சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் வெற்றியை எதிர்த்த தேர்தல் வழக்கை நிராகரித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பஞ்சாப் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2022: பஞ்சாபில் 117 இடங்களுக்கான வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வந்துகொண்டிருக்கும் நிலையில், ஆம் ஆத்மி கட்சி பெரும்பாலான இடங்களில் முன்னிலை வகித்து வலுவான இடத்தில் உள்ளது. டெல்லியில் செய்த புரட்சியைப் போல பஞ்சாபிலும் ஆம் ஆத்மி கட்சி ஒரு வலுவான கட்சியாக உருவெடுத்துள்ளது. இதற்கிடையில், பஞ்சாபில், ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் முகமான பகவந்த் மான் போல வேடம் போட்டு வலம் வந்த ஒரு சிறுவனின் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன. இந்த குட்டி பகவந்த் மானின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பகவந்த் மான் கெட்டப்பில் தயாராகியிருக்கும் இந்த குழந்தை ஏற்கனவே
Digital Voter ID Card: e-EPIC என்பது வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையின் டிஜிட்டல் பதிப்பாகும். வாக்காளர் ஹெல்ப்லைன் செயலி மற்றும் https://voterportal.eci.gov.in/ மற்றும் https://www.nvsp.in/ ஆகிய இணையதளங்கள் மூலம் இதை அணுகலாம்.
கரூர் திமுக கட்சி அலுவலகத்தில் கூட்டணி பேச்சு வார்த்தையின் போது ஏற்பட்ட தகராறில் காங்கிரஸ் MP ஜோதிமணி திமுக அலுவலக வாசல் முன் ஆவேசமாக பேசியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
ஊட்டியில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலருக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த துணை வட்டாட்சியர் கைது செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
டெண்டர் முறைகேடு வழக்கின் விசாரணையை எதிர்த்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு அடுத்த வாரம் விசாரணைக்கு வரும் என்று சென்னை உச்சநீதிமன்றம் கூறுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.