close

News WrapGet Handpicked Stories from our editors directly to your mailbox

தொழில்நுட்பம்

விரைவில் வாட்சப் செயலி கொண்டு வரும் புதிய அப்டேட் என்ன..?

விரைவில் வாட்சப் செயலி கொண்டு வரும் புதிய அப்டேட் என்ன..?

உலகம் முழுவதும் பல பில்லியன் வாடிக்கையாளர்களை கொண்டு செயல்பட்டு வரும் சமூக வலைத்தள செயலியான வாட்சப்பில் சில புதிய வசதிகள் விரைவில் வர உள்ளது. 

Jul 11, 2019, 01:43 PM IST
கவர்ச்சிகரமான நோக்கியா 6.1 விலையில் அதிரடி குறைப்பு...

கவர்ச்சிகரமான நோக்கியா 6.1 விலையில் அதிரடி குறைப்பு...

இந்தியாவில் 'நோக்கியா 6.1' ஸ்மார்ட்போனின் விலை ரூபாய் 6,999 -ஆக குறைக்கப்பட்டுள்ளது!

Jul 8, 2019, 07:34 PM IST
ஏர்டெல் நிறுவனம் பிரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவிப்பு

ஏர்டெல் நிறுவனம் பிரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவிப்பு

பிரபல டெலிகாம் நிறுவனமான ஏர்டெல் நிறுவனம் தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்ள புதிய சலுகைகளை அறிவித்துள்ளது. 

Jul 8, 2019, 04:54 PM IST
விரைவில் இந்தியாவில் வெளியாகிறது Xiaomi-ன் Redmi 7A...

விரைவில் இந்தியாவில் வெளியாகிறது Xiaomi-ன் Redmi 7A...

சீன ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர் Xiaomi தனது சமீபத்திய பட்ஜெட் ஸ்மார்ட்போன் Redmi 7A-வை வரும் ஜூலை 4-ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளது என்று நிறுவனத்தின் உயர் நிர்வாகி தெரிவித்துள்ளார்!

Jul 2, 2019, 07:58 AM IST
Paytm-ல் பணம் செலுத்தினால் இனி கூடுதல் கட்டணம் இல்லை...

Paytm-ல் பணம் செலுத்தினால் இனி கூடுதல் கட்டணம் இல்லை...

தனது தளங்களில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு பயனர்களுக்கு கூடுதல் தொகையை வசூலிக்கப்படுவதாக வெளியான செய்திகளை பிரபல டிஜிட்டல் பணப்பை நிறுவனமான Paytm மறுத்துள்ளது!

Jul 1, 2019, 04:55 PM IST
ஆபாச புகைப்படங்களை வெளியிடும் DeepNude செயலிக்கு தடை...

ஆபாச புகைப்படங்களை வெளியிடும் DeepNude செயலிக்கு தடை...

பெண்களின் போலி நிர்வாண படங்களை உருவாக்க பயனர்களை அனுமதிக்கும் DeepNude என்ற செயலியை அதன் தயாரிப்பாலர்கள் கைவிட்டுள்ளனர்!

Jun 29, 2019, 05:32 PM IST
இந்தியாவில் தனது முதல் 5G ஸ்மார்ட்போனை வெளியிடும் Honor...

இந்தியாவில் தனது முதல் 5G ஸ்மார்ட்போனை வெளியிடும் Honor...

2019-ஆம் ஆண்டின் இறுதியில் ஹவாயின் துணை நிறுவனமான ஹானர் நிறுவனம், முதல் 5G ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தவுள்ளது!

Jun 28, 2019, 01:01 PM IST
64 MP கேமரா சென்சாருடன் விரைவில் வெளியாகிறது Realme ...

64 MP கேமரா சென்சாருடன் விரைவில் வெளியாகிறது Realme ...

64 MP கேமரா சென்சார் பொருத்தப்பட்ட புதிய ஸ்மார்ட்போன் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதாக ரியல்மீ நிறுவனம் அறிவித்துள்ளது. 

Jun 24, 2019, 10:18 PM IST
கால் டிராப் சிக்கல் இருந்து தீர்வு கிடைக்க அரசாங்கம் புதிய திட்டம்!!

கால் டிராப் சிக்கல் இருந்து தீர்வு கிடைக்க அரசாங்கம் புதிய திட்டம்!!

கால் டிராப் பிரச்சனையை தீர்க்க தொலைதொடர்பு சேவை மற்றும் நெட்வொர்க் தரத்தை உயர்ந்த மத்திய அரசு முயற்ச்சி.

Jun 21, 2019, 02:03 PM IST
இனி Truecaller-லும் இலவச அழைப்புகள் மேற்கொள்ளலாம்...

இனி Truecaller-லும் இலவச அழைப்புகள் மேற்கொள்ளலாம்...

இணையம் வாயிலாக தொலைபேசி அழைப்பு ஏற்படுத்தும் சேவையை அடுத்த மாதத்திலிருந்து தனது ப்ரீமியம் சந்தாதாரர்களுக்கு மட்டும் அறிமுகப்பத்தவுள்ளது ட்ரூ காலர் Truecaller!

Jun 20, 2019, 05:57 PM IST
தூத்துக்குடியில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணிகள் தீவிரம்...

தூத்துக்குடியில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணிகள் தீவிரம்...

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே குலசேகரன்பட்டிண பகுதியில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்காக நில அளவீடுகள் செய்யும் பணியினை வருவாய்த்துறையினர் தொடங்கியுள்ளனர்.  

Jun 18, 2019, 08:01 AM IST
ஜூலை 15 ஆம் தேதி விண்ணில் பாயும் சந்திராயன்-2 விண்கலம்..!!

ஜூலை 15 ஆம் தேதி விண்ணில் பாயும் சந்திராயன்-2 விண்கலம்..!!

சந்திரயான்-2  ஜூலை 15 ஆம் தேதி அதிகாலை 2.51 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட உள்ளது!!

Jun 12, 2019, 04:56 PM IST
மல்டி பிளான் சேவை நிறுத்த டாட்டா ஸ்கை முடிவு; வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!!

மல்டி பிளான் சேவை நிறுத்த டாட்டா ஸ்கை முடிவு; வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!!

டாட்டா ஸ்கை நிறுவனம் வரும் ஜூன் 15 ஆம் தேதி முதல் மல்டி டிவி பிளான் சேவை நிறுத்த முடிவு செய்துள்ளது. 

Jun 11, 2019, 06:30 PM IST
இந்தியாவில் விரைவில் வெளியாகிறது PUBG Lite விளையாட்டு...

இந்தியாவில் விரைவில் வெளியாகிறது PUBG Lite விளையாட்டு...

இளசுகள் துவங்கி பெரியவர்கள் வரை அனைவரையும் வசப்படுத்தி வைத்திருக்கும் PUBG விளையாட்டின் Lite வெர்ஷன் இந்தியாவில் இந்த மாத இறுதியில் அறிமுகமாக உள்ளது.

Jun 10, 2019, 04:32 PM IST
புகைப்படங்களை திருடும் 29 ஆபத்தான செயலிகளை நீக்கிய கூகுள்!!

புகைப்படங்களை திருடும் 29 ஆபத்தான செயலிகளை நீக்கிய கூகுள்!!

புகைப்படங்களை திருடும் ஆபத்தான 29 கேமரா பில்டர் செயலிகளை கூகுள் நிறுவனம் ப்ளே ஸ்டோரிலிருந்து நீக்கியுள்ளது!!

Jun 10, 2019, 12:08 PM IST
ஏர்டெலின் வேற லெவல் புதிய ப்ரீபெய்ட் சலுகை: 6GB டேட்டா!!

ஏர்டெலின் வேற லெவல் புதிய ப்ரீபெய்ட் சலுகை: 6GB டேட்டா!!

ஜியோவின் புதிய வரவால் ஏர்டெல் ரூ.597 -க்கும் ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 180 நாட்கள் வேலிடிட்டியில் 3G/4G அலைவரிசையில் 6GB டேட்டா!!

Jun 9, 2019, 01:46 PM IST
ஆளில்லா விமானம் மூலம் பரிசோதனைக்கான அனுப்பப்பட்ட ரத்த மாதிரி!

ஆளில்லா விமானம் மூலம் பரிசோதனைக்கான அனுப்பப்பட்ட ரத்த மாதிரி!

உத்தரகாணட் மாநிலத்தில் ஆளில்லா விமானம் மூலம் ரத்த மாதிரியை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி சாதனை!!

Jun 8, 2019, 01:33 PM IST
NASA-விற்கு அறிவுரை வழங்கிய அமெரிக்க அதிபர் டிரம்பு...

NASA-விற்கு அறிவுரை வழங்கிய அமெரிக்க அதிபர் டிரம்பு...

NASA-வின் திட்டத்தை விமர்சிக்கும் விதமாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!

Jun 8, 2019, 01:29 PM IST
70 நாட்களுக்கு Unlimited Calls; வோடபோனின் ₹299 திட்டத்தில்...!

70 நாட்களுக்கு Unlimited Calls; வோடபோனின் ₹299 திட்டத்தில்...!

70 நாட்களுக்கு வரம்பற்ற அழைப்புகள் மேற்கொள்ளும் வகையில் ₹299-க்கு அதிரடி திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது வோடபோன்!

Jun 5, 2019, 08:12 PM IST
இனி இந்த நிறுவனங்களின் பொருட்களை ஃப்ளிப்கார்ட்டில் விற்க தடை!

இனி இந்த நிறுவனங்களின் பொருட்களை ஃப்ளிப்கார்ட்டில் விற்க தடை!

Goqii Technologies நிறுவனத்தின் பொருட்களை ஃப்ளிப்கார்ட்டில் விற்பனை செய்வதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது!!

Jun 1, 2019, 11:08 AM IST