Erode East Election Updates: ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. காங்கிரஸ் கட்சி வேட்பாளா் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து இன்றும் நாளையும் தேர்தல் பிரச்சாரம் செய்கிறார்.
Erode By Election: ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் தங்களது வேட்பாளர் போட்டியிட வேண்டும் எனக் கோரிய அ.இ.அ.தி.மு.க வின் விருப்பத்தை த.மா.கா ஏற்றுக்கொண்டதாக ஜி.கே.வாசன் அறிவித்தார்
By Elections Candidates: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரு 27ம் தேதியன்று நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் யார் வேட்பாளர் ஜி.கே.வாசன் விளக்கம்
NRI Voting Rights: வெளிநாடுகளில் வாழ்கின்ற இந்தியர்களுக்கு ஓட்டுரிமை வழங்க வலியுறுத்தி உலகம் முழுவதும் உள்ள சுமார் 10 லட்சம் இந்தியர்களிடம் கையெழுத்து பெறும் இயக்கம் தொடங்கியிருக்கிறது.
இலவசங்களை எப்படி கட்டுப்படுத்துவது என்பதற்கான ஆலோசனை வழங்கும் நிபுணர் குழுவை அமைப்பது குறித்த அறிக்கையை, ஏழு நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.
தேர்தலை மையமாக வைத்து இலவசங்கள் திட்டங்களை வாக்குறுதிகளாக வழங்கும் அரசியல் கட்சிகளின் சமீபத்திய போக்கு ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என பொது நலன் மனு தாக்கல்.
Rajya Sabha Election 2022: ராஜஸ்தான், மகாராஷ்டிரா, ஹரியானா மற்றும் கர்நாடகா ஆகிய நான்கு மாநிலங்களில் காலியாக உள்ள 16 இடங்களை நிரப்புவதற்கான மாநிலங்களவை தேர்தல் தற்போது நடந்து வருகிறது.
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் வெற்றியை எதிர்த்த தேர்தல் வழக்கை நிராகரித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Digital Voter ID Card: e-EPIC என்பது வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையின் டிஜிட்டல் பதிப்பாகும். வாக்காளர் ஹெல்ப்லைன் செயலி மற்றும் https://voterportal.eci.gov.in/ மற்றும் https://www.nvsp.in/ ஆகிய இணையதளங்கள் மூலம் இதை அணுகலாம்.