இரத்த சர்க்கரை என்பது இன்று மக்களிடையே ஒரு பொதுவான நோயாக மாறி வருகிறது. இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கத் தொடங்கும் போதெல்லாம், உடல் சில சிறப்பு அறிகுறிகளை காட்டும். இந்த அறிகுறிகளைக் என்னவென்று தெரிந்துக்கொள்வோம்.
உடலில் ரத்த சர்க்கரை அளவு குறைவாக இருந்தால் திடீரென்று ஒருவித பய உணர்வு, வியர்த்து கொட்டுதல், பதட்டம், இனம் புரியாத கவலை மற்றும் பயம் போன்றவை காரணமில்லாமல் ஏற்படுகிறது.
Erukku Leaves Benefits: சர்க்கரை நோய் என்னும் நீரிழிவு நோய் பலருக்கும் பலவிதமான சிக்கல்களை ஏற்படுத்தி வருகிறது. சர்க்கரை என்னும் சிக்கலை போக்க அருமருந்தாகிறது எருக்கம் செடியின் இலைகள்
சர்க்கரை நோய் உடலின் பல பாகங்களை ஒரே நேரத்தில் பாதிக்கிறது. உதாரணமாக, நீரிழிவு குடல் செயல்பாட்டை பாதிக்கிறது, இது நரம்பு செயல்பாடு, பாதங்கள், தோல் மற்றும் மூளை ஆரோக்கியத்தை பாதிக்கிறது. ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக இது வயிற்றை வெகுவாக பாதிக்கிறது. ஆம், செரிமான பிரச்சனைகள் நீரிழிவு நோயாளிகளை அதிகம் பாதிக்கிறது. இது தவிர, கல்லீரல், சிறுநீரகம் மற்றும் கணையம் போன்ற பிரச்சனைகளையும் இதன் காரணமாக ஏற்படுத்துகிறது.
உயர் இரத்த சர்க்கரை அளவு அல்லது நீரிழிவு உலகெங்கிலும் உள்ள பலதரப்பட்ட மக்களை பாதிக்கிறது. நீரிழிவு நோயாளிகள் தங்கள் வாழ்நாள் முழுவதும் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க முயற்சி செய்ய வேண்டும். நீண்ட காலத்திற்கு நீரிழிவு நோயை நிர்வகிப்பது, மக்கள் தங்கள் உணவு, வாழ்க்கை முறை மற்றும் அவர்களின் மன ஆரோக்கியம் தொடர்பான பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். தினசரி அடிப்படையில் சில உணவுகளை சாப்பிடுவது இரத்த சர்க்கரை அளவை இயல்பை விட குறைக்க உதவும். குறிப்பாக இரவில் படுக்கைக்குச் செல்லும் முன் இந்த பொருட்களை உட்கொள்வது காலையில் இரத்த சர்க்கரை அளவை சாதாரணமாக வைத்திருக்க உதவுகிறது.
இந்தியாவை அச்சுறுத்தும் நோய்களில் சர்க்கரை நோயின் தாக்கம் மிகவும் அதிகம். இன்று வீட்டுக்கு ஒருவரையாவது இந்த நோயுடன் நம்மால் பார்க்க முடிகிறது. அதன்படி உங்களுக்கு நீரிழிவு நோய் இருந்தால், இரத்த சர்க்கரை அளவுகளில் திடீர் ஏற்ற இறக்கங்கள் ஏற்படும். பொதுவாக நீரிழிவு நோயாளிகள் தங்களின் உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். மேலும், உணவில் இனிப்பு பொருட்களை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். அதுவே பழங்களைப் பற்றி பேசுகையில், பழங்களில் இயற்கையான இனிப்பு உள்ளது. அதனால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கிறது. நீங்கள் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த முயற்சிக்கிறீர்கள் என்றால், சர்க்கரை அளவைக்
சிலருக்கு aஅடிக்கடி தலைவலி ஏற்படும். சிலருக்கு காலையில் எழுந்திருக்கும் போதே தலைவலி ஏற்படும். இந்த நிலையில், அன்றைய நாளையே அது பாதித்து விடக் கூடும். ஆனால் இதனை பெரிய பிரச்சனையாக எடுத்துக் கொள்ளாமல், அலட்சியமாக இருக்கின்றனர். ஆனால் இது சாதாரணமானது அல்ல, இதற்குப் பின்னால் பல காரணங்கள் இருக்கலாம்.
Diabetes Diet: சர்க்கரை நோய் என்பது ஒருவருக்கு ஒருமுறை வந்துவிட்டால், அது வாழ்நாள் முழுவதும் நோயாளியை விட்டு விலகாது, தற்போது அதை வேரில் இருந்து அகற்றுவது சாத்தியமில்லை, ஆனால் நாம் மனம் வைத்தால் கண்டிப்பாக சர்க்கரை நோயை கட்டுப்படுத்த முடியும்.
பூண்டின் நன்மைகள் ஏராளம். உண்மையில், பூண்டு ஒவ்வாமை எதிர்ப்பு, ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்த மூலிகையாக செயல்படுகிறது. இது உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். இது இதய நோய்களுக்கு எதிராக பாதுகாக்க உதவுகிறது, இது உடலில் உள்ள வீக்கத்தை நீக்குகிறது.
Diabetes Symptoms: இன்றைய பரபரப்பான வாழ்க்கையிலும், பிஸியான வாழ்க்கை முறையிலும் நீரிழிவு நோய் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. நீரிழிவு நோய் என்பது வாழ்நாள் முழுவதும் நீடித்து வரும் நோய் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். இது வகை 1 மற்றும் வகை 2 என இரண்டு வகைகளைக் கொண்டுள்ளது. இந்த நோயை சரியாகக் கையாளவில்லை என்றால், அது வேறு பல உடல் உபாதைகளை உண்டாக்கும். நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த, அதன் அறிகுறிகளை அறிந்து கொள்வது அவசியம்.
பாசி பயறு சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளது என்றாலும், சில பிரச்சனை உள்ளவர்கள் பாசி பயிறு தீங்கு விளைவிக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
Diabetes: நீரிழிவு நோயாளிகளுக்கு கற்றாழை இலைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? அதை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை பார்போம்.
இன்றைய வாழ்க்கை முறை காரணமாக நீரிழிவு உள்ளவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்துக்கொண்டே போகிறது. இது குழந்தைகள் முதல் முதியோர்வரை அனைத்து வயதினரையும் பாதிக்கும் நோயாகவும் இருக்கிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.