வேலூர் மாவட்டம் கே.வி. குப்பத்தில் இரு பிரிவினரிடையேயான சாதிய மோதலில், கடந்த சில தினங்களுக்கு முன்பு கோயில் இடிக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்தது. இது தொடர்பாக 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்தநிலையில், இரு சமூகத்தினர் முன்னிலையில், கோயில் இடிக்கப்பட்ட இடத்தில் சிலை பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது.
Krishnagiri Caste Clash: கிருஷ்ணகிரி அருகே இரு சமூகத்தினர் இடையே மோதல் நடந்துள்ளது. அங்கு பட்டியலின மக்கள் வீடுகள் மீது தாக்குதல் நடத்தி தீ வைப்பு சம்பவத்தால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
பள்ளிகளில் ஏற்படும் ஜாதி மோதல்களை தடுக்கும் வகையில் மாணவர்களுக்கு சிறப்பு ஆலோசனை வழங்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
நாங்குநேரி பள்ளி மாணவன் சாதிய வெறிக்கு தாக்குதலுக்கு ஆளான நிலையில், ஆசிரியரான மகாலட்சுமி ஜீ தமிழ் நியூஸ் ஊடகத்திற்கு அளித்த காணொலி வாயிலான பேட்டியை காணலாம்.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் சூழலில் சாதி மதம் சார்ந்த அவதூறு பதிவுகளை தீவிரமாக கண்காணித்து களையெடுக்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.
தேவர்குளம் பஞ்சாயத்து பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் சில நாட்களுக்கு முன்னர் சிவகாசி தாலுகா அலுவலகத்தில் தனக்கும், தனது மனைவி சர்மிளாவுக்கும் சாதி, மதம் அற்றவர்கள் சான்றிதழ் வேண்டும் என்று விண்ணப்பம் கொடுத்துள்ளார்.
Thuravikaadu Boom Boom Family : சாதி சான்றிதழ் இல்லாததால் மேற்படிப்பு செல்லமுடியாமல் எதிர்காலம் கேள்விக்குறியாகி நிற்கும் பூம்பூம் மாட்டுக்காரர்கள் குடும்பம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.