Budget Smartphones Under ₹10000 : சிப்செட் உற்பத்தியாளர் Qualcomm மற்றும் சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான Xiaomi இரு நிறுவனங்களும் இணைந்து இந்தியாவில் 10,000 ரூபாய்க்கும் குறைவான விலையில் 5G ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளன...
Bajaj Pulsar N125 set for launch on October 17 : இந்திய சந்தையில் பல்சர் N125 நாளை அறிமுக்மாகிறது... பஜாஜ் ஆட்டோ அதன் மோட்டார் சைக்கிள் வரிசையில் மற்றொரு அற்புதமான இரு சக்கர வாகனத்தை தயார் செய்துவிட்டது...
YouTube Sleep Timer : யூடியூப் ஸ்லீப் டைமர் அறிமுகமாகிறது... ஓடிக் கொண்டிருக்கும் வீடியோக்களை சிறிது நேரத்தில் நிறுத்துவதற்கான டைம் செட் செய்துக் கொள்ளும் டைமர் வசதியை அறிமுகப்படுத்திய யூடியூப்....
iPad Mini - A17 Pro: புது ஆப்பிள் ஐபேட் 41,938 ரூபாயா? அதுமட்டுமில்ல, ஐபேட் செல்லுலார் மாறுபாட்டுடன் கூடிய வைஃபை சந்தையில் ரூ.64,900 என்ற விலையில் கிடைக்கும்.
Mysterious landforms Rising On Mars : ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் (ESA) மார்ஸ் எக்ஸ்பிரஸ், சிவப்பு கிரகமான செவ்வாயின் தென் துருவப் பகுதியில் சில குறிப்பிடத்தக்க மர்மமான அம்சங்களைக் கண்டறிந்துள்ளது...
Personal Loan Pros : தனிநபர் கடன் என்பது அவசரத்திற்கு மட்டுமல்ல, பிற வகை கடன்களை விட மிகச் சிறந்தது. இந்த வகைக் கடனில் சில குறைகள் இருந்தாலும், அனைத்துவித கடன்களிலும் இது சிறந்தது....
Delhi Metro Card Discontinued Latest Update : டெல்லி மெட்ரோவில் ஸ்மார்ட் கார்டுகளுக்கு தடை, பொதுவான மொபிலிட்டி கார்டுகளைப் பெறும் பயணிகள், இரண்டிற்கும் என்ன வித்தியாசம் தெரியுமா?
பெண்மணி ஒருவர் வீட்டில் இருந்து வெளியே வந்தபோது அந்திரத்தில் இருந்து வாட்டர் டேங்க் திடீரென விழுந்த நிலையில், அந்தப் பெண் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
How Many Ton Ac Needed For A Train Coach : ரயிலில் எந்த கோச்சுக்கு எவ்வளவு டன் ஏசி தேவை என்பதைத் தெரிந்துக் கொள்வோம், த்ரீ டயர், டூ டயர் ரயில் டிக்கெட் விலையை நிர்ணயிப்பதும் இதுதான்...
JIO Serive Ban By Consumer Court : சேவை குறைபாட்டின் எதிரொலியாக ஜியோ நிறுவனம் சேவை வழங்க தடை விதித்து திருவாரூர் நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது
Raptee.HV Bike : இந்தியாவின் முதல் உயர் மின்னழுத்த மின்சார மோட்டார் சைக்கிள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, கார் தொழில்நுட்பத்தில் இயங்கும் கார்! விலை கொஞ்சம் குறைச்சல் தான்...
Home Apps Market Masters: சம்பாதித்த பணத்தை எப்படி எங்கே எப்போது சேமித்தால், நல்ல லாபம் கிடைக்கும் என்பதைத் தெரிந்துக் கொண்டு முதலீடு செய்வது புத்திசாலித்தனம் மட்டுமல்ல, நல்ல கலை... இந்த கலையை சொல்லிக் கொடுக்கும் செயலிகள் இவை...
NASA & Breakthrough Listen Alien Latest Update : வேற்றுகிரகவாசிகள் பூமியில் இருக்கிறார்களா இல்லையா என்ற நீண்ட நாள் மர்மங்களுக்கு பதிலளிக்கும் விதமாக நாசாவின் பணியாளர் தெரிவித்திருக்கும் கருத்து வைரலாகிற்து...
JioFinance App Updated Version : ஆயுள் காப்ப்பீடு, மருத்துவக் காப்பீடு, இருசக்கர வாகனம் மற்றும் மோட்டார் காப்பீடு உள்ளிட்ட 24 வகையான டிஜிட்டல் காப்பீட்டுத் திட்டங்களைத் தரும் ஜியோஃபைனான்ஸ் செயலி!
Sunroof Car : தற்போது, செடான், எஸ்யூவி என பெரும்பாலும் அனைத்து காருக்கும் சன்ரூஃப் வசதி இருக்கிறது. காரின் மேற்கூரையை திறந்து வைத்துக் கொண்டு செல்வதற்கு பலருக்கும் விருப்பம் இருக்கிறது...
JioFinance & Jio Payments: மக்கள் எந்த தொந்தரவும் இல்லாமல் சுலபமாக ஜீரோ பேலன்ஸ் சேமிப்புக் கணக்கைத் திறக்க அனுமதிக்கும் இந்தியாவின் லோக்கல் செயலி ஜியோஃபைனான்ஸ்!
Tesla Cybercab self-driving robotaxi : டெஸ்லாவின் சைபர்கேப் ரோபோடாக்ஸி அறிமுகமானது. அடுத்த ஆண்டு கலிபோர்னியா மற்றும் டெக்சாஸில், ரோபோடாக்ஸி மாடல் 3 மற்றும் மாடல் Y கார்கள் அறிமுகப்படுத்தப்படும்
Diwali Season Discount On Two Wheelers : பஜாஜ் ஆட்டோ, ஓலா மற்றும் பிற இரு சக்கர வாகன நிறுவனங்கள் தீபாவளி சீசனை முன்னிட்டு ரூ.40,000 வரை தள்ளுபடி வழங்குகின்றன...
Cyber Security Alert : Mozilla சில தீவிரமான பாதுகாப்புக் குறைபாடுகளைக் கொண்டுள்ளது என்று எச்சரித்துள்ள இந்திய அரசு, இந்த குறைபாடுகளைப் பயன்படுத்தி, ஹேக்கர்கள் உங்கள் கணினியை ஹேக் செய்யலாம் என்று அறிவுறுத்தியுள்ளது
Affordability Of Tata Curvv EV: டாடாவின் எஸ்.யூ.வி கர்வ் காரை வாங்க வேண்டும் என்று ஆசைப்பட்டால் போதுமா? இந்த காரை வாங்குவதற்கு ஒருவர் எவ்வளவு சம்பாதிக்க வேண்டும்? தெரிந்துக் கொள்வோம்....
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.