Apple Wegith Loss: உடல் எடையை குறைக்க உணவு மற்றும் மன கட்டுப்பாடு அவசியம். இவை உடல் எடையை குறைக்க அதிகம் உதவி செய்யும். இவற்றால் தான் அதிகம் உடல் எடை அதிகரிக்கிறது.
Banana With Milk Beneficial: பாலுடன் வாழைப்பழம் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்குமா அல்லது தீமை விளைவிக்குமா என்ற சந்தேகம் இருந்தால் தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
Sitting Lifestyle : நாள் முழுவதும் உட்கார்ந்தே வேலை செய்பவர்களுக்கு மது, சிகரெட் பழக்கங்களால் வரக்கூடிய கொடிய நோய்கள் வரக்கூடிய வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.
Potatoes Myths and Facts : உருளைக் கிழங்கு சாப்பிட்டால் உடல் எடை கூடிவிடும் என பொதுவாக நம்பப்பட்டு வருகிறது. ஆனால் இது உண்மையா? என்பதை தெரிந்து கொள்வோம்.
Side Effects Of Sugarfree Tablets: உணவிற்கு இனிப்பு சுவையை கொடுக்க, சர்க்கரைக்கு பதிலாக பயன்படுத்தப்படும் பொருட்கள் செயற்கை இனிப்புகள் என்பவை. இவை, வேதியல் முறையில் தயாரிக்கப்படும் பொருள் என்பதால் செயற்கை இனிப்புகள் என்று அழைக்கப்படுகின்றன.
High Screen Time: அதிக நேரம் மொபைல் பார்ப்பதால் உடல் எடை அதிகரிக்குமா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது. இதுகுறித்து வல்லுநர்களும், ஆய்வு முடிவுகளும் தெரிவிக்கும் கருத்துகளை இங்கு காணலாம்.
Lifestyle Tips : உடற்பயிற்சி தினமும் செய்தால் மகிழ்ச்சியாக வாழலாம் என்றாலும், அதனை செய்யாதபோது பல ஆரோக்கிய பிரச்சனைகளை கட்டாயம் சந்திக்க வேண்டியிருக்கும்.
Watching Excessive Food Reels Bad For Health: இன்ஸ்டாகிராமில் உணவு குறித்து ரீல்ஸ்களை அதிகம் பார்த்தால் உடல் எடை அதிகமாகும் வாய்ப்பும் அதிகமிருப்பதாக மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.
Side Effects of Articial Sweetners: சர்க்கரைக்கு மாற்றாக பயன்படுத்தப்படும் சுகர் ஃப்ரீ மாத்திரைகள், ஆரோக்கியத்திற்கு பெரும் நன்மை அளிக்கும் என்ற எண்ணம் பலர் மனதில் உள்ளது.
Obesity Public Health Challenge : சர்வதேச அளவில் உடல் பருமன் என்பது மிகப் பெரிய சிக்கலாக மாறிக் கொண்டிருக்கிறது. உடல் பருமன் என்பது அடிப்படையான நோய் அறிகுறியாக மாறிவிட்டது
Ghee Benefits: உடல் எடையை அதிகரிப்பதற்கும், குறைப்பதற்கும் நெய்யை பயன்படுத்தலாம். நெய்யைத் தேர்ந்தெடுக்கும்போது கருத்தில் கொள்ள வேண்டிய பல விஷயங்கள் உள்ளன.
Benefits of Eating Dates in Empty Stomach: பேரிச்சம்பழத்தில் பல நன்மைகள் அடங்கியிருக்கின்றன. இவற்றை தினமும் வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் ஏற்படும் தெரியுமா?
இந்த பருவத்தில் மக்களின் எடை மிக வேகமாக அதிகரிக்கிறது. இத்தகைய சூழ்நிலையில், உங்கள் அதிகரித்து வரும் எடையைக் கட்டுப்படுத்த, ஓமத்தண்ணீரைக் குடிக்கவும். இந்த தண்ணீரை குடிப்பதன் மூலம் உங்கள் உடல் எடையை விரைவில் குறைக்கலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.