உச்சநீதிமன்றம்

2011 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தேர்தல் - TNEC

2011 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தேர்தல் - TNEC

2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படியே உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது!!

Dec 12, 2019, 07:46 AM IST
கோவை சிறுமி கொலை வழக்கு: குற்றவாளிக்கு தூக்குதண்டனையை உறுதி

கோவை சிறுமி கொலை வழக்கு: குற்றவாளிக்கு தூக்குதண்டனையை உறுதி

கோவை சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி மனோகரனுக்கு தூக்குதண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்!!

Nov 7, 2019, 12:08 PM IST
INX வழக்கு: ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு!

INX வழக்கு: ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு!

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ஜாமீன் கேட்டு திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு!!

Oct 3, 2019, 12:18 PM IST
ஜம்மூ-காஷ்மீர் செல்ல குலாம் நபி ஆசாத்-க்கு அனுமதி வழங்கியது SC!

ஜம்மூ-காஷ்மீர் செல்ல குலாம் நபி ஆசாத்-க்கு அனுமதி வழங்கியது SC!

காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் ஜம்மு காஷ்மீர் செல்ல உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது!!

Sep 16, 2019, 12:49 PM IST
அரசுக்கே முழு அதிகாரம்; அரசின் அதிகாரத்தில் ஆளுநர் தலையிடக் கூடாது: உச்சநீதிமன்றம்

அரசுக்கே முழு அதிகாரம்; அரசின் அதிகாரத்தில் ஆளுநர் தலையிடக் கூடாது: உச்சநீதிமன்றம்

புதுச்சேரி மாநிலத்தை பொறுத்தவரை மக்களால் தேர்ந்தெடுகக்ப்பட்ட அரசுக்குதான் முழு அதிகாரம் உள்ளது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

Jul 12, 2019, 02:23 PM IST
சாதி, மதத்தை வைத்து வாக்கு கேட்கும் அரசியல்வாதிகள் மீது நடவடிக்கை: உச்சநீதிமன்றம்

சாதி, மதத்தை வைத்து வாக்கு கேட்கும் அரசியல்வாதிகள் மீது நடவடிக்கை: உச்சநீதிமன்றம்

சாதி மற்றும் மதத்தை முன்னிறுத்தி வாக்கு கேட்கும் அரசியல்வாதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

Apr 15, 2019, 02:01 PM IST
பிரசாந்த் பூஷனுக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பியது உச்சநீதிமன்றம்

பிரசாந்த் பூஷனுக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பியது உச்சநீதிமன்றம்

உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷணுக்கு நீதிமன்றம் அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Feb 6, 2019, 01:21 PM IST
கோடநாடு விவகாரம் குறித்து EPS விளக்கமளிக்க வேண்டும்: கமல்..

கோடநாடு விவகாரம் குறித்து EPS விளக்கமளிக்க வேண்டும்: கமல்..

கோடநாடு விவகாரம் குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கமளிக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெறிவித்துள்ளார்!

Jan 15, 2019, 11:16 AM IST
அரசியலில் எதுவும் மாறலாம்; கூட்டணி குறித்து விரைவில் நல்லது நடக்கும்: OPS

அரசியலில் எதுவும் மாறலாம்; கூட்டணி குறித்து விரைவில் நல்லது நடக்கும்: OPS

அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாமல் எதிர்க்கட்சிகள் பொய்யான தகவல்களை பரப்புகின்றன என தமிழக துணைமுதல்வர் OPS கருத்து....   

Jan 14, 2019, 12:16 PM IST
கொடநாடு புகாரை நிரூபித்தால் EPS பதவி விலக தயாரா? -ஸ்டாலின்....

கொடநாடு புகாரை நிரூபித்தால் EPS பதவி விலக தயாரா? -ஸ்டாலின்....

கோடநாடு விவகாரத்தில் எந்த பதிலையும் தராத முதல்வர், வழக்கு மட்டுமே நடப்பதாக கூறுகிறார் என திமுக தலைவர் ஸ்டாலின் கட்டம்.... 

Jan 13, 2019, 01:50 PM IST
கோடநாடு விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளை நம்ப முடியாது: டிடிவி தினகரன்

கோடநாடு விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளை நம்ப முடியாது: டிடிவி தினகரன்

கோடநாடு கொள்ளை மற்றும் கொலை சம்பவங்கள் குறித்து விசாரணைக்கு மத்திய, மாநில அரசுகளை நம்ப முடியாது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

Jan 12, 2019, 07:00 PM IST
எழுவர் விடுதலை விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல்

எழுவர் விடுதலை விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல்

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் எழுவர் விடுதலை விவகாரம் தொடர்பாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

Dec 10, 2018, 01:58 PM IST
உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு சலுகை: வீடுகளுக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிப்பு!

உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு சலுகை: வீடுகளுக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிப்பு!

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, தலைமைத் தேர்தல் ஆணையர் உள்ளிட்டோருக்கு வீடுகளுக்காக வழங்கப்படும் நிதி ஒதுக்கீடு அதிகரிப்பு....

Nov 26, 2018, 12:30 PM IST
தகாத உறவு கிரிமினல் குற்றம் இல்லை; சட்டப்பிரிவு 497 மீது SC தாக்கு...

தகாத உறவு கிரிமினல் குற்றம் இல்லை; சட்டப்பிரிவு 497 மீது SC தாக்கு...

தகாத உறவால் யாரும் தற்கொலைக்கு தூண்டப்படாத வகையில் அது கிரிமினல் குற்றம் இல்லை என உச்சநீதி மன்றம் தீர்ப்பு..! 

Sep 27, 2018, 11:29 AM IST
மணல் கொள்ளையில் ஈடுபட்டால் வாகனம் பறிமுதல் :நீதிமன்றம் உத்தரவு

மணல் கொள்ளையில் ஈடுபட்டால் வாகனம் பறிமுதல் :நீதிமன்றம் உத்தரவு

மணல் திருட்டு ஈடுபட்டால் வாகனம் பறிமுதல் செய்யப்படும். ஆனால் திருபப்பி தரக் கூடாது என மதுரை கிளை உயர்நீதிமன்றம் உத்தரவு. 

Sep 24, 2018, 09:20 PM IST
ஏழு பேர் விடுதலை குறித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு உன்னதமானது :வைகோ

ஏழு பேர் விடுதலை குறித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு உன்னதமானது :வைகோ

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில்  7 பேர் விடுதலை குறித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு உன்னதமானது என வைகோ தெரிவித்துள்ளார்.

Sep 6, 2018, 05:29 PM IST
ஏழு பேர் விடுதலை: உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்ற மு.க. ஸ்டாலின்

ஏழு பேர் விடுதலை: உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்ற மு.க. ஸ்டாலின்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மகிழ்ச்சியுடன் வரவேற்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Sep 6, 2018, 02:12 PM IST
குட்கா விவகாரம்: தமிழகத்தில் 40 இடங்களில் சிபிஐ சோதனை....

குட்கா விவகாரம்: தமிழகத்தில் 40 இடங்களில் சிபிஐ சோதனை....

குட்கா விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் 40 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை 

Sep 5, 2018, 10:52 AM IST
NEET: கருணை மதிப்பெண் வழங்காதது மாணவர்களுக்கு ஏமாற்றம் -ஸ்டாலின்...

NEET: கருணை மதிப்பெண் வழங்காதது மாணவர்களுக்கு ஏமாற்றம் -ஸ்டாலின்...

தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்காததால் மாணவர்கள் ஏமாற்றம் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்...! 

Aug 31, 2018, 08:30 AM IST
கேரளா மக்களின் உதவிக்கான நிகழ்ச்சியில் பாடல்கள் பாடிய உச்சநீதிமன்ற நீதிபதிகள்

கேரளா மக்களின் உதவிக்கான நிகழ்ச்சியில் பாடல்கள் பாடிய உச்சநீதிமன்ற நீதிபதிகள்

கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பாடல்களை பாடி அசத்திய நீதிபதிகள்.

Aug 27, 2018, 10:22 PM IST