ஜம்மு-காஷ்மீரின் தோடா தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றுள்ள நிலையில், அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
EVM In 2050 AI Imagination : நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் ஜூன் 4ஆம் தேதி வெளியாகின. தேர்தல் என்றாலே வாக்காளர்கள், வாக்குச்சீட்டு, வாக்குப்பதிவு இயந்திரம்.... என பல விஷயங்கள் நினைவுக்கு வரும்...
Lok Sabha Elections 2024: 18வது மக்களவை பொதுத்தேர்தலில் ப்திவான வாக்குகள் நாளை, ஜூன் 4ம் தேதி எண்ணப்படும். ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கிய முதல் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1ஆம் தேதி முடிவடைந்தது. மொத்தம் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
Lok Sabha Election 2024 Results: 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை, ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஒடிசா மாநில சட்டப் பேரவை மற்றும் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் ஆகியவற்றுக்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்குத் தொடங்கும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஜூன் 1 ஆம் தேதிக்குள் அரசியல் கட்சிகள் பூத் ஏஜென்ட்களின் பட்டியல் அளித்தால் அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும் என்று பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Lok Sabha Election 2024: நாடாளுமன்ற மக்களவை தேர்தலின் 5ம் கட்ட வாக்குப்பதிவு, நாளை, மே 20ம் தேதி நடைபெறுகிறது. இதில் 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 49 தொகுதிகளில் நடைபெறுகின்றது
Lok Sabha Elections 2024: இன்று நடைபெறும் இரண்டாம் கட்ட மக்களவை தேர்தலில், மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், பாஜகவின் முக்கிய தலைவர்களான தேஜஸ்வி சூர்யா, ஹேமமாலினி, அருண்கோவில், காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, சசி தரூர் மற்றும் கர்நாடக முன்னாள் முதல்வரும், ஜேடிஎஸ் கட்சியின் எச்டி குமாரசாமி ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாக உள்ளனர்.
தேர்தல் விதிமுறைகள் அமுலில் உள்ள நிலையில் அனுமதி பெறாமல் நடத்தப்பட்ட தண்ணீர் பந்தல். அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் அதை உடனே அகற்ற வேண்டும் என தெரிவித்த நிலையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே குப்பன் அதிகாரிகளிடம் வாக்குவாதம்.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிப்பதற்காக சென்னையில் இருந்து நேற்று ஒரே நாளில் 1 லட்சத்து 48 ஆயிரம் பேர் சிறப்புப் பேருந்துகளில் பயணம் செய்துள்ளனர்.
சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கூடுதல் தலைமை செயலர் ராதாகிருஷ்ணனுடன் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
அண்ணாமலையின் விமர்சனங்கள் அதிமுகவுக்குள் மிகப்பெரிய கலகத்தை ஏற்படுத்தியிருப்பதால், பாஜக உடனான கூட்டணி வேண்டாம் என்ற முடிவில் அதிமுக மூத்த தலைவர்கள் இருக்க, என்ன முடிவெடுப்பது என தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறாராம் எடப்பாடி பழனிசாமி.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில், காங்கிரஸ் கட்சியின் முக்கிய கூட்டாளியாக இருக்கும் திமுகவை பாஜக மேலிடம் குறி வைத்துள்ளது. இதனால் திமுகவின் முக்கிய புள்ளிகளுக்கு நெருக்கடி அதிகரிக்கும் என அரசியல் வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.