தொழில்நுட்பம்

ரியல்மே நர்சோ 10, நார்சோ 10 ஏ இந்தியாவில் அறிமுகம்: முழு விவரம் உள்ளே

ரியல்மே நர்சோ 10, நார்சோ 10 ஏ இந்தியாவில் அறிமுகம்: முழு விவரம் உள்ளே

நார்சோ 10 மற்றும் நார்சோ 10 ஏ ஆகியவை ஆன்லைன் நிகழ்வு மூலம் தொடங்கப்பட்டன.

May 11, 2020, 04:36 PM IST
Google Cloud பிரிவு பொறியியல் துணைத் தலைவராக அனில் பன்சாலி நியமனம்...

Google Cloud பிரிவு பொறியியல் துணைத் தலைவராக அனில் பன்சாலி நியமனம்...

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முன்னாள் நிர்வாகி அனில் பன்சாலியை இந்தியாவில் பொறியியல் துணைத் தலைவராக நியமித்ததாக கூகிள் கிளவுட் திங்களன்று தெரிவித்துள்ளது.

May 11, 2020, 04:28 PM IST
கொரோனா வைரஸால் குறைந்தது 600 அமேசான் ஊழியர்கள் பாத்திப்பு: Report

கொரோனா வைரஸால் குறைந்தது 600 அமேசான் ஊழியர்கள் பாத்திப்பு: Report

ஆபத்தான சுவாச நோய் காரணமாக நான்கு இறப்புகள் ஏற்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

May 11, 2020, 02:04 PM IST
அதிரடி சலுகையுடன் BSNL 4G சேவை... இலவசமாக சிம் பெறுவது எப்படி?

அதிரடி சலுகையுடன் BSNL 4G சேவை... இலவசமாக சிம் பெறுவது எப்படி?

BSNL நிறுவனம் சமீபத்தில் தனது 2G/ 3G சிம்களை 4G-ஆக மாற்றுவதாக அறிவித்துள்ளது, இதனால் அதன் பயனர்களுக்கு விரைவான நெட்வொர்க்கை வழங்க முடியும் என நிறுவனம் நம்புகிறது.

May 10, 2020, 08:39 PM IST
FB டார்க் மோடு பயன்பாட்டு முறை தற்போது டெஸ்க்டாப்பிலும் அறிமுகம்...!

FB டார்க் மோடு பயன்பாட்டு முறை தற்போது டெஸ்க்டாப்பிலும் அறிமுகம்...!

முகநூல் டார்க் மோடு பயனர்களுக்கு நற்செய்தி, தற்போது டெஸ்க்டாப்பிலும் டார்க் மோடு பயன்படுத்தலாம்!!

May 9, 2020, 04:02 PM IST
வீடியோ சேட்டிங் சேவையினை அறிமுகம் செய்யும் tinder பயன்பாடு...

வீடியோ சேட்டிங் சேவையினை அறிமுகம் செய்யும் tinder பயன்பாடு...

பிரபல டேட்டிங் பயன்பாடான டிண்டர் இப்போது புதிய ஊடாடும் வீடியோ அம்சத்தை லைவ் ட்ரிவியா வடிவத்தில் சோதித்து வருகிறது என்று நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

May 8, 2020, 06:55 PM IST
உங்கள் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு வழங்கும் ரூ .10 லட்சம் வரை FREE ஆயுள் காப்பீடு

உங்கள் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு வழங்கும் ரூ .10 லட்சம் வரை FREE ஆயுள் காப்பீடு

கிரெடிட் அல்லது டெபிட் கார்டின் வகையைப் பொறுத்து, தற்செயலான மரணம் ஏற்பட்டால் உங்களுக்கு ரூ .10 லட்சம் வரை காப்பீடு கிடைக்கும்.

May 8, 2020, 01:46 PM IST
ரிலையன்ஸ் ஜியோவின் Big offer Plan.. ரூ .501-க்கு ரூ.551 வரை டாக்டைம்

ரிலையன்ஸ் ஜியோவின் Big offer Plan.. ரூ .501-க்கு ரூ.551 வரை டாக்டைம்

ரிலையன்ஸ் ஜியோ குளோபல் ஐ.எஸ்.டி பேக் (Global ISD Pack) திட்டம் கொண்டு வந்துள்ளது. இந்த ஒரு திட்டத்தை அனைத்து நாடுகளிலும் இருக்கும் வாடிக்கையாளர்கள் பயனபடுத்த முடியும்.

May 8, 2020, 09:20 AM IST
ஏர்டெல், ஜியோ, வோடபோன்-ஐடியா நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு.. தெரிந்து கொள்ளுங்கள்

ஏர்டெல், ஜியோ, வோடபோன்-ஐடியா நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு.. தெரிந்து கொள்ளுங்கள்

ஊரடங்கு காரணமாக யாரும் வெளியே வரமுடியாத நிலையில், வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் அறிவிக்கப்பட்ட சலுகைகள் தற்போது நிறுத்த நிறுவனங்கள் முடிவு செய்துள்ளனர்.

May 7, 2020, 12:48 PM IST
இறுதியாக இந்தியாவில் வெளியாகிறது Xiaomi Mi 10; விலை என்ன தெரியுமா?

இறுதியாக இந்தியாவில் வெளியாகிறது Xiaomi Mi 10; விலை என்ன தெரியுமா?

பிப்ரவரி மாதத்தின் துவக்கத்தில் சீனாவில் Mi 10 மற்றும் Mi 10 Pro முதன்மை ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியது Xiaomi, இந்நிலையில் தற்போது இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன் மலிவு விலையில் வெளியாக இருக்கதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

May 5, 2020, 06:02 PM IST
மே மாத இறுதியில் இந்தியாவில் WhatsApp Pay சேவை அறிமுகம்...

மே மாத இறுதியில் இந்தியாவில் WhatsApp Pay சேவை அறிமுகம்...

வாட்ஸ்அப் தனது கட்டண சேவையை இந்தியாவில் மே மாத இறுதியில் அறிமுகப்படுத்த உள்ளது!!

May 5, 2020, 05:41 PM IST
பிளிப்கார்ட் வர்த்தகத்தின் புதிய CFO அதிகாரியாக ஸ்ரீராம் வெங்கட்ராமன் நியமனம்

பிளிப்கார்ட் வர்த்தகத்தின் புதிய CFO அதிகாரியாக ஸ்ரீராம் வெங்கட்ராமன் நியமனம்

ஸ்ரீராம் வெங்கடராமனை பிளிப்கார்ட் வர்த்தகத்தின் தலைமை நிதி அதிகாரியாக (சி.எஃப்.ஓ) உடனடியாக அமல்படுத்தியுள்ளதாக மின்வணிக தளம் பிளிப்கார்ட் செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

May 5, 2020, 12:16 PM IST
புதுப்பிக்கப்பட்ட கீ போர்டு மூலம் ஆப்பிள் புதிய மேக்புக் ப்ரோவை அறிமுகப்படுத்துகிறது

புதுப்பிக்கப்பட்ட கீ போர்டு மூலம் ஆப்பிள் புதிய மேக்புக் ப்ரோவை அறிமுகப்படுத்துகிறது

புதிய கீ போர்டு தொழிலில் பொதுவாகக் காணப்படும் "கத்தரிக்கோல்" பொறிமுறையைப் பின்பற்றுகிறது.

May 5, 2020, 09:34 AM IST
அத்தியாவசிய மற்ற பொருட்கள் விநியோகத்தை துவங்கிய Amazon, Flipkart!

அத்தியாவசிய மற்ற பொருட்கள் விநியோகத்தை துவங்கிய Amazon, Flipkart!

அமேசான் மற்றும் பிளிப்கார்ட் போன்ற ஈ-காமர்ஸ் நிறுவனங்கள் நாடு முழுவதும் உள்ள அனைத்து வாடிக்கையாளர்களுக்கு அத்தியாவசியமற்ற பொருட்களை விநியோகிக்கத் துவங்கியுள்ளன.

May 4, 2020, 03:10 PM IST
ரிலையன்ஸ் ஜியோவின் 12GB வரை கூடுதல் தரவு மற்றும் அழைப்பு, விலை ரூ. 11 முதல்..

ரிலையன்ஸ் ஜியோவின் 12GB வரை கூடுதல் தரவு மற்றும் அழைப்பு, விலை ரூ. 11 முதல்..

ரிலையன்ஸ் ஜியோ அதன் பயனர்களுக்கு சிறந்த ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குகிறது. ஜியோவின் 4G டேட்டா வவுச்சர்களும் இவற்றில் ஒன்றாகும். 

May 4, 2020, 08:44 AM IST
முழு அடைப்புக்கு மத்தியில் தனது ஸ்மார்போன் விலைகளை குறைத்தது Samsung!

முழு அடைப்புக்கு மத்தியில் தனது ஸ்மார்போன் விலைகளை குறைத்தது Samsung!

கொரோனா முழு அடைப்புக்கு மத்தியில், பிரபல மொபைல் தயாரிப்பு நிருவனமான சாம்சங் தனது இரண்டு ஸ்மார்ட்போன்களின் விலையை குறைத்துள்ளது!

May 3, 2020, 02:28 PM IST
Go live! Google Meet-ல் இலவச வீடியோ அழைப்பை எவ்வாறு செய்வது? 4 steps

Go live! Google Meet-ல் இலவச வீடியோ அழைப்பை எவ்வாறு செய்வது? 4 steps

கூகுள் தனது வீடியோ அழைப்பு சேவையை பயனர்கள் எளிதாக அணுகக்கூடிய வகையில் மாற்றி உள்ளது. அனைவரும் இலவசமாக வீடியோ அழைப்பு மேற்கொள்ளலாம் என்று கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.

May 2, 2020, 11:29 PM IST
WhatsApp குழு வீடியோ அழைப்பில் 8 பங்கேற்பாளர்களை இணைப்பது எவ்வாறு?

WhatsApp குழு வீடியோ அழைப்பில் 8 பங்கேற்பாளர்களை இணைப்பது எவ்வாறு?

வாட்ஸ்அப் குழு வீடியோ மற்றும் குரல் அழைப்புகளில் பங்கேற்பாளர்களின் வரம்பை அதிகரிப்பது எவ்வாறு என இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கிறோம்.

May 2, 2020, 12:58 PM IST
Google, Facebook நிறுவனங்களுக்கு போட்டியாக Jio-வில் JioMeet... விரைவில்...

Google, Facebook நிறுவனங்களுக்கு போட்டியாக Jio-வில் JioMeet... விரைவில்...

கொரோனா முழு அடைப்பு காலத்தில் வீடியோ அழைப்பு பயன்பாடுகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் வீடியோ கான்பரன்சிங் நுட்பத்தில் காலடி எடுத்து வைக்க ரிலையன்ஸ் ஜியோ முடிவு செய்துள்ளது.

May 1, 2020, 11:34 AM IST
Google Meet-ல் இலவச அழைப்புகளை மேற்கொள்வது எப்படி?

Google Meet-ல் இலவச அழைப்புகளை மேற்கொள்வது எப்படி?

கூகிள் தனது வீடியோ அழைப்பு சேவையை பயனர்களுக்கு எளிதாக அணுகக்கூடிய சமீபத்திய பயன்பாடாக பெயர் பெற்றுள்ளது. இந்நிலையில் வியாழக்கிழமை தனது வீடியோ கான்பரன்சிங் பயன்பாட்டை (Google Meet) அனைத்து பயனர்களுக்கும் இலவசமாக வழங்குவதாக அறிவித்தது.

May 1, 2020, 11:08 AM IST