தொழில்நுட்பம்

டாய்லெட் கவர், டோர் மேட்டில் இந்து கடவுள்! சர்ச்சையில் அமேசான்

டாய்லெட் கவர், டோர் மேட்டில் இந்து கடவுள்! சர்ச்சையில் அமேசான்

அமேசான் நிறுவனம் டாய்லெட் கவர், ஃபுட் மேட் ஆகியவற்றில் இந்து கடவுளில் படங்களை அச்சிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளது. 

May 18, 2019, 12:05 PM IST
ஓமர் கய்யாம் 971வது பிறந்தநாள்: டூடுல் வெளியிட்ட கூகுள்

ஓமர் கய்யாம் 971வது பிறந்தநாள்: டூடுல் வெளியிட்ட கூகுள்

ஓமர் கய்யாம் 971வது பிறந்த நாளை முன்னிட்டு கூகுள் டூடுல் வெளியிடப்பட்டுள்ளது.

May 18, 2019, 09:15 AM IST
7 கிரகங்கள் தொடர்பான ஆய்வு நடத்த இஸ்ரோ திட்டம்: கே.சிவன்

7 கிரகங்கள் தொடர்பான ஆய்வு நடத்த இஸ்ரோ திட்டம்: கே.சிவன்

சூரியன், சந்திரன், வீனஸ், உள்ளிட்ட ஏழு கிரகங்கள் தொடர்பான ஆய்வு நடத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் டாக்டர் கே.சிவன் தெரிவித்துள்ளார்.

May 18, 2019, 08:57 AM IST
லோக்பால் அமைப்பிற்கான ப்ரத்தியேள இணையதளம் துவங்கப்பட்டது!

லோக்பால் அமைப்பிற்கான ப்ரத்தியேள இணையதளம் துவங்கப்பட்டது!

லோக்பால் அமைப்பிற்கான ப்ரத்தியேக இணைய தளம் இன்று துவக்கி வைக்கப்பட்டது!

May 16, 2019, 10:28 PM IST
எண்ணற்ற வசதிகளுடன் அறிமுகமாகிறது Paytm Credit Card...

எண்ணற்ற வசதிகளுடன் அறிமுகமாகிறது Paytm Credit Card...

Citi வங்கியுடன் ஒப்பந்தம் செய்துள்ள Paytm நிறுவனம், தனது வாடிக்கையாளர்களுக்கு முதல் கிரடிட் கார்டுகளை வெளியிடவுள்ளது!

May 14, 2019, 08:44 PM IST
எச்சரிக்கை!! உடனடியாக வாட்ஸ் ஆப்-ஐ அப்டேட் செய்யுங்கள்!!

எச்சரிக்கை!! உடனடியாக வாட்ஸ் ஆப்-ஐ அப்டேட் செய்யுங்கள்!!

வாட்ஸ்ஆப் பயனாளர்களும் உடனடியாக தங்கள் வாட்ஸ்ஆப் செயலியை அப்டேட் செய்யுது கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளது.

May 14, 2019, 05:01 PM IST
ஸ்மார்ட்போன்களை விற்க வெண்டிங் மெஷின்: Xiaomi அதிரடி!

ஸ்மார்ட்போன்களை விற்க வெண்டிங் மெஷின்: Xiaomi அதிரடி!

சீனாவை மையமாக கொண்டு இயங்கும் Xiaomi ஆனது இந்தியாவில் ஸ்மார்ட் போன்களை விற்க தானியங்களி வெண்டிங் மெஷினை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது!

May 13, 2019, 06:04 PM IST
உங்கள் Facebook கணக்கு பாதுக்காப்பாக உள்ளதா? எப்படி அறிவது!

உங்கள் Facebook கணக்கு பாதுக்காப்பாக உள்ளதா? எப்படி அறிவது!

மனத வாழ்வின் ஒரு அங்கமாய் மாறிவிட்ட Facebook கணக்கு சிலருக்கு பொழுது போக்கு., பலருக்கு சேமிப்பு கிடங்கு. ஆம் தாங்கள் செல்லும், செய்யும் செயல் என அனைத்தையும் பதிவிட்டு ஒரு கையடக்க டைரி போல் மாற்றிவிடுகின்றனர். 

May 12, 2019, 06:27 PM IST
Web series-களுக்கு கட்டுப்பாடு எப்போது? உச்சநீதிமன்றம் கேள்வி!

Web series-களுக்கு கட்டுப்பாடு எப்போது? உச்சநீதிமன்றம் கேள்வி!

அமேஸான் பிரைம் வீடியோ, நெட்பிளிக்ஸ் போன்ற, ஆன்லைன் வீடியோ விநியோக நிறுவனங்களுக்கு, விதிமுறைகள் விதிக்க கோரிய மனு மீது மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிரப்பித்துள்ளது!

May 11, 2019, 02:44 PM IST
இனி காண்டம், மாத்திரைக்கு டாட்டா...... மோதிரம் போட்டாலே போதும்!!

இனி காண்டம், மாத்திரைக்கு டாட்டா...... மோதிரம் போட்டாலே போதும்!!

இனி குழைந்தை பிறக்காமல் இருக்க காண்டம், மாத்திரை வேண்டாம்... மோதிரம் போட்டாலே போதும்!!

May 11, 2019, 02:12 PM IST
லூசி வில்ஸ் பிறந்தநாள்! கூகுள்-ன் சிறப்பு டூடுல் இதோ!!

லூசி வில்ஸ் பிறந்தநாள்! கூகுள்-ன் சிறப்பு டூடுல் இதோ!!

ஆங்கிலேயே haematologist என அறியப்படுகின்ற லாசி வில்ஸின் 131வது பிறந்த நாளை கூகுள் டூடுல் கொண்டாடுகின்றது.

May 10, 2019, 11:47 AM IST
விரைவில் விண்ணில்; இந்தியாவின் அதிநவீன ரேடார் செயற்கைகோள்!

விரைவில் விண்ணில்; இந்தியாவின் அதிநவீன ரேடார் செயற்கைகோள்!

அதிநவீன ரேடார் செயற்கைகோள் RISAT-2BR1-னை வரும் மே 22-ஆம் தேதி விண்ணில் செலுத்த ISRO விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர்!

May 6, 2019, 03:22 PM IST
உலக நாடுகளை எச்சரிக்கும் வகையில் மீண்டும் அணு ஆயுத சோதனை!

உலக நாடுகளை எச்சரிக்கும் வகையில் மீண்டும் அணு ஆயுத சோதனை!

உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி வடகொரியா மீண்டும் அணு ஆயுத சோதனை மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!

May 5, 2019, 05:22 PM IST
முரட்டு சிங்கிளா நீங்கள்?... பயன்பாட்டிற்கு வந்தது Facebook Dating!

முரட்டு சிங்கிளா நீங்கள்?... பயன்பாட்டிற்கு வந்தது Facebook Dating!

Facebook நிறுவனத்தின் ப்ரத்தியேக டேட்டிங் அம்சமான Facebook Dating தற்போது சிங்கப்பூரில் பயன்பான்டிற்கு வந்துள்ளது!

May 2, 2019, 08:13 PM IST
புது முயற்சி! டிரோன் மூலம் எடுத்து செல்லப்பட்ட மாற்று சிறுநீரகம்!

புது முயற்சி! டிரோன் மூலம் எடுத்து செல்லப்பட்ட மாற்று சிறுநீரகம்!

முதல் முறையாக அமெரிக்காவில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக டிரோன் மூலம் சிறுநீரகம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

May 2, 2019, 11:26 AM IST
Wikileaks நிறுவனர் ஜூலியன் ஆசாஞ்சேவுக்கு 50 வாரம் சிறை...

Wikileaks நிறுவனர் ஜூலியன் ஆசாஞ்சேவுக்கு 50 வாரம் சிறை...

பினை நிபந்தனையை மீறியதாக Wikileaks நிறுவனர் ஜூலியன் ஆசாஞ்சேவுக்கு 50 வாரம் சிறை தண்டனை விதித்து லண்டன் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது!

May 1, 2019, 05:32 PM IST
IPL 2019: வாட்ஸ்அப்பில் IPL ஸ்டிக்கர்கள் அறிமுகம்!!

IPL 2019: வாட்ஸ்அப்பில் IPL ஸ்டிக்கர்கள் அறிமுகம்!!

IPL கிரிக்கெட் தொடரை கொண்டாடும் வகையில் WhatsApp-ல் IPL ஸ்டிக்கர்கள் சேர்க்கப்படுகிறது.

May 1, 2019, 12:13 PM IST
Paytm போன்று இனி AmazonPay-லும் இந்த வசதி அறிமுகமாகிறது...

Paytm போன்று இனி AmazonPay-லும் இந்த வசதி அறிமுகமாகிறது...

Paytm-ல் இருப்பது போன்று AmazonPay-லும் இனி வாடிக்கையாளர்கள் தனது நண்பர்களுக்கு உடனடி பண பரிமாற்றம் செய்யலாம் என Amazon தெரிவித்துள்ளது!

Apr 29, 2019, 04:53 PM IST
Video - திருமண நிகழ்ச்சியில் PUBG  விளையாடும் மணமகன்!

Video - திருமண நிகழ்ச்சியில் PUBG விளையாடும் மணமகன்!

இந்தியா உள்பட பல நாடுகளில் PUBG விளையாட்டை தடை செய்ய வேண்டும் என தொடர்ந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றது. காரணம் இந்த விளையாட்டில் மூழ்கும் நபர்கள் மற்ற வேலைகளை மறந்து மன நோய் உண்டாகும் அளவிற்கு பாதிக்கப்படுகின்றனர்.

Apr 29, 2019, 03:43 PM IST
Wow..... வெறும் Rs.48 ரூபாய்க்கு 3 GP டேட்டா.... ஏர்டெல் அதிரடி சேவை!!

Wow..... வெறும் Rs.48 ரூபாய்க்கு 3 GP டேட்டா.... ஏர்டெல் அதிரடி சேவை!!

ஏர்டெல் நிறுவனம் 48 ரூபாய்க்கு 3ஜிபி டேட்டாவை வழங்குவதாக அறிவித்துள்ளது!!

Apr 28, 2019, 02:55 PM IST