Vanniyar Internal Reservation Issue: வன்னியர் உள் இட ஒதுக்கீடு பிரச்னை சட்டப்பேரவையில் எதிரொலித்த நிலையில், வேல்முருகன், செல்வப்பெருந்தகை பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் பேரவையில் அமளியில் ஈடுபட்டனர்.
டெல்டா மாவட்டங்களில் அறிவிக்கப்பட்ட நிலக்கரி சுரங்க திட்டங்கள் திரும்ப பெறப்பட்டதற்கு அதிமுக தான் காரணம் என அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
"அதிமுகவுடன் கூட்டணி வைத்தாலும், இல்லாவிட்டாலும் பாஜக வளர்வது உறுதி" என தமிழக பாஜகவின் மாநில பொதுச்செயலாளர் ராம ஸ்ரீனிவாசன் ஜீ தமிழ் நியூஸ் ஊடகத்திற்கு கொடுத்த நேர்காணலில் பேசியுள்ளார்.
"திமுக கூட்டணியில் இருந்து விலகப் போகிறாரா திருமாவளவன்?" என தமிழக பாஜகவின் மாநில பொதுச்செயலாளர் ராம ஸ்ரீனிவாசன் ஜீ தமிழ் நியூஸ் ஊடகத்திற்கு அளித்த நேர்கணாலில் கேள்வி எழுப்பினார். இதுகுறித்த முழு தகவல்களையும் இதில் காணலாம்.
Tamil Nadu Political Update: சசிகலா, டிடிவி தினகரன் மற்றும் கூட்டணி கட்சியினருக்கும் அறிக்கையின் வாயிலாக ஏப். 24 தேதி திருச்சி மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கப்படும் மதுரை விமான நிலையத்தில் ஓபிஎஸ் பேட்டியளித்தார்.
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையை ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி அமைக்கப்படும் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
அமைச்சர் துரைமுருகன் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய பொள்ளாச்சியை சேர்ந்த அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகியை வேலூர் மாவட்ட காவல் துறையினர் கைது செய்தனர்
AIADMK BJP Alliance: வரும் 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில், பாஜக தலைமையில்தான் தேசிய ஜனநாயக கூட்டணி தேர்தலை சந்திக்கும் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
Edappadi Palaniswami In Assembly: வேளாண் பாதுகாப்பு சட்டம் இருக்கின்ற போது மத்திய அரசாங்கம் நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கு டெண்டர் விடப்பட்டது விவசாயிகளிடத்திலே வேதனையையும், வருத்தத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது -எதிர்க்கட்சித் தலைவர எடப்பாடி பழனிச்சாமி.
Edappadi Palaniswami: அதிமுகவின் பொதுச்செயலாளராக பழனிச்சாமி தேர்வானத்தை அடுத்து கட்சியின் தொண்டர்கள் அவரை நேரில் சந்தித்து வாழ்த்துக்கூறி வருகின்றனர். வருபவர்கள் ஆடு, மாடு, கோழி, தேங்காய் பழம், இனிப்பு வகைகள் என சீர்வரிசியுடன் வருகின்றனர்.
“மத்தியில் இருப்பவர்கள்தான் கூட்டணியை முடிவு செய்வார்கள் என்றும் மாநிலத்தில் இருப்பவர்கள் அல்ல என்றும் பாஜகவுடனான கூட்டணி குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேட்டியளித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.