Easy Tips To Develop Self Confidence : தன்னம்பிக்கையை அதிகரிக்க சில டிப்ஸ். இதை செய்வதால், கண்டிப்பாக உங்களை நீங்கள் வளர்த்துக்கொள்ள முடியும். அதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
மத்திய அரசு தற்போது ரேஷன் அட்டைதாரர்களுக்கு e-KYC நடைமுறையை கட்டாயமாக்கியுள்ளது. e-KYC நடைமுறையை பூர்த்தி செய்யாத ரேஷன் அட்டைகள் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
MS Dhoni Tips To Stay Cool When Angry : பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் தோனி, கோபம் வரும் வேளையில் அதை கட்டுப்படுத்த என்ன செய்யலாம் என்பது குறித்து பேசி இருக்கிறார்.
Contraception Problems In Marriage: உடல் நலத்திற்கான கவனம் குறைவடைந்ததால், பலவிதமான நோய்கள் உருவாகின்றன. வேலை மற்றும் குடும்பப் பொறுப்புகளால் ஏற்படும் மன அழுத்தம் கூடுதலாகும் நிலையில், உடலை பராமரிக்க வேண்டிய அவசியத்தை புறக்கணிக்கின்றனர்.
பொதுவாக தந்தைக்கும் மகள்களுக்கும் இடையிலான இந்த உள்ள ஆழமான உணர்ச்சி ரீதியான பிணைப்பு அவர்களின் சொந்த வாழ்க்கையை வளப்படுத்துவது மட்டுமல்லாமல், எதிர்கால உறவுகளுக்கான அடித்தளத்தையும் அமைக்கிறது.
How To Apply Aloe Vera: கற்றாழை சருமத்திற்கு மட்டுமின்றி கூந்தலுக்கும் நன்மை தரும். அந்த வகையில் கற்றாழையை சரியான முறையில் பயன்படுத்தினால் கூந்தல் ஆரோக்கியமாக வளரத் தொடங்கும்.
Tips To Control Afternoon Nap : நம்மில் பலருக்கு சாப்பிட் பின், தூக்கம் கண்ணை கட்டும். அப்படி தூக்கம் வராமல் இருக்க சில நடைமுறை பழக்கங்கள் இருக்கின்றன. அவை என்ன தெரியுமா?
Trisha Latest Transformation: சமீபத்தில் த்ரிஷா பதிவிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோங்களில், அவர் உடல் மெலிந்தது போலவே இருப்பதை ரசிகர்கள் பலரும் கவனித்து வருகின்றனர். இதன் அடிப்படையில், சமூக வலைத்தளங்களில் பலரும் சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்பி வருகின்றனர்.
Akshaya Tritiya 2025 Shopping: அட்சய திருதியை முகூர்த்த நேரம்: தங்கம் மற்றும் வெள்ளியைத் தவிர, இவற்றை வாங்குவது அட்சய திருதியை நாளில் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது.
Raashii Khanna Weight Loss Fitness Tips : பிரபல தென்னிந்திய நடிகையாக விளங்கும் ராஷி கண்ணா, சமீபத்தில் தனது உடல் எடையை சரியாக வைத்துக்கொள்ள எந்த மாதிரி உடற்பயிற்சி செய்கிறார் என்பதை பதிவிட்டிருந்தார்.
Akshaya Tritiya 2025: வரும் ஏப்ரல் 30 ஆம் தேதி அட்சய திருதியை 2025 விழா கொண்டாடப் படுகிறது. இந்த நாளில் தங்கம் வாங்குவது மட்டுமில்லை வேறு சில பொருட்களையும் வாங்கலாம். அவை என்னவென்று பார்க்கலாம்.
How To Overcome Stage Fear : ஒரு சிலருக்கு, பொதுவெளியில் பேசவே பயமாக இருக்கும். அவர்கள், சில சைக்காலஜி டிப்ஸை பின்பற்றினால் கண்டிப்பாக அவர்களாலும் பிறர் மத்தியில் பேசி ஜொலிக்க முடியும்.
Surya Chandra Grahan 2025 Date And Time: இந்த ஆண்டு, 4 கிரகணங்கள் ஏற்பட உள்ளது. அவற்றில் 2 ஏற்கனவே முடிந்துள்ள நிலையில் தற்போது மற்ற இரண்டு கிரகணங்கள்எப்போது நிகழப் போகிறது என்று பார்ப்போம்.
Reasons Why Women Get Periods After Eating Papaya : பெண்கள் பலருக்கு, மாதவிடாய் நெருங்கி வரும் காலத்தில் பப்பாளி சாப்பிட்டால், கண்டிப்பாக மாதவிடாய் வந்துவிடுமாம். இதற்கு காரணம் என்ன தெரியுமா?
கோடை காலங்களில் மனிதர்களுக்கு எந்த அளவிற்கு நீரேற்றம் அவசியமோ, அதே அளவிற்கு நாய்க்களுக்கும் நீரேற்றம் அவசியம். வெப்பத்தை தவிர்க்க என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
Weight Loss Tips Eat This Magic Leaves : நம் அனைவருக்குமே உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். அதற்கு உதவும் ஒரு இலை குறித்து இங்கு பார்ப்போம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.