அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் விஜய் பங்கேற்க உள்ளதால் அந்த நிகழ்வில் இருந்து விலகி உள்ளார் திருமாளவன். இது குறித்து தற்போது விளக்கம் அளித்துள்ளார்.
அதிமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகம் 2026 தேர்தலில் கூட்டணி அமைக்கும் என்று செய்திகள் வெளியான நிலையில் இதற்கு மறுப்பு தெரிவித்து பொதுச்செயலாளர் என். ஆனந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சென்னையில் இன்று நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் நீட் தேர்வு முதல் மது ஒழிப்பு வரை பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
Actress Radhika Sarathkumar: விஜய் தனது படங்களைப் போன்றே, மாநாட்டையும் 'ஒன் மேன் ஷோவாக' காட்டியிருக்கிறார்" என்று நடிகை ராதிகா சரத்குமார் பேட்டி அளித்துள்ளார்.
மாநாட்டில் கூடுவோம். நம் தமிழ்நாட்டு மண்ணுக்கான வெற்றிக் கொள்கைகளைச் செயல்படுத்த உறுதிபூண்டு முழங்குவோம். 2026 என்ற இலக்கை நோக்கி, முதல் அடியை எடுத்து வைப்போம் என்று விஜய் தொண்டர்களுக்கு கடிதம்.
வேலூரில் தமிழக வெற்றி கழகம் கட்சியின், வேலூர் சட்டமன்ற தொகுதியின் புதிய அலுவலகம் திறப்பு மற்றும் கொடியேற்று விழா மாசாக திறக்கப்பட்டது. விஜய் ரசிகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
நாம் எதைச் செய்தாலும், அதில் பொறுப்புணர்வுடன் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டையும் காப்போம் என்பதை உணர்த்துமாறு செயல்பட்டால் தான் நம் செயல்கள் மிக நேர்த்தியாக அமையும் என்று விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழக வெற்றி கழகம் சார்பில் நடைபெறும் மாநாடு குறித்து திருவள்ளூர் மற்றும் தஞ்சை ஆகிய பகுதிகளில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் புஸ்ஸி ஆனந்த் கலந்து கொண்டு பேசினார்.
லப்பர் பந்து படம் பார்த்த பிறகு சிவகார்த்திகேயன், சிம்பு, கார்த்தி உள்ளிட்டோர் வாழ்த்து கூறினர். கண்டிப்பாக இன்னும் ஒரு படம் ஹரிஷ் கல்யாணை கதாநாயகனாக வைத்து ஒரு படம் எடுப்பேன் என்று லப்பர் பந்த இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து பேச்சு.
தளபதி விஜய் அடுத்ததாக நடிக்கும் அவரது கடைசி மற்றும் 69வது படத்திற்கு ரூ. 275 கோடி சம்பளமாக பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக உயர்ந்துள்ளார்.
The GOAT Secrets: மகனுடன் விஜய்க்கு பிரச்சனையா? திரிஷாவுக்கு முக்கியவத்துவம் ஏன்? அடுத்த தளபதியை அடையாளம் காட்ட வேண்டிய அவசரம் என்ன? குடும்ப பிரச்சனைகளை பொதுவெளியில் பேசினாரா விஜய்? வாருங்கள் பார்ப்போம்!
தளபதி அவரின் அறிவுறுத்தலின்படி தமிழகம் முழுவதும் முறையான அனுமதியை பெற்று கொடி ஏற்றுமாறு தொடர்களுக்கு கட்சியின் மாநில பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
வரும் செப்டம்பர் மாதம் மாநாடு நடைபெற இருக்கின்ற நிலையில் இந்த மாதம் 22 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகப்படுத்தப்படும் என அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது.
The Greatest of All Time: விஜய் - வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகியுள்ள GOAT படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சி இல்லை. இன்னும் 2 வாரத்தில் ட்ரைலர் வெளியாக உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.