AIADMK General Secretary Election: அதிமுக தலைமை கழகம், அதன் பொதுச்செயலாளர் தேர்தலை இன்று அறிவித்துள்ள நிலையில், அடுத்த சில நாள்களுக்கு அரசியல் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது என தெரிகிறது.
எம்.ஜி.ஆர்,ஜெயலலிதா காலத்தில் இல்லாத அளவிற்கு எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஈரோடு இடைத்தேர்தலில் சில வாக்குச்சாவடிகளில் அதிமுக 2 இலக்கில் வாக்கு வாங்கியுள்ளது என அமைச்சர் சா.மு.நாசர் விமர்சித்துள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து முழக்கம் எழுப்பிய இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். அந்த இளைஞர் விமானத்துக்கு அழைத்துச் செல்லும் பேருந்தில் எடப்பாடி பழனிசாமியை துரோகி என அழைத்தார்.
மதுரை விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து முழக்கம் எழுப்பிய இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். அந்த இளைஞர் விமானத்துக்கு அழைத்துச் செல்லும் பேருந்தில் எடப்பாடி பழனிசாமியை துரோகி என அழைத்தார்.
RP Udayakumar Vs TN Govt: அரசு ஊழியர்கள், பொதுமக்கள், விவசாயிகள் என அனைத்து மக்களும், ஆளும் கட்சியின் அநீதியை எதிர்த்து நடத்தும் போராட்டத்திற்கு அரசு தீர்வு காணுமா? என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்துக்கு எதிராக முந்தைய அதிமுக ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்ட அவதூறு வழக்கை திரும்பப் பெற அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
AIADMK BJP Issue, Jayakumar: அண்ணாமலை தன்னை ஜெயலலிதாவுடன் ஒப்பிடக் கூடாது என்றும், அதிமுக - பாஜக கூட்டணி தொடரும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
தேர்தலுக்கு முன்பாக உதயநிதி ஸ்டாலின் பேசிய காணொளிகளை போட்டுக் காண்பித்து, திமுக அரசை விமர்சித்துள்ளார் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
கூட்டணி கட்சியாக இருந்து கொண்டு பாஜகவில் இருந்து விலகியவர்களை எப்படி அதிமுகவில் இணைத்துக் கொள்ளலாம்? என கேள்வி எழுப்பியிருக்கும் அமர்பிரசாத் ரெட்டி, இனி தமிழகத்தில் அண்ணாமலை ஆட்சி தான் நடக்கும் என டிவிட்டரில் வீர ஆவேசமாக பேசியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.