Saturn Nakshatra Transit 2024: ஜோதிடத்தின் படி, கிரகங்கள் அவ்வப்போது ராசி மற்றும் நட்சத்திரத்தை மாற்றும். அப்படி மாற்றும் போது அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அந்த வகையில் நீதிமான் சனி பகவான் இன்னும் 29 நாட்களில் நட்சத்திர பெயர்ச்சி அடையப் போகிறார்.
Love Marriage Yogam & Zodiacs: ராசிகளின் படி, சிலர் ஜாதகத்தில், காதல் திருமணம் செய்வதற்கான வலுவான வாய்ப்புகள் உள்ளது என்றும், அவர்கள் காதல் திருமணம் தான் செய்வார்கள் என்றும் ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது.
Lucky zodiacs of 7th February 2024: விநாயகர் பெருமானின் அருளால் தடைகள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்பும் வளமும் பெற்று ரிஷபம் மிதுனம் உள்ளிட்ட ஐந்து ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தை அனுபவிப்பார்கள்.
Lucky zodiacs of Jupiter & Saturn Transit: ஜோதிடத்தில் கிரகம் மற்றும் விண்மீன்கள் ராசியை மாற்றிக் கொள்வதால், அனைத்து ராசிகளுக்கும் ஒரு வகையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் அனைத்து கிரகங்களும் தங்கள் ராசிகளை மாற்றிக் கொள்கின்றன.
செவ்வாய் சுக்கிரன் சனி சேர்க்கை ஜோதிடத்தில் அனைத்து கிரகங்களும் முக்கியத்துவம் வாய்ந்தவை தான். என் பெயர்ச்சிகளின் போது, ஒரே ராசியில் சில கிரகங்களின் சேர்க்கையும் உருவாகிறது. கிரகங்களின் சேர்க்கையும் பெயர்ச்சியை போலவே அனைத்து ராசிகளின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது.
ஆதித்ய மங்கல யோக பலன்கள்: பிப்ரவரி முதல் வாரத்தில் சூரியனும் செவ்வாயும் மகர ராசியில் இணையம் நிலையில் ஆதித்ய மங்கல யோகம் உருவாகி வருகிறது. இந்த யோகத்தினால் குறிப்பிட்ட ஐந்து ராசிகளுக்கு ஜாக்பாட் கிடைக்கும் என ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.
Sun Transit & Unlucky Zodiacs: கிரகங்களின் ராஜா என்று அழைக்கப்படும் சூரியன், பிற கிரகங்களைப் போலவே ஒரு குறிப்பிட்ட காலத்தில் தனது ராசியும் மாற்றிக் கொள்கிறார்.
பிப்ரவரி 4ம் தேதிக்கான பலன்கள்: நாளை திரி ஏகாதசி யோகத்துடன் கூடவே விருத்தியோகம் துருவயோகம் ஆகியவை உருவாகிறது. அதனுடன் அனுராதா நட்சத்திரமும் சேர்ந்து உருவாகும் மங்களகரமான சேர்க்கையினால் சில ராசிக்காரர்கள் பெரிதும் பயனடைவார்கள்.
கிரக பெயர்ச்சிகள் மட்டுமின்றி கிரக சேர்க்கைகளும் ஜோதிடத்தில் பெறுகின்றன. அந்த வகையில் 50 ஆண்டுகளுக்குப் பிறகு, மகர ராசியில் செவ்வாய் புதன் சுக்கிரன் ஆகிய கிரகங்கள் இணைகின்றன.
புதன் பெயர்ச்சி 2024: அனைத்து ராசிகளுக்குமான பலன்களையும் புதனின் பெயர்ச்சியினால் ஏற்படும் நற்பலனை வலுப்படுத்திக் கொள்ளவும், கெடுபலன்களை குறைக்கவும் ஆன பரிகாரங்களையும் அறிந்து கொள்ளலாம்.
மகர ராசியில் சூரியனும் செவ்வாயும் இணைவதால் ஆதித்ய மங்கள ராஜயோகம் உருவாகும். இது மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கும் ஏதோ ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
Venus Transit 2024: சுக்கிரனின் பெயர்ச்சியினால் சில ராசிகளுக்கு ஏற்படும் அசுப பலன் காரணமாக, எந்தெந்த ராசிக்காரர்கள் பெரும் நஷ்டத்தை சந்திக்க நேரிடும் என்பதை தெரிந்து கொள்வோம்.
சனிப்பெயர்ச்சி 2024: ஜோதிடத்தில், சனியின் பெயர்ச்சி மட்டுமல்ல அதன் நிலை மாற்றம் ஒவ்வொன்றும் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. சனி பகவான் பிப்ரவரி 17, 2024, சனிக்கிழமை மாலை 06:43 மணிக்கு, கும்ப ராசியில் அஸ்தமனம் ஆகிறார். பின்னர் மார்ச் 25, 2024, திங்கட்கிழமை, சனிதேவர் காலை 05:08 மணிக்கு உதயமாகிறார்.
Surya Gochar Effects: ஜோதிடக் கண்ணோட்டத்தில் சூரியனின் நட்சத்திர மாற்றம் மிகவும் முக்கியமானது. ஜனவரி 15-ம் தேதி சூரியன் மகர ராசிக்குள் நுழைந்த நிலையில், இப்போது நடக்கும் நட்சத்திர மாற்றத்தின் போது 5 ராசிக்காரர்களுக்கு செல்வம், சொத்து மற்றும் பல நன்மைகள் கிடைக்கப் போகின்றன.
Venus Transit 2024: இன்று அதாவது ஜனவரி 18 அன்று இரவு 09:01 மணிக்கு தனுசு ராசிக்குள் நுழையும் சுக்கிர பகவான், பிப்ரவரி 12ம் தேதி வரை குரு பகவானின் ராசியில் இருப்பார். இன்றைய சுக்கிரன் பெயர்ச்சி 12 ராசிகளுக்கும் என்னென்ன பலன்களைக் கொடுக்கும்?
கிரகங்களின் தளபதி என அழைக்கப்படும் செவ்வாய், ஜனவரி 17ம் தேதி அதிகாலை 4:17 மணிக்கு தனுசு ராசியில் உதயமாகிறார். 2024 ஆம் ஆண்டு முதல் முறையாக தனுசு ராசியில் செவ்வாய் உதயமாகும் நிலையில் பிப்ரவரி 5-ம் தேதி வரை இந்த ராசியில் இருப்பார்.
சுக்கிரன் பெயர்ச்சி: சுக்கிரன் சுப பலன் தரும் கிரகமாக கருதப்படுகிறது. சுக்கிரன் கிரகம் குறிப்பாக ஆடம்பர வாழ்க்கை, பொருள் வசதிகள், உலக இன்பங்கள் மற்றும் வாழ்க்கையில் அன்பு மற்றும் நல்லிணக்கத்தை வழங்கும் காரணியாக கருதப்படுகிறது.
ஜோதிடத்தில், செவ்வாய் ஒரு ஆற்றல் மிக்க மற்றும் சக்திவாய்ந்த கிரகமாக கருதப்படுகிறது. தனுசு ராசியில் செவ்வாய் சஞ்சரிப்பதால் சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். இந்த அதிர்ஷ்ட ராசிகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.