அண்ணாமலை திமுகவுக்கு செய்த உதவிக்காக 3 மாதம் Secret Suspend ஆனதாக அதிமுகவின் காயத்ரி ரகுராம் நமது ஜீ தமிழ் நியூஸ் ஊடகத்திற்கு பிரத்யேகமாக பேட்டியளித்துள்ளார்.
TN Minister Ponmudi: விழுப்புரத்தில் மழை வெள்ள பாதிப்பை பார்வையிட்ட போது தன் மீதும், அதிகாரிகள் மீதும் சேற்றை வாரி இறைத்த சம்பவம் குறித்து அமைச்சர் பொன்முடி பேசி உள்ளார்.
SDRF Latest Update: 2024-25 நிதியாண்டில் தமிழ்நாட்டுக்கு ஒதுக்க வேண்டிய மாநில பேரிடர் நிவாரண நிதியில் இதுவரை ஒரு ரூபாய் கூட மத்திய அரசு ஒதுக்கவில்லை. இது மத்திய அமைச்சர் வெளியிட்ட தகவல் மூலம் தெரியவந்துள்ளது.
Viral Memes On TVK President Vijay: தவெக தலைவர் விஜய், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவரது பனையூர் அலுவலகத்தில் வைத்து நிவாரணம் உதவிகளை வழங்கியது சமூக வலைதளத்தில் அதிகமாக விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
Fengal Cyclone Relief Amount Announcement: அதி கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட பல்வேறு மாவட்டங்களில் ஒரு ரேசன் அட்டைத்தாரர்களுக்கு ரூ. 2 ஆயிரம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் அரிவித்துள்ளர். இதுகுறித்து முழுமையாக இங்கு காணலாம்.
திருவண்ணாமலை தீபமலை அடிவாரத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கிய 7 பேரின் உடல்கள் மீட்பு; கடந்த 20 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற மீட்புப் பணியில் 7 பேரின் உடல்கள் சடலமாக மீட்பு.
School Colleges Leave Updates: கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள கடுமையான பாதிப்புகளை கருத்தில்கொண்டு, பல்வேறு மாவட்டங்களின் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (டிச. 03) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Tiruvannamalai Landfall: திருவண்ணாமலையில் ஏற்பட்ட மண்சரிவால் பாறைகள் வீட்டின் மீது விழுந்ததில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் மண்ணில் புதைந்தனர். 12 மணிநேரத்திற்கும் மேலாக நடைபெறும் மீட்புப் பணியில் தற்போதுதான் உடல்கள் ஒவ்வொன்றாக கண்டெடுக்கப்பட்டுள்ளன.
Chennai Latest News Updates: நடிகர் விஜய் அரசியலுக்கு வந்து நல்லது செய்வார்கள் என அவரது ரசிகர்கள் விரும்புகிறார்கள் என்றும் நாங்களும் நம்புகிறோம் என்றும் நடிகர்கள் சினேகா மற்றும் பிரசன்னா ஆகியோர் தெரிவித்தனர்.
விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா நிறுவனத்தின் அம்பேத்கர் குறித்த நூலை தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வெளியிடும் நிலையில், விசிக தலைவர் திருமாவளவன் இந்த வெளியிட்டு விழாவில் பங்கேற்கவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.
லண்டனில் படிப்பை முடித்துவிட்டு அண்ணாமலை இன்று தமிழகம் வருகிறார். ஜனவரி மாதத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் நடைபயணம் மேற்கொண்டு கிராம மக்களைச் சந்திக்க அண்ணாமலை திட்டமிட்டிருப்பதாக பாஜக வட்டாரத்தில் கூறப்படுகிறது.
Cyclonic Storm Fengal: பெஞ்சல் புயல் கரையை இன்னும் முழுமையாக கடக்கவில்லை என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியிருந்தார். இது சென்னை வானிலை ஆய்வு மையத்தின் கூற்றுக்கு முற்றிலும் வேறாக உள்ளது. இதுகுறித்து இங்கு விரிவாக காணலாம்.
Ration Card Update: இந்தியாவில் ரேஷன் கார்டு வைத்திருக்கும் ஒவ்வொரு குடும்பத்தினரும் உங்கள் KYCஐ உடனே முடிக்க வேண்டும். இல்லை என்றால் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும்.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுவதற்கான வலுவை இழந்தது; ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கிறது.
School Colleges Leave: டெல்டா மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், பல்வேறு பகுதிகளில் நாளை மற்றும் நாளை மறுதினம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Tamil Nadu Weather Latest News Updates: ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று இரவுக்குள் தற்காலிக புயலாக மாறி, நவ. 30ஆம் தேதி கரையை கடக்கும் எனவும் இதனால் எங்கெங்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது என்பதையும் இங்கு விரிவாக காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.