தொழில்நுட்பம்

தனது தளத்தில் 3 புதிய மொழிகளை அறிமுகம் செய்த Flipkart...!

தனது தளத்தில் 3 புதிய மொழிகளை அறிமுகம் செய்த Flipkart...!

பிளிப்கார்ட் தனது தளத்தில் புதிதாக தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் என மூன்று மொழிகளை அறிமுகம் செய்துள்ளது!!

Jun 24, 2020, 07:08 PM IST
NASA வெளியிட்டுள்ள செவ்வாய் கிரக படத்தில் காணப்படும் வேற்று கிரக போர்வீரர்…!!!

NASA வெளியிட்டுள்ள செவ்வாய் கிரக படத்தில் காணப்படும் வேற்று கிரக போர்வீரர்…!!!

நாசாவின் (NASA) மார்ஸ் ரோவர் க்யூரியாஸிட்டி (Mars rover Curiosity) செவ்வாய் கிரகத்தின் சில படங்களை வெளியிட்டுள்ளது. அதில் வேற்று கிரகவாசி (Alien) இருப்பதை காண முடிகிறது. 

Jun 24, 2020, 04:21 PM IST
174 கோடி ரூபாய் செலவில் 6 ஆண்டுகளாக நாசா கட்டிய கழிப்பறையின் சிறப்பம்சம் என்ன?

174 கோடி ரூபாய் செலவில் 6 ஆண்டுகளாக நாசா கட்டிய கழிப்பறையின் சிறப்பம்சம் என்ன?

Universal Waste Management System என்ற பெயரில் பெண்களுக்கான கழிப்பறை ஒன்றை அமெரிக்க விண்வெளி நிறுவனம் நாசா உருவாக்கியுள்ளது. இதன் விலை சுமார் 23 மில்லியன் டாலர்கள். இந்திய மதிப்பில் சுமார் 174 கோடி ரூபாய்.

Jun 23, 2020, 09:22 PM IST
Google Android டெவலப்பர் சேலஞ்ச்சில் வெற்றி பெற்ற 3 இந்தியர்கள்

Google Android டெவலப்பர் சேலஞ்ச்சில் வெற்றி பெற்ற 3 இந்தியர்கள்

இயந்திர கற்றலைப் பயன்படுத்தி பயன்பாடுகளை உருவாக்க உலகெங்கிலும் உள்ள டெவலப்பர்களை ஊக்குவிக்கும் கூகிள் ஆண்ட்ராய்டு டெவலப்பர் சேலஞ்சின் 10 வெற்றியாளர்களில் மூன்று பேர் இந்தியர்கள்

Jun 23, 2020, 04:34 PM IST
கூடிய விரைவில் இந்தியாவிற்கு வருகிறது AirPods 3; விலை என்ன தெரியுமா?

கூடிய விரைவில் இந்தியாவிற்கு வருகிறது AirPods 3; விலை என்ன தெரியுமா?

பிரபல தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பில்(Apple) விரைவில் தனது AirPods 3-னை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது. இந்த சாதனம் இந்திய சந்தைகளில் 2021-ஆம் ஆண்டு முற்பகுதியில் கிடைக்கும் என தெரிகிறது.

Jun 23, 2020, 04:01 PM IST
அறிந்துக்கொள்வோம்...! சீனா செயலிக்கு மாற்றாக உள்ள செயலிகள்...!

அறிந்துக்கொள்வோம்...! சீனா செயலிக்கு மாற்றாக உள்ள செயலிகள்...!

சீனா செயலிகளுக்கு மாற்றாக பல பாதுகாப்பான பல செயலிகள் உள்ளன. விளையாட்டு தொடர்பான செயலியாக இருந்தாலும் சரி, அல்லது வீடியோ தயாரிப்பது தொடர்பான செயலியனாலும் சரி,  இதனை மக்கள் மிக பாதுகாப்பாக பயன்படுத்தலாம்.  

Jun 22, 2020, 02:42 PM IST
TikTok செயலிக்கு பதிலாக நாம் இனி எந்தெந்த செயலியை பயன்படுத்தலாம்...

TikTok செயலிக்கு பதிலாக நாம் இனி எந்தெந்த செயலியை பயன்படுத்தலாம்...

பிரபல வீடியோ தயாரிப்பு டிக்டோக்(TikTok) இந்திய மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்தாலும், இந்திய - சீனா எல்லை பிரச்சனைக்கு பிறகு, அதைத் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை அதிக அளவில் எழுந்து வருகிறது.

Jun 21, 2020, 06:35 PM IST
#BoycottChina பிரச்சாரத்திற்கு மத்தியில் அமோகமாக விற்பனையாகும் OnePlus 8Pro!

#BoycottChina பிரச்சாரத்திற்கு மத்தியில் அமோகமாக விற்பனையாகும் OnePlus 8Pro!

சீன தயாரிப்புகளை புறக்கணிக்க வேண்டும் என்ற வேண்டுகோளுக்கு மத்தியில், சீன தயாரிப்பான OnePlus 8 Pro இந்தியாவில் விற்பனைக்கு வந்த சில நிமிடங்களில் விற்று முடிந்தது.

Jun 21, 2020, 03:45 PM IST
Solar Eclipse 2020: பகுதி சூரிய கிரகணம் ஞாயிற்றுக்கிழமை சென்னையில் தெரியும்

Solar Eclipse 2020: பகுதி சூரிய கிரகணம் ஞாயிற்றுக்கிழமை சென்னையில் தெரியும்

ஞாயிற்றுக்கிழமை காலை 10.22 மணி முதல் பிற்பகல் 1.1 மணி வரை ஒரு பகுதி சூரிய கிரகணத்தை சென்னை நகரத்தில் மக்கள் காணலாம். 

Jun 20, 2020, 09:59 PM IST
உங்கள் Aadhaar அட்டையில் பதிவு செய்யப்பட்ட Mobile எண் எது? எப்படி தெரிந்துக்கொள்வது

உங்கள் Aadhaar அட்டையில் பதிவு செய்யப்பட்ட Mobile எண் எது? எப்படி தெரிந்துக்கொள்வது

நம்மிடம் இரண்டு அல்லது மூன்று மொபைல் எண்கள் இருப்பதைக் காணலாம். மேலும் எந்த எண்ணை ஆதார் அட்டையில் பதிவு செய்து இருக்கிறோம் என்பதை மறந்து விடுகிறோம். 

Jun 19, 2020, 11:33 PM IST
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட Samsung Galaxy Note 10 Lite விலை, 4000 வரை குறைப்பு...

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட Samsung Galaxy Note 10 Lite விலை, 4000 வரை குறைப்பு...

பிரபல மொபைல் தயாரிப்பு நிறுவனமான Samsung அதன் புதுவரவான Galaxy Note 10 Lite-ன் விலையினை அதிரிடியாக குறைத்துள்ளது. 

Jun 19, 2020, 04:54 PM IST
பிளே ஸ்டோரிலிருந்து கூகிள் நீக்கிய 30+ ஆண்ட்ராய்டு செயலிகள்: ஏன் தெரியுமா?

பிளே ஸ்டோரிலிருந்து கூகிள் நீக்கிய 30+ ஆண்ட்ராய்டு செயலிகள்: ஏன் தெரியுமா?

கூகிள் இந்த 30-க்கும் மேற்பட்ட ஆண்ட்ராய்டு செயலிகளை பிளே ஸ்டோரிலிருந்து நீக்கியது.... நீங்களும் நீக்குங்கள்...!

Jun 19, 2020, 01:25 PM IST
இந்தியாவில் மீண்டும் தனது ஸ்மார்ட்போன்களை சந்தைப்படுத்தும் முயற்சியில் Micromax!

இந்தியாவில் மீண்டும் தனது ஸ்மார்ட்போன்களை சந்தைப்படுத்தும் முயற்சியில் Micromax!

Micromax விரைவில் இந்தியாவில் மூன்று புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தப்போவதாக அறிவித்துள்ளது. அந்த ஸ்மார்ட்போன்களில் ஒன்று பிரீமியம் அம்சங்கள், நவீன தோற்றம் மற்றும் மலிவு விலைக் குறி ஆகியவற்றைக் கொண்டிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Jun 19, 2020, 12:52 PM IST
SBI வாடிக்கையாளர் கவனம்! ஜூன் 21 அன்று சேவைகள் கிடையாது; தயாராக இருங்கள்

SBI வாடிக்கையாளர் கவனம்! ஜூன் 21 அன்று சேவைகள் கிடையாது; தயாராக இருங்கள்

எஸ்பிஐ (State Bank of india) தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கிய செய்தியை ட்வீட் செய்துள்ளது.

Jun 19, 2020, 12:14 PM IST
COVID-19 சோதனைக்கான இந்தியாவின் முதல் மொபைல் I-LAB அறிமுகம்..!

COVID-19 சோதனைக்கான இந்தியாவின் முதல் மொபைல் I-LAB அறிமுகம்..!

கொரோனா தொற்று நோயை சோதனை செய்வதற்கான இந்தியாவின் முதல் மொபைல் I-LAB தொடங்கப்பட்டுள்ளது...!

Jun 19, 2020, 09:37 AM IST
முன்னணி ஸ்மார்ட்போன்களை பாதி விலையில் வாங்கிட வந்துவிட்டது Flipkart offer Sale!

முன்னணி ஸ்மார்ட்போன்களை பாதி விலையில் வாங்கிட வந்துவிட்டது Flipkart offer Sale!

இந்திய இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் நிறுவனத்தின் Flipkart Big Saving Days சலுகை விற்பனை அதிரடியாக துவங்கப்படவுள்ளது.

Jun 18, 2020, 06:35 PM IST
வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைன் சேவை குறித்து SBI முக்கிய தகவல்- அறிந்து கொள்ளுங்கள்

வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைன் சேவை குறித்து SBI முக்கிய தகவல்- அறிந்து கொள்ளுங்கள்

ஆன்லைன் சேவைகளில் தற்காலிக இடையூறுகள் ஏற்படும் என்று வங்கி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் @OTheOfficialSBI பக்கத்தில் தெரிவித்துள்ளது

Jun 18, 2020, 03:20 PM IST
TikTok, UC browser, ShareIT உட்பட 52 சீன Apps-ஐ பயன்படுத்த வேண்டாம்: இந்திய புலனாய்வு அமைப்பு

TikTok, UC browser, ShareIT உட்பட 52 சீன Apps-ஐ பயன்படுத்த வேண்டாம்: இந்திய புலனாய்வு அமைப்பு

டிக்டோக், யுசி பிரவுசர் மற்றும் ஷேர்இட் போன்ற பிரபலமான 52 சீன பயன்பாடுகளை, இந்திய மக்கள் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என இந்திய உளவுத்துறை கோரிக்கை.

Jun 18, 2020, 01:58 PM IST
இறுதியாக இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது Samsung Galaxy A21...

இறுதியாக இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது Samsung Galaxy A21...

பிரபல மொபைல் தயாரிப்பு நிறுவனமான சாம்சங் தனது புதிய இடைப்பட்ட வரம்பை(Samsung Galaxy A21s) இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

Jun 17, 2020, 04:55 PM IST
தெரிந்து கொள்வோம் : உங்கள் TikTok கணக்கை முழுமையாக நீக்குவது எப்படி...

தெரிந்து கொள்வோம் : உங்கள் TikTok கணக்கை முழுமையாக நீக்குவது எப்படி...

சீன தயாரிப்பான TikTok சமீபகாலமாக சமூக ஊடக பயன்பாடுகளில் பிரபலமான பயன்பாடக உள்ளது. TikTok பயனர்களில் கனிசமான சதவிகிதித்தனர் இந்தியாவில் தான் உள்ளனர் எனவும் தகவல்கள் தெரிவிக்கிறது.

Jun 17, 2020, 03:35 PM IST