English हिन्दी हिंदुस्तान मराठी বাংলা தமிழ் മലയാളം ગુજરાતી తెలుగు ಕನ್ನಡ ଓଡ଼ିଶା ਪੰਜਾਬੀ Business Tech World Movies Health
  • Tamil news
  • News
  • Tamil Nadu
  • Photos
  • Live• AFG IRE 166/4 (33.1)
  • Home
  • தமிழகம்
  • இந்தியா
  • தொழில்நுட்பம்
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • வலைத்தளம்
  • CONTACT.
  • PRIVACY POLICY.
  • LEGAL DISCLAIMER.
  • COMPLAINT.
  • INVESTOR INFO.
  • CAREERS.
  • WHERE TO WATCH.
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • தொழில்நுட்பம்
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • வலைத்தளம்

முக்கிய செய்திகள்:

  • 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் புதிய மாற்றம் - செங்கோட்டையன்..!
  • டிராக்டர் பேரணி: ITO அருகே விவசாயிகளுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் மோதல்!
  • சசிகலா உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளது - பெங்களூரு மருத்துவமனை தகவல்!
  • சிறப்பு தலைப்பாகையுடன் குடியரசு தின விழாவில் பிரதமர் மோடி! சிறப்பு என்ன?
  • SII Fire: 5 பேர் இறந்தனர்; இறந்தவர் குடும்பத்தினருக்கு 25 லட்சம் இழப்பீடு
  • Tamil News
  • Cricket

Cricket News

Cricket: ஆல்ரவுண்டர் Shakib Al Hasan செய்த புதிய சாதனை என்ன தெரியுமா?
Shakib Al Hasan Jan 25, 2021, 06:20 PM IST
Cricket: ஆல்ரவுண்டர் Shakib Al Hasan செய்த புதிய சாதனை என்ன தெரியுமா?
வங்கதேச அணியின் ஆல்ரவுண்டர் Shakib Al Hasan கிரிக்கெட்டில் புதிய சாதனை செய்திருக்கிறார். ஓராண்டு தடைக்கு பிறகு மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் களம் இறங்கியிருக்கிறார் ஷாகிப்
தந்தையின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ளாத Siraj இன்று graveyard-இல் அஞ்சலி
IND Vs Aus Jan 21, 2021, 05:53 PM IST
தந்தையின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ளாத Siraj இன்று graveyard-இல் அஞ்சலி
பார்டர்-கவாஸ்கர் டிராபிக்காக ஆஸ்திரேலியாவில் இருந்தபோது கிரிக்கெட் வீரர் முகமது சிராஜின் தந்தை காலமானார். அப்போது அங்கிருந்து வர முடியாத இக்கட்டான சூழலை எதிர்கொண்டார் சிராஜ்.
அந்நிய மண்ணில் வெற்றிகண்டால் வந்தேமாதரம் பரிசு Viral Video
Viral Jan 20, 2021, 06:30 PM IST
அந்நிய மண்ணில் வெற்றிகண்டால் வந்தேமாதரம் பரிசு Viral Video
பிரிஸ்பேனில் இந்திய அணி வரலாற்று வெற்றியை பதிவு செய்தது. அப்போது, ஒரு ரசிகர், "பாரத் மாதா கி ஜெய்" மற்றும் "வந்தே மாதரம்" என்று கோஷமிடும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.அவர் ஆஸ்திரேலியர் என்பதும், போட்டி நடைபெறுவது பிரிஸ்பேனில் என்பதும் தான் வீடியோ வைரலாகும் ரகசியம்....
IPL Auction 2021: இந்த விதிகளின் கீழ் வீரர்கள் தனியார் ஏலத்தில் பங்கேற்கலாம்
BCCI Jan 16, 2021, 10:38 PM IST
IPL Auction 2021: இந்த விதிகளின் கீழ் வீரர்கள் தனியார் ஏலத்தில் பங்கேற்கலாம்
இந்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் ஐபிஎல் 2021 இந்தியாவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏலம் பிப்ரவரியில் நடத்தப்படலாம். இதற்காக பி.சி.சி.ஐ  பல புதிய விதிகளை நடைமுறைப்படுத்தியுள்ளது.
பாண்டியா சகோதரர்களின் தந்தையின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த Virat Kohli
Team India Jan 16, 2021, 05:45 PM IST
பாண்டியா சகோதரர்களின் தந்தையின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த Virat Kohli
இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பாண்டியா, க்ருணால் பாண்டியா இருவருமே சகோதரர்கள், இருவரும் பிரபல வீரர்கள். இவர்களின் தந்தை ஹிமான்ஷு பாண்டியா இன்று மாரடைப்பால் மரணம் அடைந்தார்.  இந்த செய்தியை பரோடா கிரிக்கெட் வாரியம் (Baroda Cricket Association) டிவிட்டர் செய்தியில் உறுதிபடுத்தியிருந்தது.
Twitter: சிறந்த கேப்டனாக செயல்பட்டது இம்ரான் கானா? விராட்டா?
|CC Jan 13, 2021, 08:06 PM IST
Twitter: சிறந்த கேப்டனாக செயல்பட்டது இம்ரான் கானா? விராட்டா?
கேப்டன்சி கடமைகளுடன் சிறந்து விளங்கிய கிரிக்கெட் வீரர்களுக்கான ஐ.சி.சி ட்விட்டர் (Twitter) வாக்கெடுப்பில் விராட் கோலியை விட சிறிய வித்தியாசத்தில் இம்ரான் கான் முன்ன்னிலை பெற்றிருக்கிறார். இதுபோன்ற வாக்கெடுப்பில் முன்னணி இடம் பெற்ற இந்திய வீரர்களில் விராட் கோலி தடம் பதித்திருக்கிறார். 
Fast and Furious ஆனார் Yuvraj Singh: இவர் வாங்கிய அதிவேக காரின் விலை 42.4 லட்சம்
Yuvraj Singh Jan 4, 2021, 01:32 PM IST
Fast and Furious ஆனார் Yuvraj Singh: இவர் வாங்கிய அதிவேக காரின் விலை 42.4 லட்சம்
யுவராஜ் சிங் கார்கள் மீது காதல் கொண்டவர். அவரிடம் பல சிறந்த, தனித்துவமான, விலை உயர்த கார்களின் தொகுப்பு உள்ளது.
அதிர்ச்சி! கிரிக்கெட்டிலும் சாதி, பிராமணர்களுக்காக மட்டுமே ஏற்பாடு!
Casteism in Cricket Dec 31, 2020, 06:51 AM IST
அதிர்ச்சி! கிரிக்கெட்டிலும் சாதி, பிராமணர்களுக்காக மட்டுமே ஏற்பாடு!
ஹைதராபாத்தில் ஒரு பிராமண கிரிக்கெட் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த போட்டியில் பிராமணர்கள் மட்டுமே பங்கேற்க முடியும்.
Cricket: விராட் கோலியிடம்  அஜிங்க்யா ரஹானே மன்னிப்பு கேட்பது ஏன்?
Cricket Dec 25, 2020, 05:19 PM IST
Cricket: விராட் கோலியிடம் அஜிங்க்யா ரஹானே மன்னிப்பு கேட்பது ஏன்?
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அடிலெய்ட் டெஸ்டில் இந்திய கேப்டன் ரன் அவுட் ஆக வழிவகுத்த மிகப் பெரிய தவறுக்காக, தான் விராட் கோலியிடம் மன்னிப்பு கோரியதாக இந்திய அணியின் ஸ்டாண்ட்-இன் கேப்டன் அஜிங்க்யா ரஹானே தெரிவித்தார்.
16 ஆண்டுகளுக்கு முன்பு இந்த ரன் அவுட் மூலம் கிரிக்கெட் பயணத்தை தொடங்கிய வீரர்!
MS Dhoni Dec 23, 2020, 04:53 PM IST
16 ஆண்டுகளுக்கு முன்பு இந்த ரன் அவுட் மூலம் கிரிக்கெட் பயணத்தை தொடங்கிய வீரர்!
16 ஆண்டுகளுக்கு முன்பு, இந்த நாளில், எம்.எஸ்.தோனி பங்களாதேஷுக்கு எதிராக ஒருநாள் போட்டியில் அறிமுகமானார்.
cricketer நடராஜனின் அம்மா; சின்னப்பம்பட்டி உழைக்கும் கரங்கள்
natarajan Dec 10, 2020, 05:19 PM IST
cricketer நடராஜனின் அம்மா; சின்னப்பம்பட்டி உழைக்கும் கரங்கள்
தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜனின் அம்மா; சின்னப்பம்பட்டியில் கடை வைத்திருக்கும் அம்மா, உழைக்கும் கரங்களுக்கு சொந்தக்காரர்
AUS vs IND: 3வது ODI இல் விளையாடும் தமிழக வீரர் நடராஜன் பற்றி தெரியுமா?
AUS vs IND Dec 2, 2020, 02:11 PM IST
AUS vs IND: 3வது ODI இல் விளையாடும் தமிழக வீரர் நடராஜன் பற்றி தெரியுமா?
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ODI போட்டியில் இடம் பெற்ற தமிழக வீரர் நடராஜன் தான் பங்கேற்ற முதல் சர்வதேச போட்டியிலேயே இரண்டு விக்கெட்டுகளை எடுத்து அனைவரின் நம்பிக்கையையும் பூர்த்தி செய்திருக்கிறார்.
Shreyas on AUS vs IND: இந்தியாவின் சொதப்பலுக்கு காரணம் இதுதான்
AUS vs IND Dec 2, 2020, 09:29 AM IST
Shreyas on AUS vs IND: இந்தியாவின் சொதப்பலுக்கு காரணம் இதுதான்
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய அணி ODI போட்டித் தொடரை இழந்துவிட்டது. இது ரசிகர்களுக்கு வருத்தங்களை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இந்திய அணியின் செயல்பாடு குறித்து இந்தியாவின் ஸ்டார் பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் ஐயர் (Shreyas Iyer) என்ன சொன்னார் தெரியுமா? 
விராட் கோலி துரிதமாக 22,000 சர்வதேச ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன்
Virat Kohli Nov 30, 2020, 06:56 PM IST
விராட் கோலி துரிதமாக 22,000 சர்வதேச ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன்
இந்திய கேப்டன் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் 22,000 ரன்களைக் கடந்த அதிவேக பேட்ஸ்மேன் என்ற சாதனையை படைத்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் விளையாடிய போது கோஹ்லி இந்த சாதனையை நிகழ்த்தினார்.
AUS vs IND: முதல் போட்டியில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா; 1-0 என முன்னிலை
Australia vs India Nov 27, 2020, 05:41 PM IST
AUS vs IND: முதல் போட்டியில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா; 1-0 என முன்னிலை
இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்டத் தொடரின் முதல் ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று ஆஸ்திரேலியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. 
Australia vs India, 1st ODI: தடுமாறும் இந்தியா; வெற்றி ஆஸ்திரேலியா பக்கம்
AUS vs IND Nov 27, 2020, 03:50 PM IST
Australia vs India, 1st ODI: தடுமாறும் இந்தியா; வெற்றி ஆஸ்திரேலியா பக்கம்
முதல் ஒருநாள் போட்டயில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் பேட்டிங் தேர்வு செய்து, ஆஸ்திரேலியா அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 374 ரன்கள் எடுத்தது
அன்று களை எடுப்பாளர், இன்று ஆஸ்திரேலியாவின் மிக வெற்றிகரமான spinner @Nathan Lyon
Nathan Lyon Nov 20, 2020, 04:55 PM IST
அன்று களை எடுப்பாளர், இன்று ஆஸ்திரேலியாவின் மிக வெற்றிகரமான spinner @Nathan Lyon
இன்று, நாதன் லியோன் (Nathan Lyon) தனது 33 வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார், ஒரு காலத்தில் நிலத்தில் களையெடுக்கும் ஊழியராக பணியாற்றிய இந்த பந்து வீச்சாளர் பல சாதனைகளைச் செய்துள்ளார்.  உழைப்பால் உயர்ந்த Nathan Lyon அவர்களுக்கு Happy birthday வாழ்த்துகள்...
paternity leave நிராகரிக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் வீரர்கள் பற்றித் தெரியுமா?
Cricketers Nov 19, 2020, 11:53 PM IST
paternity leave நிராகரிக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் வீரர்கள் பற்றித் தெரியுமா?
paternity leave எடுத்துக் கொண்டு மனைவியுடன் அவரது தலைப் பிரசவத்தில் கூட இருக்க விரும்பும் இந்திய கேப்டன் விராட் கோலியின் முடிவை பலர் பாராட்டினாலும், முக்கியமான டெஸ்ட் தொடரில் இருந்து கோஹ்லி எவ்வாறு வெளியேறலாம் என்றும் விமர்சனங்கள் எழுகின்றன. பல கிரிக்கெட் வீரர்களின் paternity leave நிராகரிக்கப்பட்டிருக்கிறது தெரியுமா?
முத்தையா முரளிதரன் பயோபிக் இல் விஜய் சேதுபதி உறுதி...விரைவில் படபிடிப்பு
Cricket Oct 8, 2020, 01:57 PM IST
முத்தையா முரளிதரன் பயோபிக் இல் விஜய் சேதுபதி உறுதி...விரைவில் படபிடிப்பு
முத்தையா முரளிதரன் பயோபிக்கில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளது உறுதியாகியுள்ளது.
Cricket: 'நீங்கள் ஒரு பந்து வீச்சாளர் அல்ல' ஹர்ஷா போக்லேவை  டிவிட்டரில் வம்புக்கு இழுக்கும் ஷேர்ன் வார்ன்
Cricket Sep 28, 2020, 10:59 PM IST
Cricket: 'நீங்கள் ஒரு பந்து வீச்சாளர் அல்ல' ஹர்ஷா போக்லேவை டிவிட்டரில் வம்புக்கு இழுக்கும் ஷேர்ன் வார்ன்
ஐ.பி.எல் 2020 போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில்  ஷேர்ன் வார்ன் (Shane Warne) மற்றும் ஹர்ஷா போக்லே (Harsha Bhogle) ஆகியோர் ட்விட்டரில் காலை வாரிக் கொள்கின்றனர்.  
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • …
  • Next
  • last »

Trending News

  • BSNL வாடிக்கையாளர்களுக்கு ஒரு நல்ல செய்தி! 4G சிம் கார்டு இலவசமாக கிடைக்கும்!
    BSNL

    BSNL வாடிக்கையாளர்களுக்கு ஒரு நல்ல செய்தி! 4G சிம் கார்டு இலவசமாக கிடைக்கும்!

  • SBI Vs Post office RD: எது சிறந்தது, எவ்வளவு வட்டி என்பதை தெரிந்து கொள்ளுங்கள்!
    State Bank of India
    SBI Vs Post office RD: எது சிறந்தது, எவ்வளவு வட்டி என்பதை தெரிந்து கொள்ளுங்கள்!
  • BSNL குடியரசு தினம் 2021 சலுகை: அட்டகாசமான புதிய 2 திட்டங்கள் அறிமுகம்!!
    BSNL Republic Day Offers
    BSNL குடியரசு தினம் 2021 சலுகை: அட்டகாசமான புதிய 2 திட்டங்கள் அறிமுகம்!!
  • தேர்தல் களத்தில் குதித்த Washington Sundar: இவரது புதிய பணி என்ன தெரியுமா?
    Washington Sundar
    தேர்தல் களத்தில் குதித்த Washington Sundar: இவரது புதிய பணி என்ன தெரியுமா?
  • இனி ஆதார் அட்டை போன்று வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செயலாம்!!
    National Voter's Day
    இனி ஆதார் அட்டை போன்று வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செயலாம்!!
  • Republic Day டெல்லி டிராக்டர் பேரணிக்கு கடுமையான நிபந்தனைகளுடன் அனுமதி
    Republic Day
    Republic Day டெல்லி டிராக்டர் பேரணிக்கு கடுமையான நிபந்தனைகளுடன் அனுமதி
  • Sasikala உடல்நிலை எப்படி இருக்கிறது? மருத்துவமனை வெளியிட்ட முக்கிய தகவல்!
    Sasikala Health
    Sasikala உடல்நிலை எப்படி இருக்கிறது? மருத்துவமனை வெளியிட்ட முக்கிய தகவல்!
  • பாகிஸ்தானின் அவல நிலை: நாட்டின் பூங்காவை ₹50000 கோடிக்கு அடகு வைக்கும் இம்ரான் கான்..!!
    Imran Khan
    பாகிஸ்தானின் அவல நிலை: நாட்டின் பூங்காவை ₹50000 கோடிக்கு அடகு வைக்கும் இம்ரான் கான்..!!
  • 5, 10, 100 ரூபாய் நோட்டு இனி செல்லாதா? RBI வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
    Reserve Bank of India
    5, 10, 100 ரூபாய் நோட்டு இனி செல்லாதா? RBI வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
  • Health Tips: உடலின் பல பிரச்சனைகளுக்கு அருமருந்தாகும் தயிர்...!!
    curd
    Health Tips: உடலின் பல பிரச்சனைகளுக்கு அருமருந்தாகும் தயிர்...!!
Quick Links Tamil Nadu News | India News | World News | Sports News | Entertainment News | Lifestyle News | Technology News | Photos

TRENDING TOPICS

  • Coronavirus
  • China
  • IPL 2020
  • Tamil Nadu
  • NCB
  • Sushant Singh Rajput
Partner sites Zee News English| Zee News Hindi| Zee Biz English| Zee Biz Hindi| WION| DNA| Zee Marathi| Zee Hindustan Hindi| Zee Hindustan Tamil| Zee Hindustan Telugu| Zee Hindustan Malayalam| Zee Hindustan Kannada| Odisha| Zee Gujarati| Zee Bengali| Rajasthan| Bihar/JK| UP/UK| MP/CG| PHH| Salaam|
cookies policy| contact us| privacy policy| terms & conditions| legal| complaint| careers| where to watch| investor info| advertise with us
© 1998-2021 Zee Media Corporation Ltd (An Essel Group Company), All rights reserved.