Amit Shah Ambedkar Row: அம்பேத்கரை மாநிலளங்களவை உரையின்போது மத்திய அமைச்சர் அமித் ஷா அவமதித்து பேசியதாக குற்றஞ்சாட்டி வரும் நிலையில், இதுகுறித்து பிரதமர் மோடியும் நீண்ட பதிவு ஒன்றை எழுதியுள்ளார்.
Rahul Ghandhi Lok Sabha Speech : மக்களவையில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பாஜக - காங்கிரஸ் உறுப்பினர்கள் இடையே காரசார விவாதம். ராகுல் காந்தி பேசியது என்ன? முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
Thiruvallur MP Sasikanth Senthil : ரயில் பயணிகளின் எமனாக மோடி உள்ளார் என திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் விமர்சித்துள்ளார்.திருவள்ளூரில் செய்தியாளர்களிடம் பேசிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
Richest Minister In PM Modi Govt 3.0: டாக்டர் சந்திரசேகர் பெம்மாசானி, சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் குண்டூரில் (ஆந்திரப் பிரதேசம்) மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட பெம்மாசானி வெற்றி பெற்றார்.
டெல்லியில் இன்று தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் இன்று ஆலோசனை கூட்டம் நடந்தது.
Modi 3.0 Predictions Of CLSA: பிரபல பங்குச்சந்தை தரகு நிறுவனமான CLSA, மோடி 3.0 மூலதன செலவினங்கள் தொடர்பான துறைகளில் முதலீடு செய்யும் என்று கணித்துள்ளனர். மூன்றாவது ஆட்சிகாலத்தில் மோடியின் ஆட்சி நன்றாக இருக்கும் என நம்பிக்கையை அவர்களின் ஆய்வு தெரிவித்துள்ளது.
பாஜக ஆட்சியமைக்க ஆதரவு தெரிவித்தாலும் கூட்டணிக் கட்சிகள் நிபந்தனை விதித்துள்ளதாகவும், நிதீஷ் குமாரும், சந்திரபாபு நாயுடுவும் தலா 5 மத்திய அமைச்சர் பதவிகளைக் கேட்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மக்களவைத் தேர்தலில் என்.டி.ஏ அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு பா.ம.க தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் வாழ்த்து தெரித்துள்ளார்.
இறுதி கட்ட தேர்தல் நடைபெற உள்ள வேளையில் ஒருவித மறைமுகமான செல்வாக்கை ஏற்படுத்தக் கூடிய அளவுக்கு இவரது செய்கை உள்ளது என தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் குற்றம் சாட்டியுள்ளார்.
PM Narendra Modi Biopic : பிரதமர் நரேந்திர மோடியின் பயோபிக் உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இதில் ஒரு தமிழ் நடிகர் ஹீரோவாக நடிக்க இருக்கிறார். அவர் யார் தெரியுமா?
Lok Sabha Election 2024: முன்னெப்போதும் இல்லாத வகையில், சிலிக்கான் பள்ளத்தாக்கைச் சேர்ந்த இந்திய-அமெரிக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் குழு ஒன்று, இந்தியாவில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக உள்ளூர் கோவிலில் சிறப்பு ‘ஹோமம்' செய்ததாக பிடிஐ மூலம் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மனைவி சுதா மூர்த்தி மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
PM Narendra Modi Kashmir Visit: கல் வீசிய காஷ்மீர் இளைஞர்கள் இன்று கடுமையாக உழைத்து வாழ்வில் முன்னேறி வருகிறார்கள். இதை அவர்களும் அவர்களது குடும்பத்தினரும் பெருமையாக கருதுகிறார்கள்.
Viksit Bharat Viksit Jammu Kashmir : ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கொடுத்துக் கொண்டிருந்த இந்திய அரசமைப்பின் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட பிறகு காஷ்மீரில் பிரதமர் மோடி...
மாநில அரசுக்குத் தராமல் மக்களுக்கு நேரடியாக நிதி வழங்கி வருவதாக, அப்பட்டமான ஒரு பொய்யைச் சொல்லி விட்டுப் பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
PM Modi Fasting For Ram Mandir pranpratishtha: ஆகம விதிமுறைகளின்படி கோவில் கும்பாபிஷேகம் நடத்தப்படவில்லை என்று யார் சொன்னது? விரதம் மூலம் சூசகமாய் பதில் கொடுக்கும் பிரதமர் மோடி....
Ram Mandir Inauguration: ஜனவரி 22-ஆம் தேதி அயோத்தியில் நடைபெறும் ராமர் கோயில் குடமுழக்கு விழாவில் சாஸ்திர சம்பிரதாயங்கள் பின்பற்றப்படவில்லையா? விவரங்களும் விளக்கமும்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.