Viral Video: நெடுஞ்சாலையில், பைக் ஓட்டும் நபரின் மடியில் அமர்ந்து ரொமான்ஸ் செய்துகொண்டே சென்ற ஜோடியின் வீடியோ வைரலானது மட்டுமின்றி நெட்டின்சன்கள் தங்களின் அதிருப்தியையும் தெரிவித்துள்ளனர்.
ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ஒரு வாடிக்கையாளர் பணமே கொடுக்காமல், இரண்டு ஆண்டுகள் தங்கியிருந்ததாக அளிக்கப்பட்ட புகாரின் மீது தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Bahubali Samosa: 12 கிலோ எடையுள்ள 'பாகுபலி' சமோசாவை 30 நிமிடங்களில் சாப்பிட்டு முடித்தால், ரூ.71,000 வெல்லாம் என்ற சவால் விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
Crime News: 1993இல் இரட்டை கொலை மற்றும் கொள்ளைகளை செய்துவிட்டு, போலீசாரிடம் சிக்காமல் இருந்த ஒரு நபர், ஒரே ஒரு காரியத்தால் 30 ஆண்டுகளுக்கு பின் கைது செய்யப்பட்டார். அதுகுறித்து இதில் காணலாம்.
Crime News: 15 வயது மாணவனை மூன்று பேர் சேர்ந்த கும்பல் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்த நிலையில், போலீசார் அந்த மாணவனிடம் பெற்ற மரண வாக்குமூலத்தில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
Crime News: தனது மனைவியின் தங்கையான 19 வயது பெண், தன்னுடைய பாலியல் உறவு விருப்பத்திற்கு மறுப்பு தெரிவித்ததால் பீர் பாட்டிலால் தாக்கி, குளத்தில் தள்ளி கொலை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.
கடற்கரை, குன்றுகள் என பொதுவெளியில் நிர்வாணகமாக நடப்பதற்கும், உடலுறவு கொள்வதற்கும் நெதர்லாந்தின் உள்ளூர் அரசு நிர்வாகம் திடீரென தடை விதித்துள்ளது. இதுகுறித்த காரணத்தை முழுமையாக காணலாம்.
சேலத்தில் உணவகம் ஒன்றில் சில்லி சிக்கன் கேட்டு தராததால், இளைஞரை ரவுடி கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கத்தியால் குத்திய ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
Bizarre News: நாயை கொன்று அதை மான் இறைச்சி என கூறி விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் தெலங்கானாவில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
Bizarre News: கண் சொட்டு மருந்து என நினைத்து, அதேபோன்று இருக்கும் சூப்பர் க்ளூ பசையை கண்ணில் போட்டுக்கொண்டதால் டிக்டாக் பிரபலம் ஒருவருக்கு பார்வை பறிபோயுள்ளது.
European Sex Championship: ஐரோப்பா நாடான சுவீடன் உடலுறவை விளையாட்டு போட்டியாக மாற்றி, அதற்கென ஒரு சாம்பியன்ஷிப் தொடரை வரும் ஜூன் 8ஆம் தேதி முதல் நடத்த உள்ளது. இந்த போட்டி தொடர் குறித்த முழு தகவல்களையும் இங்கு அறிந்துகொள்ளலாம்.
தனது ஐந்து வயது மகனை வெட்டிக் கொன்று, அவனின் தலையின் ஒரு பகுதியைச் சாப்பிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒரு பெண்ணுக்கு எந்தவிதமான மனநலக் கோளாறும் இல்லை என்று எகிப்திய அரசு தெரிவித்துள்ளது.
ஒரு பெண்ணின் சடலத்தின் மீது உடலுறவு கொள்வது இந்திய தண்டனைச் சட்டத்தின் 376வது பிரிவின் கீழ் தண்டனைக்குரிய பாலியல் வன்கொடுமை குற்றமாக கருதப்படாது என கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
புதிதாக அமைக்கப்பட்ட சாலையை கிராம மக்கள் தங்கள் வெறும் கைகளாலேயே தூக்கும் வீடியோ, சமூக ஊடகங்களில் பரவலாக பரப்பப்பட்டு வருகிறது. இந்த வினோதமான சம்பவம் மகாராஷ்டிராவில் நடந்துள்ளது என ட்விட்டரில் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.