Pensioners Latest News: ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் நலத் துறையின் (DoP&PW) புதிய அலுவலக குறிப்பாணையின்படி, 2021 ஆம் ஆண்டு மத்திய சிவில் சேவைகள் (ஓய்வூதியம்) விதிகளின் கீழ் ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடைக்கான தகுதிச் சேவை தொடர்பான முக்கிய விளக்கங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
State Government Employees: தமிழ்நாட்டில் மாநில அரசு ஊழியர்களின் பணிக்கொடை 20 லட்சம் ரூபாயிலிருந்து 25 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இது பற்றிய அறிவிப்பை தமிழக நிதித்துறை செயலர் தா.உதயச்சந்திரன் வெளியிட்டுள்ளார்.
Gratuity: பொதுவாக, பணிக்கொடை பெறுவதற்கு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும். ஆனால் இது தொடர்பாக ஊழியர்கள் மத்தியில் பல கேள்விகளும் உள்ளன.
7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. ஓய்வூதிய பணிக்கொடை மற்றும் இறப்புக்கு பிறகான டெத் கிராஜுவிட்டி ஆகியவற்றுக்கான வரம்பை அரசாங்கம் 25 சதவீதம் உயர்த்தியுள்ளது. அதாவது இதற்கான வரம்பு 20 லட்சத்தில் இருந்து 25 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
Setback To Govt Employees Related To 7th CPC Update: கிராஜுவிட்டியில் 25% உயர்வை நிறுத்திவைப்பதாக EPFO அறிவித்துள்ளதால் ஏற்படும் விளைவுகள் என்ன? தெரிந்துக் கொள்வோம்
How To Calculate Gratuity: நீங்களும் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறீர்கள் என்றால், அங்கு ஐந்து வருடங்கள் தொடர்ந்து பணிபுரிந்த பிறகு அந்த ஊழியர் கிராஜுவிட்டிக்கு தகுதியானவர் என்பதை நீங்கள் அறிந்திருப்பார்.
Gratuity And Pension New Rule: பணியில் ஏதேனும் அலட்சியம் செய்தால், பணி ஓய்வு பெற்ற பின், அவரது ஓய்வூதியம் மற்றும் கிராஜூவிட்டியை நிறுத்த மத்திய அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Gratuity and Pension: பணியில் அலட்சியமாக செயல்பட்டால், பணி ஓய்வுக்கு பின், ஓய்வூதியம் மற்றும் கிராஜுவிட்டி நிறுத்தப்படும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது.
Pension Rules: அரசின் எச்சரிக்கையை ஊழியர்கள் புறக்கணித்தால், அதனால் பல பிரச்சனைகளுக்கு ஆளாக நேரிடலாம். இது மட்டுமின்றி, ஊழியர்கள் ஓய்வு பெற்ற பிறகு, ஓய்வூதியம் மற்றும் கிராஜுவிட்டியையும் இழக்க நேரிடலாம்.
Pension and Gratuity:பணியின் போது ஒரு ஊழியர் பணியில் அலட்சியமாக இருந்தால், ஓய்வு பெற்ற பிறகு, அவரது ஓய்வூதியம் மற்றும் கிராஜுவிட்டியை நிறுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Pension and Gratuity: அரசாங்கம் ஒரு முக்கிய விதியை மாற்றியுள்ளது. ஊழியர்கள் அதை புறக்கணித்தால், அவர்கள் ஓய்வு பெற்ற பிறகு ஓய்வூதியம் மற்றும் கிடாஜுவிட்டியை இழக்க நேரிடும்.
பணியில் கவனக்குறைவுடன் அலட்சியமாக செயல்படும் ஊழியர்கள் பணியிலிருந்து பணி ஓய்வுப்பெற்ற பின்னர் அவர்களுடைய ஓய்வூதியம் மற்றும் கிராஜுவிட்டி நிறுத்தப்படும் என்று ஊழியர்களை அரசு அறிவுறுத்தியுள்ளது.
7th Pay Commission: அரசு, ஊழியர்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. இதை ஊழியர்கள் புறக்கணித்தால், பணி ஓய்வுக்குப் பின், ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடையை (கிராஜுவிட்டி) இழக்க நேரிடும்.
பணியின்போது ஊழியர்கள் தவறு செய்தாலோ, வேலையில் அலட்சியம் காட்டினாலோ அவர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் கிராஜுவிட்டி போன்ற நன்மைகள் வழங்கப்படுவது நிறுத்தப்படும் என்று அரசு எச்சரித்துள்ளது.
7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டதை அடுத்து, தனது ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 38 சதவீதமாக உயர்த்தி அறிவித்துள்ள மாநிலம் எது தெரியுமா?
தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 38 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்படும் நிலையில், 41% அகவிலைப்படி கிடைத்தால் அவர்களது சம்பளத்தில் மிகப்பெரிய ஏற்றம் ஏற்படும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.