pakistan

தாக்குதல் நடத்த பெண் தீவிரதவாதிகள், பணம் இடம் மாற Tiffin Box: ISI-ன் புதிய சூழ்ச்சி!!

தாக்குதல் நடத்த பெண் தீவிரதவாதிகள், பணம் இடம் மாற Tiffin Box: ISI-ன் புதிய சூழ்ச்சி!!

பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ISI இந்திய பாதுகாப்பு அமைப்புகளிடமிருந்து பயங்கரவாதிகளை பாதுகாக்கவும், பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்தவும், சில பிரத்யேகப் பணிகளுக்காக பெண்களை சேர்த்து வருகிறது. 

Aug 10, 2020, 11:34 AM IST
“கோவமடைந்து பீமர் போட்டேன், பின்னர் தோனியிடம் மன்னிப்புக் கேட்டேன்” ஒப்புக்கொண்ட அக்தர்!!

“கோவமடைந்து பீமர் போட்டேன், பின்னர் தோனியிடம் மன்னிப்புக் கேட்டேன்” ஒப்புக்கொண்ட அக்தர்!!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர், முன்னாள் இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனி மீது பீமர் பந்து போட்டதற்கு தான் வருந்துவதாக ஒப்புக்கொண்டார்.

Aug 8, 2020, 03:44 PM IST
பாகிஸ்தானின் கராச்சியில் நடந்த ஒரு பேரணியில் குண்டுவெடிப்பு: 39 பேர் காயமடைந்தனர்!!

பாகிஸ்தானின் கராச்சியில் நடந்த ஒரு பேரணியில் குண்டுவெடிப்பு: 39 பேர் காயமடைந்தனர்!!

பாகிஸ்தானின் கராச்சியில் புதன்கிழமை மாலை நடந்த ஒரு இந்திய எதிர்ப்புப் பேரணியில் நடந்த கிரினேட் தாக்குதலில் 39 பேர் காயமடைந்தனர் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Aug 6, 2020, 02:36 PM IST
'ஜெய் ஸ்ரீ ராம்,' என்று தெரிவித்த பாகிஸ்தானின் இந்த முன்னாள் கிரிக்கெட் வீரர்....'

'ஜெய் ஸ்ரீ ராம்,' என்று தெரிவித்த பாகிஸ்தானின் இந்த முன்னாள் கிரிக்கெட் வீரர்....'

பாகிஸ்தானின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் டேனிஷ் கனேரியா, 'ராமரின் அழகு அவரது பெயரில் அல்ல, அவரது பாத்திரத்தில் உள்ளது, மேலும் அவர் தீமைக்கு எதிரான நன்மையின் வெற்றியைக் குறிக்கிறது' என்று கூறியுள்ளார்.

Aug 6, 2020, 02:30 PM IST
J&K குறித்து பேச சீனாவுக்கு உரிமை கிடையாது; உங்க வேலையை மட்டும் பாருங்கள்: இந்தியா பதிலடி

J&K குறித்து பேச சீனாவுக்கு உரிமை கிடையாது; உங்க வேலையை மட்டும் பாருங்கள்: இந்தியா பதிலடி

ஜம்மு-காஷ்மீர் குறித்து பேச சீனாவுக்கு உரிமை கிடையாது. மற்ற நாடுகளின் உள் விவகாரங்கள் குறித்து கருத்துத் தெரிவிக்க வேண்டாம் என்று இந்தியா கூறியுள்ளது.

Aug 6, 2020, 12:30 AM IST
குஜராத்தையும் வளைத்து மேப் போட்ட பாகிஸ்தான்: அபத்த அரசியல் என இந்தியா பதிலடி

குஜராத்தையும் வளைத்து மேப் போட்ட பாகிஸ்தான்: அபத்த அரசியல் என இந்தியா பதிலடி

இம்ரான் கானின் கீழ்தரமான அரசியலுக்கு கடுமையாக பதிலடி கொடுத்த இந்தியா, எல்லையில் பயங்கரவாதத்தை தூண்டும் பாகிஸ்தானின் அபத்த அரசியல் என்று கூறியது

 

Aug 4, 2020, 11:21 PM IST
சீனாவின் CPECயால் பாகிஸ்தானின் பலூசிஸ்தானில் சிக்கல்

சீனாவின் CPECயால் பாகிஸ்தானின் பலூசிஸ்தானில் சிக்கல்

சீனாவின் belt and road திட்டத்தை (China–Pakistan Economic Corridor (CPEC)) செயல்படுத்துவதற்கு அந்நாட்டின் முன் இருந்த ஒரே தேர்வு பாகிஸ்தான் தான்....

Aug 4, 2020, 05:24 AM IST
‘காஷ்மீருக்காக ஒரு நிமிட மௌனம்’: போலி அக்கறையை அள்ளி வீசும் இம்ரான் கான்!!

‘காஷ்மீருக்காக ஒரு நிமிட மௌனம்’: போலி அக்கறையை அள்ளி வீசும் இம்ரான் கான்!!

ஜம்மு காஷ்மீரில் 370 வது சட்டப் பிரிவு நீக்கப்பட்டு ஒரு வருடம் நிறைவடையும் நிலையில், காஷ்மீர் பிரச்சினையை எழுப்புவதற்கான மற்றொரு முயற்சி பாகிஸ்தான் மூலம் எடுக்கப்பட்டுள்ளது. 

Aug 2, 2020, 07:06 PM IST
இந்தியா மீது அணுகுண்டை வீசுவதாக அச்சுறுத்திய பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்...

இந்தியா மீது அணுகுண்டை வீசுவதாக அச்சுறுத்திய பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்...

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் Javed Miandad பிரபலமானவர், தனது தொழில் வாழ்க்கையில் நிறைய புகழ் பெற்றவர், ஆனால் அவரது துணிச்சல் காரணமாக  பலமுறை இக்கட்டுகளையும் சந்தித்தவர்...

Aug 1, 2020, 08:52 AM IST
யார் சிறந்த கேப்டன் எம்.எஸ் தோனி அல்லது ரிக்கி பாண்டிங்? ஷாஹித் அப்ரிடி பதில்

யார் சிறந்த கேப்டன் எம்.எஸ் தோனி அல்லது ரிக்கி பாண்டிங்? ஷாஹித் அப்ரிடி பதில்

எம்.எஸ். தோனி மற்றும் ரிக்கி பாண்டிங் இருவரில் யார் சிறந்த கேப்டன் எனக் கேட்டபோது, பாகிஸ்தான் அணியின்  ஆல்ரவுண்டர் நேரடியாகவும், எளிமையாகவும் பதில் அளித்ததில் ஆச்சரியமில்லை.

Jul 30, 2020, 04:14 PM IST
குருத்வாராவை மசூதியாக மாற்ற   பாகிஸ்தான் சதி... இந்தியா கண்டனம்

குருத்வாராவை மசூதியாக மாற்ற பாகிஸ்தான் சதி... இந்தியா கண்டனம்

சீக்கியர்களின் புனித்தளத்தை ஆக்கிரமிக்க லாகூரில் பாகிஸ்தான் சதி செய்வது அம்பலமாகி பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது....

Jul 28, 2020, 08:21 AM IST
கார்கில் வெற்றி தினம்  2020: கார்கில் மூலம் கல்வான் கற்றுக் கொள்ளும் பாடங்கள் என்ன

கார்கில் வெற்றி தினம் 2020: கார்கில் மூலம் கல்வான் கற்றுக் கொள்ளும் பாடங்கள் என்ன

கார்கில் ஆபரேஷன் விஜய்யின் வெற்றியை நினைவுகூரும் வகையில் ஜூலை 26 ஆம் தேதி கார்கில் வெற்றி தினமாக கொண்டாடப்படுகிறது

Jul 26, 2020, 11:01 AM IST
பாகிஸ்தானில் கோதுமை மாவின் விலை உங்களுக்குத் தெரிந்தால், நீங்கள் அதிர்ச்சியடைவீர்கள்..!

பாகிஸ்தானில் கோதுமை மாவின் விலை உங்களுக்குத் தெரிந்தால், நீங்கள் அதிர்ச்சியடைவீர்கள்..!

விண்ணை முட்டும் உயரத்தில் பாகிஸ்தானின் கோதுமை மாவின் விலை.... எவ்வளவு செலவாகும் என்று தெரிந்தால் நீங்கள் அதிர்ச்சியடைவீர்கள்...!

Jul 21, 2020, 05:13 PM IST
Pakistan கிரிக்கெட் வீரர் Khushdil Shah மூன்று வாரங்கள் போட்டிகளில் பங்கேற்க முடியாது

Pakistan கிரிக்கெட் வீரர் Khushdil Shah மூன்று வாரங்கள் போட்டிகளில் பங்கேற்க முடியாது

பாகிஸ்தானின் பிரபல கிரிக்கெட் வீர்ர் Khushdil Shah மூன்று வாரங்கள் வரை போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என்று Pakistan Cricket Board ஞாயிற்றுக்கிழமையன்று அறிவித்தது

Jul 19, 2020, 05:24 PM IST
அடிக்கல் நாட்டியதோடு நின்றது பணி… பாக்.கில் இந்துக் கோயில் சாத்தியமா இனி?

அடிக்கல் நாட்டியதோடு நின்றது பணி… பாக்.கில் இந்துக் கோயில் சாத்தியமா இனி?

கடந்த ஜூன் மாதம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் முதல் இந்து கோவிலைக் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டப்பட்டது.

Jul 18, 2020, 09:03 PM IST
பாகிஸ்தானுக்கு அடி மேல் அடி: நூர் வாலி மெஹ்சூதை சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்தது ஐ.நா

பாகிஸ்தானுக்கு அடி மேல் அடி: நூர் வாலி மெஹ்சூதை சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்தது ஐ.நா

பாகிஸ்தானுக்கு பெரும் அடியாக, ஐக்கிய நாடுகள் சபை வியாழக்கிழமை பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான TTP எனப்படும் தெஹ்ரிக்-இ தாலிபானின் பாகிஸ்தான் தலைவர் முப்தி நூர் வாலி மெஹ்சுட்டை உலக பயங்கரவாதியாக அறிவித்தது.

Jul 17, 2020, 11:32 AM IST
இரண்டாவது முறையாக சட்ட உதவியை பெற்றார் Kulbhushan Jadhav ..!!!

இரண்டாவது முறையாக சட்ட உதவியை பெற்றார் Kulbhushan Jadhav ..!!!

குல்பூஷன் ஜாதவ்வை நிபந்தனை ஏதும் இன்றி அணுக வேண்டும் என  வெளியுறவுத் துறை முன்னதாக கூறியிருந்தது.

Jul 16, 2020, 05:17 PM IST
Kulbhushan Jadhav-வை நிபந்தனை ஏதும் இன்றி அணுக வேண்டும்: வெளியுறவுத் துறை

Kulbhushan Jadhav-வை நிபந்தனை ஏதும் இன்றி அணுக வேண்டும்: வெளியுறவுத் துறை

இந்திய நாட்டை சேர்ந்த குல்பூஷன் ஜாதவ்விற்கு, அனைத்து சட்டம் வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுப்பது குறித்து, ஆராய்ந்து வருவதாக இந்தியா உறுதி கூறியது

Jul 16, 2020, 01:51 PM IST
லிபியாவில் தாக்குதல், பதட்டத்தில் பாகிஸ்தான்: காரணம் இந்தியாவா?

லிபியாவில் தாக்குதல், பதட்டத்தில் பாகிஸ்தான்: காரணம் இந்தியாவா?

லிபியாவில் உள்ள துருக்கியின் அல் வாடியா விமானத் தளம் ரஃபேல் ஜெட்களால்  தாக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் பல துருக்கிய வீரர்களும் கொல்லப்பட்டுள்ளனர் என்று நம்பப்படுகிறது.

Jul 14, 2020, 12:01 PM IST
பாகிஸ்தானை தாண்டி பலிக்காத சீனாவின் நரித் தந்திரம்: ஒரு அலசல்

பாகிஸ்தானை தாண்டி பலிக்காத சீனாவின் நரித் தந்திரம்: ஒரு அலசல்

இஸ்லாமாபாத் மற்றும் பியோங்யாங் தாண்டி சீனாவின் நரி தந்திரம் எங்கும் பலிக்கவில்லை

Jul 12, 2020, 03:09 PM IST