இந்தியாவின் மூன்றாவது பிரதமர் இந்திரா காந்தி, நாட்டின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேருவின் மகள். இந்திரா பிரியதர்சினி நேரு, ஃபெரோஸ் காந்தியை திருமணம் செய்துக் கொண்ட பிறகு இந்திரா பிரியதர்சினி காந்தியாக மாறினார், சுருக்கமாக இந்திரா காந்தி என்று அறியப்படுகிறார்.
விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி இன்று நடைபெறவிருக்கும் மூன்றாவது டி-20 (T20) போட்டி அனைவராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது மற்றும் இறுதி டி20 (T20) போட்டிக்கு தங்களை ஊக்குவிப்பதற்கான ஒரு நல்ல செய்தி இது. இன்றைய போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால், அது பாகிஸ்தான் அணியின் வெற்றிகளை சமன் செய்துவிடும்.
நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரங்களை அனுமதிக்கும் மதச்சார்பற்ற சட்டங்களை பிரெஞ்சு அதிபர் ஆதரிப்பதை எதிர்த்து பங்களாதேஷின் வீதிகளில் இறங்கி இஸ்லாமியர்கள் மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நபிகள் நாயகம் கார்ட்டூன் சர்ச்சையில், பங்களாதேஷில் உள்ள இந்துக்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டதை தொடர்ந்து, அவர்கள் ட்வீட் செய்து உதவி கோரினர்.
பங்களாதேஷ் கிரிக்கெட் வீராங்கனையின் திருமண போட்டோஷூட் (Wedding Photoshoot) ஆல்பத்தைப் பார்த்தால் அவர் கிரிக்கெட்டை எவ்வளவு காதலிக்கிறார் என்பது புரியும். தனித்துவமான இந்த போட்டோஷூட் இணையத்தில் பரபரப்பை உருவாக்கி, சமூக ஊடகங்களில் வைரலாகி இருக்கிறது.
பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் குறித்த பெருகிவரும் கோபத்திற்கு மத்தியில், பாலியல் பலாத்கார வழக்குகளில் அதிகபட்ச தண்டனையை ஆயுள் தண்டனையிலிருந்து மரண தண்டனையாக உயர்த்துவதற்கான சட்ட திருத்தத்திற்கு பங்களாதேஷ் அரசு ஒப்புதல் அளித்தது.
குழந்தைத் திருமணங்களை முற்றிலுமாக முடிவுக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகளை மும்முரமாக எடுக்குமாறு ஐ.நா அறிவுறுத்துகிறது. கொரோனாவின் தாக்கத்தினால் குழந்தை திருமணங்கள் அதிகரிக்கூடும் என்ற கவலையும் எழுகிறது.
உள்நாட்டு சந்தையில் வெங்காயம் கிடைப்பதை அதிகரிக்கவும், விலைகளைக் கட்டுப்படுத்தவும் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் அனைத்து வகையான வெங்காயங்களையும் ஏற்றுமதி செய்ய இந்திய அரசு திங்கள்கிழமை தடை விதித்தது.
கடந்த சில நாட்களாக இந்தியா தனது அண்டை நாடுகளுடன் மோசமாக போராடி வருகிறது. அந்தவகையில் கடந்த சில வாரங்களாக சீனா மற்றும் நேபாளத்துடன் எல்லை மோதலில் ஈடுப்பட்டு வருகிறது,. இந்நிலையில் தற்போது பூட்டான் இந்த வழியில் இணைந்துள்ளது.
பாகிஸ்தான் அல்லது சீனாவின் நிலத்திற்கு இந்தியா ஆசைபடவில்லை, மாறாக அமைதியையும் நட்பையும் மட்டுமே விரும்புகிறது என்று மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான நிதின் கட்கரி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார்.
கடலோர ஆந்திரா மற்றும் யானம், வடக்கு உள்துறை கர்நாடகா மற்றும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கல் ஆகிய இடங்களில் சனிக்கிழமை வரை வெப்ப அலை தொடரும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆறு மணிநேர ஆம்பன் சூறாவளியில் தீவிரத்தால் கொல்கத்தா விமான நிலையம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது மற்றும் பல கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
60 நோயாளிகளும் நான்கு மருந்துகளின் கலவையுடன் நான்கு நாட்களின் கால இடைவெளியில் குணமடைந்துள்ளனர் என்று வங்கதேச மருத்துவர்கள் தெரிவித்தனர். இது அதிர்ச்சியூட்டும் வகையில் உள்ளது. மேலும் இது ஒரு நல்ல செய்தி.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.