IPL 2024 Final Match: சென்னையில் மாலை திடீரென கனமழை பெய்த நிலையில் நாளை ஐபிஎல் இறுதிப்போட்டி எப்படி நடத்தப்படும், ஐபிஎல் விதிகள் என்ன கூறுகின்றன என்பதை இங்கு விரிவாக காணலாம்.
Govt Job Fraudulent: அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி 35 பேரிடம் மோசடி செய்த நபர் தோழியுடன் கைது செய்யப்பட்டார். ஈரோட்டை சேர்ந்த அவர்களிடம் இருந்து 34 பணி நியமன ஆணைகள் மற்றும் 48 அரசுத்துறைகளின் முத்திரைகளும் கைப்பற்றப்பட்டன...
பெண் பயணியின் சூட்கேஸ் ரகசிய அறைக்குள் மறைத்து வைத்திருந்த, 500 ரூபாய் நோட்டு கட்டுகளை, சோதனையில் கண்டுபிடித்து, பறிமுதல் செய்த அதிகாரிகள், பெண் பயணியை கைது செய்து வருமான வரித்துறையிடம் ஒப்படைத்தனர்.
Chennai Cellphone shop owner kidnapped : சென்னை பட்டினம்பாக்கத்தில் செல்போன் கடை உரிமையாளர் கடத்தி 50 லட்சம் பணத்தை வாங்கி கொண்டு விடுவித்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
அபிராமபுரம் பகுதியில் முன்விரோதம் காரணமாக ஒருவர் நடு ரோட்டில் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக கொலை முயற்சியில் ஈடுபட்ட 2 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சவுக்கு சங்கர் என்னவெல்லாம் செய்யமாட்டார் என பட்டியலிட்டு தெரிவிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எதிர்காலத்தில் எப்படி நடத்து கொள்வார் என சவுக்கு சங்கர் உத்தரவாத மனு தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னையில் 17 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகளை பாலியல் தொழிலுக்கு தள்ளிய பெண்ணின் விவகாரத்தில் பல அதிர்ச்சி அப்டேட்கள் அடுத்தடுத்து வெளியாகியுள்ளன. இதன் விவரம் என்ன?
சென்னையில் இன்ஸ்டாவில் மும்பை மாடலின் போட்டோவை வைத்துக்கொண்டு பல பள்ளி மாணவிகளை காதல் வலையில் வீழ்த்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து நூற்றுக்கணக்கான ஆபாச வீடியோக்களும், புகைப்படங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த ஷாக்கிங் சம்பவத்தின் முழுப் பின்னணி இதோ!
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான நுழைவுச்சீட்டைக் காண்பித்து சென்னை மாநகரப் பேருந்துகளில் சலுகைப் பயணம் செய்ய முடியாது என மாநகரப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.