Bitter Gourd To Control Blood Sugar: சர்க்கரை நோயை ஒழிக்க கடப்பான பாகற்காயை சாப்பிட வேண்டாம். மாறாக சுவையான பாகற்காய் சாறு குடிப்பதன் மூலம் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தலாம்.
நீரிழிவு நோயை நிர்வகிப்பதில் உணவு மற்றும் வாழ்க்கை முறை முக்கிய பங்கு வகிக்கிறது. ஆரோக்கியமான இரத்த சர்க்கரை அளவை பராமரிக்க நீங்கள் தவிர்க்க வேண்டிய பொதுவான தவறுகள் என்ன என்பதை அறிந்து கொள்ளலாம்.
நீரிழிவு நோயுடன் வாழ்வது எளிதானது அல்ல. எனவே, உயர் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த, உங்கள் உணவில் சேர்க்க வேண்டிய சில ஆயுர்வேத மூலிகைகளை நாங்கள் பட்டியலிட்டுள்ளோம்.
நீரிழிவு நோயாளிகளுக்கு பல வகையான ஆரோக்கியமான உணவுப் பொருட்கள் பரிந்துரைக்கப்படுகின்றன. ஆனால் இரத்த சர்க்கரையை குறைக்கும் சைவ சூப்பை நீங்கள் எப்போதாவது முயற்சித்திருக்கிறீர்களா?
சோளம் ஒரு பசையம் இல்லாத உணவாகும். எனவே இதை உட்கொள்வது உடல் எடையை குறைக்க உதவுகிறது. இது மட்டுமின்றி, உங்கள் இரத்த சர்க்கரையை அளவையும் மிக சிறப்பாக கட்டுப்படுத்துகிறது.
Diabetes Symptoms: நீரிழிவு நோய் மிக கொடூரமான நோயாக பார்க்கப்படுகின்றது. ஏனெனில் இதில் சிறிது அலட்சியம் ஏற்பட்டால் கூட அது மிகவும் ஆபத்தானதாகிவிடும். நீரிழிவு என்பது தற்போது உலக அளவில் மிகப்பெரிய நோயாக உருவெடுத்து வருகிறது.
கோடை வெப்பத்தில் ஏற்படும் சூடு உடலில் பல ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு விதையாக அமைந்துவிடுகிறது. இதற்கு துளசி இன செடியில் இருந்து கிடைக்கும் சப்ஜா விதைகளை சாப்பிட்டால் தீர்வை பெறலாம்.
Mango and Diabetes: மாம்பழத்தில் இயற்கை சர்க்கரை மிக அதிகமாக உள்ளது. இதன் காரணமாக சர்க்கரை நோயாளிகள் மாம்பழம் சாப்பிடலாமா வேண்டாமா என்ற கேள்வி அடிக்கடி எழுகிறது.
Diabetes Diet: நார்ச்சத்து, புரதம், கால்சியம், ஆண்டி ஆக்சிடெண்ட் பண்புகள், பொட்டாசியம், மாங்கனீசு, இரும்புச்சத்து, பாஸ்பரஸ், வைட்டமின் பி6 மற்றும் வைட்டமின் சி போன்ற முக்கியமான ஊட்டச்சத்துக்கள் நாவல் பழத்தில் உள்ளன.
கோடையில் நீரிழப்பைத் தவிர்ப்பதோடு, இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துவது, சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு சவாலாக உள்ள நிலையில், குறிப்பிட்ட 5 பானங்கள் நீரிழிவு நோயாளிகளின் பிரச்சனைக்கு தீர்வினைத் தரும்.
Blood Sugar Level By Ayurvedic Foods: இந்த ஆயுர்வேத உணவுகள் நீரிழிவு நோயாளிகளுக்கு 'அமிர்தம்' என்று சொல்லலாம். இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் உணவுகள் இவை...
Diabetes and Blood Sugar: உங்கள் சமையலறையில் இருக்கும் மசாலாப் பொருட்கள் நீரிழிவு மற்றும் உயர் இரத்த சர்க்கரை பிரச்சனையை எவ்வாறு எதிர்த்துப் போராட உதவும் என்பதை நாம் காண உள்ளோம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.