அமெரிக்க பள்ளியில் 'பாலியல் சார்ந்த கற்பனை' (Sexual Fanstasy) குறித்து மாணவர்களுக்கு, பள்ளியில் கொடுத்த அசைன்மண்ட் பெற்றோர்களை கோபத்திற்கு ஆளாக்கியுள்ளது.
Noida Car Acid Attack Video: தான் வேலை பார்த்து வந்த இடத்திற்கு காலையில் சென்றபோது, தனக்கு வேலையில்லை என திடீரென சொன்னதால், 25 வயதான நபர் ஆசீட் வீச்சில் ஈடுபட்ட சம்பவம் அங்கிருந்த சிசிடிவி வீடியோவில் பதிவாகியுள்ளது.
திருமணமாகி 25 ஆண்டுகளாக வீட்டு வேலை செய்ததற்காக, விவகாரத்து இழப்பீடாக முன்னாள் மனைவிக்கு 1.75 கோடி ரூபாயை வழங்க ஒருவருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Rajasthan Bizarre Love: மருமகளை காதலித்து, மகனின் பைக்கிலேயே இருவரும் வீட்டை விட்டு தப்பி ஓடிச்சென்ற வினோத சம்பவம் நடந்துள்ளது. போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தன்னுடைய காதலியுடன் போனில் பேசிய நண்பனை கொடூரமாக கொலைசெய்த ஒருவர், அதனை புகைப்படம் எடுத்து அந்த பெண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா தொற்று பரவல் மீதான அதீத அச்சத்தின் காரணமாக, ஒரு பெண் தன்னையும் தன் சிறுவயது மகனையும் வீட்டிலேயே மூன்று ஆண்டுகளாக பூட்டி வைத்திருந்த சம்பவம் நேற்று வெளிச்சத்திற்கு வந்தது.
சொகுசு வாழ்க்கைக்கும், சூதாட்டத்திற்கும் ஒரு பெண், அவர் வழக்கறிஞராக பணிபுரியும் நிறுவனத்திற்கு சொந்தமான ரூ. 82 கோடி மதிப்பிலான பணத்தை செலவழித்துள்ளார்.
நீங்கள் கண்களில் காண்டாக்ட் லென்ஸ்களை அணிபவராக இருந்தால், இது உங்களுக்கான தகவல்தான். மறந்தும்கூட லென்ஸ்களை கண்ணில் இருந்து எடுக்காமல் தூங்கக்கூடாது என்பதற்கு உதாரணம் இது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள திருவள்ளூவர் பல்கலைக்கழகம், இரண்டு ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்த பேராசிரியருக்கு, தேர்வு தாளை திருத்த அழைப்பு விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் வீடு கட்டும் திட்ட நிதியை பெற்ற நான்கு திருமணமான பெண்கள் தங்கள் கணவர்களை விட்டு அவர்களின் காதலர்களுடன் ஓடிய சம்பவம் அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Bizarre Viral News: சிறுவன் தந்தையிடம் இருந்து கேம் விளையாட மொபைலை வாங்கி, சுமார் ரூ. 80 ஆயிரத்திற்கு உணவு டெலிவரி செயலியில் உணவை ஆர்டர் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
UP Naked Woman Viral Video: கடும் குளிரான இரவில் இளம்பெண் ஒருவர் வீட்டின் கதவைத் தட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.