close

News WrapGet Handpicked Stories from our editors directly to your mailbox

பல்சுவை

தோனியின் ரசிகர்களுக்கு இந்த ஹோட்டலில் இலவச உணவு...

தோனியின் ரசிகர்களுக்கு இந்த ஹோட்டலில் இலவச உணவு...

தான் நடத்து ஹோட்டலில் தோனியின் ரசிகர்களுக்கு இலவசமாக உணவு வழங்கி வருகிறார் தோனியின் தீவிர ரசிகர் ஒருவர்!!

Jun 16, 2019, 02:23 PM IST
தந்தையர் தினம்: தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே!

தந்தையர் தினம்: தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே!

தனது வம்சத்தை நீடிக்கச் செய்யும் வாரிசை அள்ளி அரவணைத்து, சீராட்டி பாராட்டி வளர்க்கும் ஒவ்வொரு தந்தையும் பிள்ளைகளின் முதல் நண்பனாகின்றார். தந்தையின் வாழ்க்கை அனுபவம் ஒவ்வொரு பிள்ளைகளும் படிக்க வேண்டிய புத்தகம்.

Jun 16, 2019, 11:29 AM IST
'மிஸ் இந்தியா 2019' பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்..!

'மிஸ் இந்தியா 2019' பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்..!

ராஜஸ்தானைச் சேர்ந்த இளம்பெண் சுமன் ராவ் ஃபெமினா மிஸ் இந்தியா அழகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்!!

Jun 16, 2019, 09:30 AM IST
இரயில்கள் மசாஜ் சென்டர்; திட்டத்தை கைவிடும் இரயில்வேஸ்...

இரயில்கள் மசாஜ் சென்டர்; திட்டத்தை கைவிடும் இரயில்வேஸ்...

இந்தியன் ரயில்வேகளில் மசாஜ் சேவை வழங்கப்படும் என்ற அறிவிப்பை திரும்பப் பெற ரெயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன!

Jun 15, 2019, 09:04 PM IST
தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் விற்றால் 5 லட்சம் வரை அபராதம்!

தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் விற்றால் 5 லட்சம் வரை அபராதம்!

வரும் திங்கள் முதல் சென்னை கோயம்பேட்டில் தடை செய்யப்பட்ட ப்ளாஸ்டி பறிமுதல் செய்யப்பட்டால் ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது!

Jun 15, 2019, 07:28 PM IST
Watch: இணையத்தை கலக்கும் சரளமாக சமஸ்கிருதம் பேசும் கேப் டிரைவர்..

Watch: இணையத்தை கலக்கும் சரளமாக சமஸ்கிருதம் பேசும் கேப் டிரைவர்..

பெங்களூரு கேப் டிரைவர் சரளமாக சமஸ்கிருதம் பேசும் வீடியோ  இணையத்தில் வைரலாக பரவி வருகிறது!!

Jun 14, 2019, 04:35 PM IST
இனி ATM இயந்திரங்களில் பணம் இல்லையென்றால் வங்கிகளுக்கு அபராதம்: RBI

இனி ATM இயந்திரங்களில் பணம் இல்லையென்றால் வங்கிகளுக்கு அபராதம்: RBI

இனி ஏடிஎம் இயந்திரங்களில் பணம் இல்லையென்றால், வங்கிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Jun 14, 2019, 04:23 PM IST
பள்ளியை சுற்றியுள்ள பகுதியில் உணவு விளம்பரங்களை தடை செய்யுங்கள்: FSSAI

பள்ளியை சுற்றியுள்ள பகுதியில் உணவு விளம்பரங்களை தடை செய்யுங்கள்: FSSAI

இந்தியாவில் பள்ளிகளைச் சுற்றி 50 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு பீட்சா, பர்கர், நூடுல்ஸ் உள்ளிட்ட துரித உணவுகளை விற்கும் விளம்பரங்களுக்குத் தடை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 

Jun 14, 2019, 12:08 PM IST
சர்வதேச ரத்த தான தினம்... உதிரம் கொடுத்து உயிர்காப்போம்...!

சர்வதேச ரத்த தான தினம்... உதிரம் கொடுத்து உயிர்காப்போம்...!

ரத்ததானத்தின் அவசியத்தை உணர்த்தும் வகையில் இன்று உலக ரத்த தானம் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது!

Jun 14, 2019, 09:33 AM IST
உங்களது மொபைலை லாக் செய்தால் உங்களுக்கு ஒரு பீட்சா இலவசம்!

உங்களது மொபைலை லாக் செய்தால் உங்களுக்கு ஒரு பீட்சா இலவசம்!

நீங்கள் மனம் விட்டு உங்கள் நண்பர்களிடம் பேசினால் நாங்கள் இலவசமாக பீட்சா தருகிறோம் என US உணவகம் இன்று அறிவித்துள்ளது!!

Jun 13, 2019, 03:21 PM IST
தாயின் மறுதிருமணம் குறித்து மகன் பதிவிட்ட நெகிழ்ச்சியான FB பதிவு!!

தாயின் மறுதிருமணம் குறித்து மகன் பதிவிட்ட நெகிழ்ச்சியான FB பதிவு!!

முகநூளில் தனது தாயாரின் மறுதிருமணம் குறித்த கேரள மாணவர் ஒருவரின் பதிவு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!!

Jun 13, 2019, 02:50 PM IST
தன்னை விட 40 வயது சிறியவரை திருமணம் செய்து கொண்ட மூதாட்டி..!!

தன்னை விட 40 வயது சிறியவரை திருமணம் செய்து கொண்ட மூதாட்டி..!!

பிரித்தானியாவை சேர்ந்த எட்னா என்ற மூதாட்டி 40 வயது வித்தியாசம் கொண்ட இளைஞனை திருமணம் செய்து கொண்டார்!

Jun 13, 2019, 01:33 PM IST
துப்பாக்கியுடன் உடலுறவு செய்த பெண்; அந்த இடத்தில் சுட்டதால் விபரீதம்!!

துப்பாக்கியுடன் உடலுறவு செய்த பெண்; அந்த இடத்தில் சுட்டதால் விபரீதம்!!

லோடு செய்யப்பட்ட துப்பாக்கியை உடலுறவுக்கு பயன்படுத்திய பெண் பரிதாபமாக உயிரிழப்பு!!

Jun 12, 2019, 06:45 PM IST
தாஜ் மஹாலை 3 மணி நேரத்திற்கு மேல் சுற்றிப்பார்த்தால் அதிக பணம்..!

தாஜ் மஹாலை 3 மணி நேரத்திற்கு மேல் சுற்றிப்பார்த்தால் அதிக பணம்..!

தாஜ் மஹாலில் நீங்கள் 3 மணிநேரத்திற்கு மேலாக செலவழிக்க வேண்டுமானால் இப்போது அதிக பணம் செலுத்த வேண்டும்!!

Jun 12, 2019, 05:22 PM IST
SeePic: இந்திய அணிக்காக நிர்வாண புகைப்படங்களை பதிவிட்ட பிரபல நடிகை!!

SeePic: இந்திய அணிக்காக நிர்வாண புகைப்படங்களை பதிவிட்ட பிரபல நடிகை!!

இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றியைக் கொண்டாட மேலாடை இல்லாமல் புகைப்படம் வெளியிட்டுள்ளார் நடிகை பூனம் பாண்டே!

Jun 10, 2019, 03:32 PM IST
சீசன் துவங்கியதால் குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு!

சீசன் துவங்கியதால் குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு!

திருநெல்வேலி மாவட்டம் குற்றாலத்தில் சீசன் தொடங்கியுள்ள நிலையில் சுற்றுலா பயணிகள் வரவு அதிகரித்துள்ளது!

Jun 10, 2019, 01:57 PM IST
இந்த ஆண்டு இந்தியாவில் இருந்து 2 லட்சம் பேர் ஹஜ் பயணம்...

இந்த ஆண்டு இந்தியாவில் இருந்து 2 லட்சம் பேர் ஹஜ் பயணம்...

இந்த ஆண்டு இந்தியாவில் இருந்து 2 லட்சம் பேர் ஹஜ் பயணம் மேற்கொள்ள இருப்பதாக மத்திய சிறுமான்மை விவகாரத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார்!

Jun 10, 2019, 01:12 PM IST
ராணுவ வீரர்கள் இனி ஃபார்ச்சுனர், சஃபாரி கார்களை CSD கேண்டினில் வாங்க முடியாது!!

ராணுவ வீரர்கள் இனி ஃபார்ச்சுனர், சஃபாரி கார்களை CSD கேண்டினில் வாங்க முடியாது!!

ராணுவ வீரர்கள் இனி கேண்டினில் ஃபார்ச்சுனர், இன்னோவா, ஸ்கார்பியோ போன்ற கார்களை வாங்க இயலாது என்று மத்திய அரசு புதிய கோட்பாடுகளை விதித்துள்ளது.

Jun 10, 2019, 01:10 PM IST
புகைப்படங்களை திருடும் 29 ஆபத்தான செயலிகளை நீக்கிய கூகுள்!!

புகைப்படங்களை திருடும் 29 ஆபத்தான செயலிகளை நீக்கிய கூகுள்!!

புகைப்படங்களை திருடும் ஆபத்தான 29 கேமரா பில்டர் செயலிகளை கூகுள் நிறுவனம் ப்ளே ஸ்டோரிலிருந்து நீக்கியுள்ளது!!

Jun 10, 2019, 12:08 PM IST
விபத்தில் இளைஞருக்கு படகூடாத இடத்தில் பட்ட அடியால் நேர்ந்த கொடுமை!

விபத்தில் இளைஞருக்கு படகூடாத இடத்தில் பட்ட அடியால் நேர்ந்த கொடுமை!

சாலை விபத்தின் போது இளைஞருக்கு படக்கொடாத இடத்தில் அடி பட்டதால் நேர்ந்த கொடூரம்!!

Jun 9, 2019, 03:56 PM IST