தொழில்நுட்பம்

86 சதவீதம் சரிந்தது...மே மாதத்தில் பெரும் பின்னடைவை சந்தித்தது மாருதி சுசுகி இந்தியா...

86 சதவீதம் சரிந்தது...மே மாதத்தில் பெரும் பின்னடைவை சந்தித்தது மாருதி சுசுகி இந்தியா...

நாட்டின் மிகப்பெரிய கார் உற்பத்தியாளரான மாருதி சுசுகியும் (Maruti Suzuki) மே 12 முதல் தனது நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. இருப்பினும், மாருதி சுசுகி இந்தியா பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.

Jun 2, 2020, 09:42 AM IST
MSME துறையின் சிக்கல்களுக்கு துரிதத் தீர்வு அளிக்கும் ‘Champions’...

MSME துறையின் சிக்கல்களுக்கு துரிதத் தீர்வு அளிக்கும் ‘Champions’...

MSME எனப்படும் குறு, சிறு நடுத்தர நிறுவனங்களுக்கு பல வகையிலும் உதவும் வகையில் 'Champions’ என்ற புதிய போர்டலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. 

Jun 2, 2020, 09:22 AM IST
Youtube பயனர்களுக்காகவே அறிமுகமானது ஒரு அற்புத அம்சம்; அது என்ன தெரியுமா?

Youtube பயனர்களுக்காகவே அறிமுகமானது ஒரு அற்புத அம்சம்; அது என்ன தெரியுமா?

இணையத்தில் வீடியோக்களை பார்க்க நீங்கள் யூடியூப்பை அதிகம் பயன்படுத்தினால், உங்களுக்கான ஒரு அருமையான செய்தி எங்களிடம் உள்ளது.

Jun 2, 2020, 08:07 AM IST
உங்களை சுய மதிப்பீட்டு சோதனை செய்யும் Google.. இனி கேள்விக்கும் பதிலளிக்கும்!

உங்களை சுய மதிப்பீட்டு சோதனை செய்யும் Google.. இனி கேள்விக்கும் பதிலளிக்கும்!

Google தேடல் பதட்டத்தை எதிர்த்துப் போராட சுய மதிப்பீட்டு சோதனையை வழங்குகிறது... 

Jun 1, 2020, 06:47 PM IST
இந்தியாவில் WeTransfer இணையதளத்திற்கு தடை விதித்தது DoT...

இந்தியாவில் WeTransfer இணையதளத்திற்கு தடை விதித்தது DoT...

தேசிய பாதுகாப்பு மற்றும் பொது நலனைக் காரணம் காட்டி கோப்பு பகிர்வு வலைத்தளமான WeTransfer-ஐ அரசாங்கம் முடக்கியுள்ளது.

Jun 1, 2020, 11:33 AM IST
SpaceX-Nasa குழு டிராகன் ஏவுதலின் வரலாற்று சிறப்புமிக்க 5 காரணங்கள்...

SpaceX-Nasa குழு டிராகன் ஏவுதலின் வரலாற்று சிறப்புமிக்க 5 காரணங்கள்...

ஸ்பேஸ் எக்ஸ் நாசா க்ரூ ட்ராகன் ஏவப்பட்டது வரலாற்று சிறப்புமிக்கது என்பதற்கான ஐந்து காரணங்கள்... 

May 31, 2020, 05:52 PM IST
Jio வழங்கும் அதிக தரவுகளை கொண்ட மூன்று ரீசார்ஜ் திட்டங்கள் -முழு விவரம்

Jio வழங்கும் அதிக தரவுகளை கொண்ட மூன்று ரீசார்ஜ் திட்டங்கள் -முழு விவரம்

ஜியோவின் திட்டங்கள், மற்ற நிறுவனங்களை விட 20% விலை மலிவானவை என்று நிறுவனம் கூறியுள்ளது. அதன் மூன்று முக்கிய திட்டங்களை குறித்து காண்போம்.

May 31, 2020, 12:27 PM IST
ஸ்பேஸ்எக்ஸ்: நாசா விண்வெளி வீரர்களை வெற்றிகரமாக அழைத்து சென்று சாதனை

ஸ்பேஸ்எக்ஸ்: நாசா விண்வெளி வீரர்களை வெற்றிகரமாக அழைத்து சென்று சாதனை

பில்லியனர் தொழில்முனைவோர் எலோன் மஸ்க்கிற்கு சொந்தமான ஸ்பேஸ்எக்ஸ் சனிக்கிழமை (மே 30) புளோரிடாவிலிருந்து இரண்டு அமெரிக்க விண்வெளி வீரர்களை சுற்றுப்பாதையை நோக்கி அனுப்பிய முதல் தனியார் ராக்கெட் நிறுவனமாக வரலாற்றை உருவாக்கியது. ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலான இடைவெளியின் பின்னர் அமெரிக்க மண்ணிலிருந்து நாசா விண்வெளி வீரர்களின் முதல் விண்வெளி விமானத்தை இது குறிக்கிறது.

May 31, 2020, 08:11 AM IST
பத்திரிகை ஊழியர்களை பணி நீக்கம் செய்த Microsoft நிறுவனம்.. இனி ரோபோ பணி புரியும்

பத்திரிகை ஊழியர்களை பணி நீக்கம் செய்த Microsoft நிறுவனம்.. இனி ரோபோ பணி புரியும்

மைக்ரோசாப்ட் நிறுவனம் செயற்கை நுண்ணறிவு மென்பொருளை மாற்ற முடிவு செய்து நூற்றுக் கணக்கான பத்திரிகையாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

May 31, 2020, 07:09 AM IST
இந்தியாவில் 11 இலக்க மொபைல் எண்ணைப் பயன்படுத்த TRAI பரிந்துரை...

இந்தியாவில் 11 இலக்க மொபைல் எண்ணைப் பயன்படுத்த TRAI பரிந்துரை...

TRAI வெள்ளிக்கிழமை ஒரு தீர்மானத்தை   அறிவித்துள்ளது.  இந்த திட்டத்தின் கீழ் , நாட்டில் 11 இலக்கங்கள்  கொண்ட  மொபைல் எண்ணைப் பயன்படுத்த பரிந்துரைக்கப்படுள்ளது... 

May 30, 2020, 04:26 PM IST
அறிந்துக்கொள்வோம்... வெறும் 10 நிமிடங்களில் e-PAN பெறுவது எப்படி?

அறிந்துக்கொள்வோம்... வெறும் 10 நிமிடங்களில் e-PAN பெறுவது எப்படி?

வருமான வரித் துறை சமீபத்தில் e-PAN என்ற இந்தத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் பொதுமக்கள் வெறும் பத்து நிமிடங்களில் PAN எண்ணை உருவாக்கிட முடியும்.

May 29, 2020, 09:16 PM IST
ஆன்லைனில் கிசான் கிரெடிட் கார்டு விண்ணப்பிப்பது எப்படி? தெரிந்துக்கொள்ளுங்கள்

ஆன்லைனில் கிசான் கிரெடிட் கார்டு விண்ணப்பிப்பது எப்படி? தெரிந்துக்கொள்ளுங்கள்

நெருக்கடி காலத்தில் விவசாயிகளுக்கு இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்,  4% வட்டியில் மூன்று லட்சம் வரை  கடன்  கிடைக்கிறது. அதைப்பற்றி அறிந்துக்கொள்ளுவோம்.

May 29, 2020, 09:15 PM IST
வோடபோன் ஐடியாவின் 5% பங்குகளை வாங்க Google திட்டமிட்டுள்ளது...

வோடபோன் ஐடியாவின் 5% பங்குகளை வாங்க Google திட்டமிட்டுள்ளது...

வோடபோன் ஐடியாவில் ஐந்து சதவீத பங்குகளை வாங்க சுந்தர் பிச்சய் தலைமையிலான சர்ச் என்ஜின் நிறுவனம் ஆர்வம் காட்டியுள்ளது. 

May 29, 2020, 08:37 PM IST
Facebook பதிவுகளை கண்காணிக்க 20 பேர் கொண்ட வாரியம் அமைக்கப்பட்டது!

Facebook பதிவுகளை கண்காணிக்க 20 பேர் கொண்ட வாரியம் அமைக்கப்பட்டது!

பேஸ்புக்க்கில் பதிவிடப்படும் உள்ளடக்கங்களை கண்காணிக்க, 20 உறுப்பினர்களைக்கொண்ட மேற்பார்வை வாரியம்  ஒன்றை அந்நிறுவனம் அமைத்துள்ளது.

May 29, 2020, 08:21 PM IST
அறிந்துக்கொள்வோம்; ட்விட்டரில் ஒரு திட்டமிடப்பட்ட ட்வீட்டை அமைப்பது எவ்வாறு?

அறிந்துக்கொள்வோம்; ட்விட்டரில் ஒரு திட்டமிடப்பட்ட ட்வீட்டை அமைப்பது எவ்வாறு?

பிரபல இடுகை செயலியான ட்விட்டர் தற்போது தனது வலை பதிப்பில் அட்டவணை ட்வீட் மற்றும் வரைவு அம்சங்களை ஆதரிக்கும் என தெரிவித்துள்ளது.

May 29, 2020, 05:56 PM IST
WhatsApp எச்சரிக்கை; verification என்ற  பெயரில் நடைபெறும் மோசடிகள்...

WhatsApp எச்சரிக்கை; verification என்ற பெயரில் நடைபெறும் மோசடிகள்...

வெரிஃபிகேஷன் என்ற பெயரில் உங்கள் வாட்ஸ்அப் கணக்கை ஹேக் செய்வதற்காக ஒரு மோசடி கும்பல் இணையத்தில் சுற்றி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

May 29, 2020, 04:31 PM IST
உங்கள் Netflix கணக்கில் இருந்து ஒரு கருவியை நீக்குவது எவ்வாறு? 5 எளிய வழிகள்!

உங்கள் Netflix கணக்கில் இருந்து ஒரு கருவியை நீக்குவது எவ்வாறு? 5 எளிய வழிகள்!

உங்கள் Netflix கணக்கில் இருந்து தேவையற்ற ஒரு கணினி (அ) மொபைல் கருவியை, அதாவது செயல் கருவியை நீக்குவது எவ்வாறு என்ற கேள்வி இந்த முழு அடைப்பு காலத்தில் உங்கள் மனதில் இருக்கலாம்.

May 29, 2020, 03:15 PM IST
TikTok வீழ்ச்சியால் இந்தியாவில் எழுச்சியுறும் Mitron; காரணம் என்ன?

TikTok வீழ்ச்சியால் இந்தியாவில் எழுச்சியுறும் Mitron; காரணம் என்ன?

இந்தியாவில் TikTok பயன்பாடு குறைந்து வரும் நிலையில் Mitron செயலியின் பயன்பாடு அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

May 29, 2020, 02:43 PM IST
பயனர்களுக்கு அத்தியாவசிய விஷயத்தைக் கண்டறிய உதவும் புதிய Google Pay அம்சம்..!

பயனர்களுக்கு அத்தியாவசிய விஷயத்தைக் கண்டறிய உதவும் புதிய Google Pay அம்சம்..!

இந்த ஊரடங்கு காலத்தில்  தனது பயனர்களுக்கு சில  அத்தியாவசிய விஷயங்களை  கண்டறிய உதவும் புதிய அம்சங்களுடன் Google Pay app  அதாவது கூகுள் பண பரிமாற்ற செயலி...!

May 29, 2020, 02:20 PM IST
Vodafone-Idea பயனர்கள் இனி UPI பயன்படுத்தி ரீசார்ஜ் செய்யலாம்: Paytm அறிவிப்பு

Vodafone-Idea பயனர்கள் இனி UPI பயன்படுத்தி ரீசார்ஜ் செய்யலாம்: Paytm அறிவிப்பு

தொலைபேசி பயனர்கள் யுபிஐ (UPI) எண்களை பயன்படுத்தி தங்கள் தொலைபேசி எண்களுக்கு ரீசார்ஜ் செய்யலாம் என்று Paytm நிறுவனம் அறிவித்துள்ளது.

May 28, 2020, 01:15 PM IST