ரயில்வே சுவாரஸ்ய தகவல்கள்: இந்தியாவின் ஒரே ரயில் நிலையம் பெயரில்லாமல் இயங்குகிறது. 2008 முதல் இந்த ரயில் நிலையத்தில் ரயில்கள் வந்து போய்க் கொண்டிருக்கின்றன. டிக்கெட் கவுண்டர் உள்ளது, ரயில்கள் வருகின்றன, மக்கள் பயணிக்கின்றனர். ஆனால் இந்த நிலையத்திற்கு பெயரில்லை.
தென்னிந்தியாவிற்கு குடும்பமாக சுற்றுலா செல்ல சிறந்த தேர்வு. இங்கு சிறந்த பயண அனுபவத்தை கொடுக்கும், இயற்கை எழில் நிறைந்த பல இடங்கள் உள்ளன. அவற்றில் குடகு மலை காபி தோட்டங்கள், ஆலப்புழா ஹவுஸ் படகு, அழகிய கடற்கரைகள் கொண்ட கன்னியாகுமரி, வயநாடு நீர்வீழ்ச்சிகள் மற்றும் மகாபலிபுரம் என பல இடங்கள் உள்ளன.
மூத்த முடிமக்களுக்கு ஏற்ப பல டூர் பிளான்கள் தற்போது ஐஆர்சிடிசி அறிவித்து வருகிறது. அதன்படி தற்போது மலை மீது குடியேறி இருக்கும் வைஷ்ணோ தேவியை காண ஒரு அறிய வாய்ப்பை பெறலாம்.
Tatkal Ticket: தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் போது பயணிகள் பெரும்பாலும் பல சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர். ஆனால் இன்று எளிய முறையில் முன்பதிவு எப்படி செய்வது என்று பார்ப்போம்.
Earth the only habitable planet: பூமி வாழதக்க ஒரு கிரகம் என்று கருதப்படுவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று அதன் வளிமண்டல அமைப்பு மட்டுமே. வளிமண்டலம் என்பது பூமியின் மேற்பரப்பை சுற்றி கோணமாக பொருந்தி இருக்கும் வாயுக்களின் கலவை. இது கண்ணுக்கு தெரியாமல் இருந்தாலும், வாழ்வின் அடிப்படைத் தூணாக செயல்படுகிறது.
Models In Royal Enfield: ராயல் என்ஃபீல்ட் எனும் பெயரே ஒரு கம்பீரம். கிளாசிக் 350 முதல் புதிய குரில்லா 450 வரை, ஒவ்வொரு மாடலும் தனி அடையாளம். 2025க்குள் வெளியான முக்கிய மாடல்களின் விவரங்களை இங்கே பாருங்கள்!
அர்த்தசாஸ்திரம் எழுதிய சாணக்கியர், அரசியல் அறிவு நிறைந்தவர் எனபது எலூரும் அறிந்ததே. அதே நேரத்தில், வாழ்க்கை நெறிகள், இன்னல்கள் இல்லாமல் வாழ உதவும் வாழ்க்கை பாடங்கள், நிதி நிலை வலுவாக இருக்க செய்ய வேண்டியவை என்பது போன்ற பல விஷயங்களை பற்றிய ஆழமான புரிதலும் அவருக்கு இருந்தது.
IRCTC Account Password Forgot: உங்கள் IRCTC கணக்கு உள்நுழைவு விவரங்களை மறந்துவிட்டால், பீதி அடைய வேண்டாம். இந்த எளிய முறைகளைப் பயன்படுத்தி மீண்டும் அணுகலைப் பெறலாம்.
IRCTC Tirupati Balaji Tour Package : ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதிலுமிருந்து மற்றும் உலகம் முழுவதிலுமிருந்து ஏராளமான பக்தர்கள் திருப்பதி வந்து இறைவனை தரிசிக்கிறார்கள். நீங்களும் திருப்பதி பாலாஜியை தரிசிக்க விரும்பினால், ஐ.ஆர்.சி.டி.சியின் இந்த சுற்றுலா தொகுப்பை தவறவிடாதீர்கள்.
இன்றைய மாசுபாடு மற்றும் மன அழுத்தம் நிறைந்த காலகட்டத்தில், பளபளப்பான சருமத்தைப் பெறுவது மிகவும் கடினம், ஆனால் இரவு பராமரிப்பு சரும வழக்கத்தைப் பின்பற்றுவதன் மூலம், பளபளப்பான மற்றும் பொலிவான சருமத்தைப் பெறலாம்.
Indian Railway Tatkal train ticket rules: மக்கள் மனதில் பல கேள்விகள் உள்ளன. இதில் மிகப்பெரிய மற்றும் முக்கியமான கேள்வி என்னவென்றால், ஒரு ஐ.ஆர்.சி.டி.சி பயனர் ஐடியிலிருந்து ஒரு நாளைக்கு எத்தனை தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும்?
Easy Techniques To Handle Work Pressure : நம்மில் பலருக்கு வேலையில் ஏற்படும் அழுத்தத்தை எப்படி சமாளிப்பது என்றே தெரியாது. அப்பாேது என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
இயற்கை ஆர்வலராக இருப்பவர்கள் தேர்ந்தெடுக்கும் பிரபலமான சுற்றுலா தலங்கள் நிறைந்திருக்கும் மாநிலமான, கேராளா உங்களை ஒரு போதும் ஏமாற்றாது. இந்த இடம் அழகான கடற்கரைகள், பசுமையான மலைகள், உப்பங்கழிகளுக்கு பிரபலமானது.
Top Places to visit near bengaluru: பெங்களூரு மட்டுமல்ல பெங்களூரு அருகில் உள்ள பல இடங்களும் கண்களுக்கு விருந்தை அளிப்பவை. அவற்றைப் பற்றி இந்த பதிவில் விரிவாக அறிந்து கொள்ளலாம்.
இந்தியாவில் விடுமுறை நாட்களை நிம்மதியாகக் கழிக்க பல அழகான இடங்கள் உள்ளன. ஆனால் இதற்கு நேர்மாறாக, இந்தியாவில் இரவில் மக்கள் செல்லத் தடைசெய்யப்பட்ட சில இடங்கள் உள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா?
Hair Fall Control: ஒவ்வொரு இரண்டாவது நபரும் முடி உதிர்தலைப் பற்றி கவலைப்படுகிறார்கள். வழுக்கை விழும் என்ற பயம் காரணமாக விலையுயர்ந்த பொருட்கள் மற்றும் விசித்திரமான வீட்டு வைத்தியங்களை மக்கள் முயற்சி செய்கின்றனர்.
ரயில் பயணிகள் அழுத்தத்தைக் கருத்தில் கொண்டு, ஆகஸ்ட் 1 முதல் 46 ஜோடி ரயில்களில் பல்வேறு வகுப்புகளின் 121 பெட்டிகளை தற்காலிகமாக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.