Chennai Latest News Updates: சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் அதன் ஊழியர்களுக்கு 14 ஸ்கூட்டர், 2 புல்லட் பைக், ஒரு கார் ஆகியவற்றை பரிசாக வழங்கி உள்ளது.
கள்ளக்குறிச்சியில் கொழுத்துப் போய் கள்ளச்சாராயம் குடித்துச் செத்தனர் என்றும், எவன் செத்தாலும் நாங்கள்தான் அழவேண்டும் என்றும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் கட்சி தொடங்கிய பின்னர் ஈரோடு கிழக்குத் தொகுதியில் முதல் தேர்தல் நடைபெறவுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், எம்.ஜி.ஆரின் பார்முலாவை விஜய் கையில் எடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அம்பேத்கரைத் தரம் தாழ்ந்து அவதூறாகப் பேசி இழிவுபடுத்தியுள்ளார் என அமித் ஷாவுக்கு கண்டனம் தெரிவித்து திமுக செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மொத்தம் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
Pongal Special Gift Pack: பொங்கல் சிறப்பு தொகுப்பு அறிவிப்பு எப்போது வரும் என்பது குறித்து கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் அப்டேட் கொடுத்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருள்மிகுஸ்ரீ கந்தசாமி திருக்கோவில் கடந்த ஆறு மாதங்களுக்கு பின்பு உண்டியல் திறக்கப்பட்டது. இதில் காணிக்கை பொருட்கள். பணம், சில்லறை நாணயங்கள்,கட்டு கட்டாக 500 ரூபாய் நோட்டுக்கள் என உண்டியலில் பக்தர்கள் தங்களது வேண்டுதலுக்கு உண்டியலில் செலுத்தி இருந்தனர்.
Tamil Nadu Latest News Updates: ஊரக உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பு எப்போது வெளியிடப்படும் என்பது குறித்து தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று பதில் அளித்துள்ளது.
திருப்பதியில் இருந்து சென்னை நோக்கி வந்த சப்தகிரி விரைவு ரயில் ஓட்டுநருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்ட நிலையில் ஓட்டுநர் சாதுர்யமாக ரயிலை திருவள்ளூர் ரயில் நிலையத்தில் நிறுத்தியதால் நல்வாய்ப்பாக அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
Tirunelveli Court Murder: நெல்லை மாவட்ட நீதிமன்றத்தின் வாயிலில் ஒருவரை 6 பேர் சேர்ந்த கும்பல் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், இந்த கொலைக்கான பின்னணி குறித்து தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
CDS General Bipin Rawat: மறைந்த ஜெனரல் பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான காரணம் என்ன என்பது தற்போது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.
Tamil Nadu Latest News Updates: அண்ணல் அம்பேத்கரை அவமானப்படுத்திய அமித்ஷாவைக் கண்டிக்காமல், தொடர்ந்து அமைதி காப்பது ஏன் என எடப்பாடி பழனிசாமிக்கு, அமைச்சர் எஸ். ரகுபதி கேள்வி எழுப்பி உள்ளார்.
Pongal Special Gift Pack: பொங்கல் சிறப்பு தொகுப்புடன் ரொக்கமாக ரூ.1000 வழங்கப்படும் நிலையில், அதை ஏன் உரிமைத்தொகையை போல் நேரடியாக வங்கியிலேயே செலுத்துவதில்லை என பலரும் கேள்வியெழுப்பினர். அதுகுறித்து இங்கு விரிவாக காணலாம்.
அரியலூரில், மதுபோதையில் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டு வந்ததால் ஆத்திரமடைந்த மனைவி, தனது கணவனின் மர்ம உறுப்பை அறுத்து கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களை நடுங்கவைத்துள்ளது.
Coimbatore Latest News Updates: கிறிஸ்துவன் என சொல்லிக்கொள்வதில் பெருமைக் கொள்கிறேன் என்றும் தான் அனைவருக்கும் பொதுவானவன் என்றும் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசி உள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.