தமிழ்நாட்டின் நீலகிரி மலைப் பகுதியில் நடந்த ஹெலிகாப்டர் விபத்துக்கான காரணத்தை விசாரிக்க முப்படை விசாரணை நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது. விபத்து நடைபெற்ற இடத்தின் புகைப்படங்கள்...
ALSO READ | IAF: ஹெலிகாப்டர் விபத்துக்கான ஊகங்களை தவிர்க்கவும்
முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட ஹெலிகாப்டர் விபத்தில் உயிர் இழந்த 13 பேரின் உடல்களை சுமந்து கொண்டு, சூலூர் விமானபப்டை விமான தளத்தில் இருந்து சி 130 சூப்பர் ஹெர்குலிஸ் விமானம் டெல்லி புறப்பட்டது.
ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேரின் உடல்களை கொண்டு செல்வதற்காக அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனம் தயார்நிலையில் உள்ளன.
இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான நிலையில், முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் 11 பேர் இறந்து விட்டதாக, அதிகார் அபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சூலூரிலிருந்து இன்று காலை குன்னூர் வெலிங்டன் ராணுவ தளத்திற்கு இந்திய முப்படைகளின் தளபதி விபின் ராவத் உள்ளிட்ட ராணுவ உயர் அதிகாரிகள் ஹெலிகாப்டரில் பயணித்தனர்.
வெலிங்டன் ராணுவக் கல்லூரி ஆய்வுக்காக கோவையிலிருந்து சூலூர் சென்ற ராணுவ உயர் அதிகாரிகள் சென்ற விமானப் படை ஹெலிகாப்டர் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் விபத்துக்குள்ளானது.
இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை அமெரிக்கா மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதுகிறது. இதேபோல், ஜப்பான், ஆஸ்திரேலியா, பிரான்ஸ், பிரிட்டன், இந்தோனேசியா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளும் இதை மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பகுதியாக கருதுகின்றன என இந்தியாவின் முப்படைத் தளபதி பிபின் ராவத் கூறினார்
நாட்டின் முப்படைகளின் முதல் தலைமை தளபதியாக ராணுவ தளபதி ஜெனரல் பிபின் ராவத் நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசாங்கத்தால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.