MK Stalin On Adani Case Issue: அமெரிக்காவில் அதானி மீது தொடரப்பட்டுள்ள வழக்கில் தமிழக அரசின் பெயரும் இடம்பெற்றிருக்கும் நிலையில், அதுகுறித்து சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.
Tamil Nadu Assembly News Updates: நான் முதலமைச்சராக இருக்கும் வரை டங்ஸ்டன் சுரங்கம் இங்கு அமையாது என்றும் அப்படி வரும் என்ற நிலை வந்தால் நான் முதல்வர் பதவியை துறக்கவும் தயார் என்றும் சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் (MK Stalin) பேசி உள்ளார்.
Kalaingar Magalir Urimai Thogai: தமிழக சட்டசபை அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில், இந்த கூட்டத்தில் மகளிர் உரிமை தொகை குறித்து சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.
சட்டப்பேரவைத் தொகுதிக்கு ஒரு மினி விளையாட்டு ஸ்டேடியம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
Hosur International Airport Latest Update: ஓசூரில் 3 கோடி பயணிகளைக் கையாளக்கூடிய வகையில், 2 ஆயிரம் ஏக்கரில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என அறிவித்திருந்த நிலையில், அதன் பயன்களையும் அந்த உரையில் தெரிவித்துள்ளார்.
Caste Based Census: தேசிய மக்கள்தொகைக் கணக்கெடுப்புடன், சாதிவாரியான மக்கள்தொகைக் கணக்கெடுப்பையும் சேர்த்தே உடனடியாக நடத்தவேண்டும் என்ற தனித் தீர்மானம் சட்டசபையில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.
MK Stalin Speech In Assembly: முதல்வரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், மேலும் 10 ஆயிரம் கி.மீ நீளமுள்ள ஊரகச் சாலைகள் 4,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார்.
Tamil Nadu Latest News: தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு மகா சில்லறை என்றும் அவர் அந்த பதவிக்கு தகுதியற்றவர் என்றும் கடுமையான வார்த்தைகளால் பாஜக துணை தலைவர் கே.பி.ராமலிங்கம் விமர்சித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.