சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2016

Last Updated : May 19, 2016, 09:15 AM IST
சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2016 title=

தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் திமுக, அதிமுக மாறி மாறி முன்னிலை வகிக்கிறது. புதுவையிலும் என்.ஆர்.காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது. கேரளாவில் இடது சாரிகள் முன்னிலை வகிக்கிறது. அசாமில் பாஜக கூட்டணி முன்னிலை வகிக்கிறது. மேற்கு வங்காளத்தில் திரிணாமூல் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது......

2016 சட்டமன்றத் தேர்தல் தமிழகம் மட்டும் மின்றி கேரளம், புதுவை, அஸ்ஸாம், மேற்கு வங்கம் ஆகிய 4 மாநிலங்களிலும் நடைபெற்று முடிந்துள்ளது.

இன்று அதற்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி விட்டது.  அனைவரும் எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கும் ஐந்து இந்திய மாநிலங்களின்  அடுத்த முதல்வர்கள் யார் என்பது இன்னும் சற்று நேரத்தி தெரிந்துவிடும்

Trending News