PMK Leader Anbumani : பாமக தலைவரானார் அன்புமணி ராமதாஸ்.!
வரும் 2026ம் ஆண்டுத் தேர்தலில் அன்புமணி தலைமையில் பா.ம.க. ஆட்சி அமைவது உறுதி - டாக்டர் ராமதாஸ் சூளுரை
காரில் சாதி அடையாளத்தை வெளிப்படுத்திய லக்னோ இளைஞர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இது போல் ஒரு நோட்டீஸ் அனுப்புவது முதல்முறை என்பது குறிபிடத்தக்கது.
சாதி மற்றும் மதத்தை முன்னிறுத்தி வாக்கு கேட்கும் அரசியல்வாதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவைக் குழு கூடியது. அக்குழுவில் நரிக்குறவர், குருவிக்காரர்கள், மலையாளி கௌண்டர்களையும் பழங்குடியினர் பிரிவில் சேர்ப்பதை பற்றி விவாதங்கள் நடைபெற்றது. அதற்கான சட்ட திருத்த மசோதா நிறைவேற்றுதல் பற்றி ஆலோசனை நடைபெற்றன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.