சிக்கல்களை சந்திக்கும் 5 ராசிகள்
    Mars Transit 2025
    சிம்மத்தில் இணையும் செவ்வாய் கேது... ஜுன் மாதத்தில் சிக்கல்களை சந்திக்கும் 5 ராசிகள்
  • மைதானத்தில் சண்டையிட்ட அபிஷேக் - திக்வேஷ் ரதி! இணையத்தில் வைரலாகும் வீடியோ!
    Digvesh Rathi
    மைதானத்தில் சண்டையிட்ட அபிஷேக் - திக்வேஷ் ரதி! இணையத்தில் வைரலாகும் வீடியோ!
  • துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம்... நீதிமன்றம் போட்ட திடீர் தடை - அரசுக்கு பின்னடைவு!
    Madras High Court
    துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம்... நீதிமன்றம் போட்ட திடீர் தடை - அரசுக்கு பின்னடைவு!
  • 124 கிலோவை குறைத்த 36 வயது நபர்... 220 Kg டூ 96 Kg - எடையை குறைக்க செய்தது என்ன?
    weight loss
    124 கிலோவை குறைத்த 36 வயது நபர்... 220 Kg டூ 96 Kg - எடையை குறைக்க செய்தது என்ன?
  • ஓடும் லாரியில் தொங்கிய போலீஸ்... 15 கி.மீ.,க்கு பரபரப்பான சேஸிங் - செங்கல்பட்டில் நடந்தது என்ன?
    Chengalpattu
    ஓடும் லாரியில் தொங்கிய போலீஸ்... 15 கி.மீ.,க்கு பரபரப்பான சேஸிங் - செங்கல்பட்டில் நடந்தது என்ன?
  • மீண்டும் பரவும் கொரோனா! இந்த பாதிப்பு உள்ளவர்களுக்கு கூடுதல் கவனம் தேவை!
    COVID
    மீண்டும் பரவும் கொரோனா! இந்த பாதிப்பு உள்ளவர்களுக்கு கூடுதல் கவனம் தேவை!
  • Top-Up SIP : மாதம் ரூ.5,000 முதலீட்டை... ரூ.4 கோடியாக பெருக்க உதவும் 30+10+30 ஃபார்முலா
    SIP
    Top-Up SIP : மாதம் ரூ.5,000 முதலீட்டை... ரூ.4 கோடியாக பெருக்க உதவும் 30+10+30 ஃபார்முலா

By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.

x