உலக சந்தையில் இருந்து தங்களது கோவிஷீல்டு தடுப்பூசியைத் திரும்பப் பெறுவதாக பிரிட்டன் நாட்டின் மருந்து தயாரிப்பு நிறுவனமான அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் அறிவித்துள்ளது. வர்த்தக ரீதியான காரணங்களால் கோவிட் தடுப்பூசியை திரும்பப் பெறுவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
PM Modi Missing From Covid Certificates: சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் வழங்கிய கோவிட் தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் நீக்கப்பட்டுள்ளது.
Awareness about Covid: கேரளாவில் 200க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தமிழ்நாட்டில் அச்சம் அதிகரித்து வருகிறது
Covid Vaccine Not Mandatory: சர்வதேச பயணிகள் கோவிட் தடுப்பூசி போட்டிருக்க வேண்டியது கட்டாயம் என்ற கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அமெரிக்கா கைவிட்டது
iNCOVACC Covid Vaccine: பாரத் பயோடெக்கின் நாசி வழி கோவிட் தடுப்பூசிக்கு இந்திய அரசு ஒப்புதல் கொடுத்துவிட்டது. மூக்கு வழியாக சொட்டு மருந்தாக உட்செலுத்தும் பாரத் பயோடெக்கின் தடுப்பு மருந்து நம்பிக்கையை ஏற்படுத்துகிறது
Nasal vaccine on CoWIN app: கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் அனைவரும் பூஸ்டர் தடுப்பூச்சி போட்டுக் கொள்வது அவசியம்! மூக்கு வழியாக கொடுக்கப்படும் கோவிட் தடுப்பு மருந்து செலுத்துவது சுலபம்
Johnson & Johnson's COVID-19 Vaccine: வைரஸ் வெக்டர் தொழில்நுட்பத்தின் மூலம் தயாரிக்கப்படும் ஜான்சன் அண்ட் ஜான்சன் கொரோனா தடுப்பூசியால் ஜிபிஎஸ் நோயால் பாதிக்கப்பட்டவர் மரணம்
கொரோனா தடுப்பூசி குறித்த முக்கியச் செய்திகள் 18+ நிரம்பிய அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் ஏப்ரல் 10 முதல் தனியார் மையங்களிலும் கிடைக்கும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
கோவிட்-19 பாதிப்புகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடந்து வருகிறது. அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஒரு வருடம் கழித்து, பதட்டம், மனச்சோர்வு மற்றும் தூங்குவதில் சிக்கல் போன்ற மனநலப் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று கூறியுள்ளது.
டோக்கியோ: கொரோனா பாதிப்புகள் அதிகரிப்புக்கு மத்தியில் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 'டோக்கியோ ஹோட்டல் ஒன்று வித்தியாசமான முயற்சியை மேற்கொண்டுள்ளது.
கோவிட் நோயிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கான ஒரு நடவடிக்கையாக, டோக்கியோவில் உள்ள ஹோட்டல் ஊழியர்கள் 'லான்டர்ன் டைனிங் அனுபவத்தை' செய்து காட்டினர்.
சர்வதேச அளவில் கொரோனா வைரசின் புதிய வகையான ஒமிக்ரான் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவிலும் கவலைகள் அதிகரித்துள்ளன. ஒமிக்ரான் வைரஸ் பரவல் இந்தியாவிலும் காலடி எடுத்து வைத்துவிட்ட நிலையில், மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியிருக்கிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.