நயன் பர்த்டே ஸ்பெஷல்- "அறம்" பட்டதின் பஸ்ட் லுக்

Last Updated : Nov 18, 2016, 10:33 AM IST
நயன் பர்த்டே ஸ்பெஷல்- "அறம்" பட்டதின் பஸ்ட் லுக் title=

நயன்தாராவின் 55-வது படமான "அறம்" திரைப்படத்தின் முதல் பார்வை இன்று வெளியானது.

மீஞ்சூர் கோபி இயக்கத்தில் நயன்தாரா நடிக்க இருக்கும் படம் "அறம்". இப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் படத்தின் டைட்டில் அவரின் பிறந்தநாள் ஸ்பெஷலாக இன்று வெளியிடப்பட்டுள்ளது. நயன் நடிக்க வந்து 13 வருடங்கள் ஆகிவிட்டது. இன்று நயன்தாரா பிறந்தநாளை முன்னிட்டு அவரது பட்டதின் பஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்துள்ளது.

Trending News