முதலமைச்சர் ஸ்டாலின் திறந்துவைத்த காஞ்சிபுரம் சிப்காட் கட்டடத்தின் ஒரே கழிவறையில் அருகருகே 2 டாய்லெட்கள் இருக்கும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
தலைவர் அண்ணன், துணை பொதுச்செயலாளர் தங்கை என வாரிசு அரசியலை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என பொதுமக்கள் எண்ணும் நிலை உள்ளதாக ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
திமுகவினரின் சொல்லிலும், செயலிலும் கவனம் இருக்க வேண்டும். இல்லையென்றால் நடவடிக்கை எடுக்க தயங்கமாட்டேன் என திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.
சேலம் மாநகராட்சியில் 5 ஆயிரத்து 719 மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி இன்று (செப். 16) தொடங்கிவைத்தார்.
நான் ‘சாஃப்ட்’ முதலமைச்சர் அல்ல என்றும், சர்வாதிகாரி என்றும், வசனம் பேசுவதை நிறுத்திவிட்டு ஆக்கப்பூர்வமான செயல்களில் முதலமைச்சர் இறங்க வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா தொற்றிலிருந்து முற்றிலும் குணமடைந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அத்துடன் மருத்துவமனை நிர்வாகம் அவரது டிஸ்சார்ஜ் குறித்தும் அறிவிப்பி வெளியிட்டனர்.
அதிமுகவுக்குள் குழப்பம் நீடித்துவரும் நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் விரைவில் நலம் பெற வேண்டுமென்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.
K.P. Ramalingam Speech About DMK : மகாராஷ்டிராவில் நடந்தது தமிழகத்திலும் நடக்கலாம் என பாஜக பிரமுகர் சசிகலா புஷ்பா நேற்று பேசியிருந்த நிலையில், இன்று திமுக ஆட்சி நீண்ட காலம் நீடிக்காது என்று பாஜக மாநிலத் தலைவர் கே.பி.ராமலிங்கம் பேசியிருக்கிறார்.
Cm Stalin Said I Will Be A Dictator : நாமக்கல்லில் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாடு நடைபெற்றது. எப்போதும் போல் இல்லாமல் இந்தக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உரையில் அனல் பறந்தது என்று திமுக நிர்வாகிகளே சொல்லும் அளவுக்கு அவரது உரை இருந்தது!.
ஏசி ரூம் அதிகாரி தான் அல்ல என்றும், கீழ் மட்டத்தில் இருப்பவர்களின் கருத்தையும் கேட்டு பணியாற்றுபவன் தான் என்றும் உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Again Corono Spread : தமிழகத்தில் மீண்டும் கொரோனாத் தொற்று அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகரித்து வருவதால் பரிசோதனைகள் தீவிரம்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.