TASMAC Bill For Alcohol: டாஸ்மாக்கில் மது வாங்குவோரின் பல நாள் கோரிக்கையான, வாடிக்கையாளர்கள் வாங்கும் மதுபானங்களுக்கு பில் கொடுப்பது எப்போது நடைமுறைக்கு வர உள்ளது என்ற அப்டேட் வெளியாகி உள்ளது.
PMK VCK Issue In Cuddalore: கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாகவே பாமக - விசிக இடையே பதற்றம் நிறைந்த சூழல் காணப்படும் வேளையில், மஞ்சக்கொல்லை பகுதியில் நடந்த சம்பவம் என்ன, அதை தொடர்ந்து நடந்த விவகாரங்கள் என்னென்ன என்பதை விரிவாக இங்கு தெரிந்துகொள்ளலாம்.
தமிழ்நாட்டில் ஆன்லைனில் போதை மாத்திரைகளை விற்கும் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுத்து உரிமத்தை ரத்து செய்ய மத்திய சுகாதாரத் துறைச் செயலாளருக்கு தமிழக சுகாதாரத் துறை செயலாளர் சுப்ரியா சாகு கடிதம் எழுதியுள்ளார்.
திருப்பத்தூரில் நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் உட்பட 10 க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவிப்பு. அப்போது நாதக நிர்வாகி கடும் வாக்குவாதம்!
இந்தியாவில் பெண்கள் பெரும்பாலானோர் புடவைகள் அணிவதையே வழக்கமாகக் கொண்டுள்ள நிலையில், புடவை அணியும் பெண்களுக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் குறித்து அதிமுக நிர்வாகிகள் யாரும் விமர்சிக்க வேண்டாம் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.
Tamil Nadu Latest News Updates: விஜய் வந்துவிட்டால் உடனே எதுவும் மாறிடாது எனவும் தமிழகத்தில் தேர்தல் என்றால் திமுக - அதிமுக மட்டும்தான் என பிரபல நடிகர் எஸ்.வி. சேகர் பேசி உள்ளார்.
தெலுங்கு பேசும் மக்கள் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட நடிகை கஸ்தூரி, தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார்.
Thirumavalavan Latest Updates: ஆதவ் அர்ஜூனா ஏற்பாடு செய்துள்ள புத்தக வெளியீட்டு விழாவில் விஜய் கலந்துகொள்ள உள்ள நிலையில், அதுகுறித்து திருமாவளவன் இன்று கருத்து தெரிவித்துள்ளார்.
நெல்லை அருகே அரசுப் பேருந்தில் ஏற முயன்ற பயணியை நடத்துநர் கன்னத்தில் அறைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
Tamil Nadu Latest News Updates: பிராமணர்களுக்கான தனிச்சட்டம் கோரிக்கை குறித்த போராட்டத்தின் போது நடிகை கஸ்தூரி பேசியது சர்ச்சையான நிலையில் தற்போது அதற்கு அவர் விளக்கம் கொடுத்துள்ளார்.
Tamil Nadu News Latest Updates: புதிது புதிதாக கட்சித் தொடங்குபவர்கள் எல்லாம் திமுக அழிய வேண்டும் என பேசுகிறார்கள் என்றும் திமுக. அரசை விமர்சிப்பவர்களுக்கு பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசி உள்ளார்.
Chennai Crime News: அமைந்தக்கரையில் வீட்டில் வேலை பார்த்து வந்த 16 வயது சிறுமியை வீட்டின் உரிமையாளர் மற்றும் அவரது மனைவி அடித்து கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நிலையில், அவர்களை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.