கோவை போத்தனூர் திரையரங்கில் நரிக்குறவர் இன மக்களுக்குப் படம் பார்க்க திரையரங்கு நிர்வாகம் அனுமதி மறுத்த சூழலில் நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகு படம் பார்த்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட ஜவுளி உற்பத்தியாளர்கள் இன்று முதல் 3 வார காலத்திற்கு உற்பத்தி நிறுத்த போராட்டம் அறிவித்துள்ளதால், பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான உற்பத்தி பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
"நடப்போம்-நலம் பெறுவோம்" திட்டத்தின் கீழ் கோவை பந்தைய சாலையில் நடைபயிற்சியை தமிழக வீட்டு வசதி வாரியம் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் முத்துச்சாமி துவக்கி வைத்தார்
இந்தியாவில் உள்ள கல்வி நிறுவனங்கள் பப்புவா நியூ கினியா நாட்டிற்கு வந்து கல்வி சேவை வழங்க வேண்டும் என அந்நாட்டின் ஆளுநர் சசீந்திரன் முத்துவேல் கோரிக்கை விடுத்துள்ளார்.
என் மண் என் மக்கள் யாத்திரையின் 45 வது நாளான நேற்று, தமிழக பாஜக தலைவர் கோவை மாவட்டம் சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கருமத்தம்பட்டி பகுதியில் சுமார் 2 கிலோமீட்டர் தூரம் வாகன பிரச்சாரம் மேற்கொண்டார்.
தேர்தல் வரவிருப்பதால் தவறான தகவலின் அடிப்படையில் வருமான வரித்துறையினர் தங்களது வீட்டில் சோதனை நடத்தியிருக்கலாம் என பிரபல நிறுவனமான மார்ட்டின் குழும நிறுவனங்களின் இயக்குநரும், மார்டினின் மனைவியுமான லீமாரோஸ் தெரிவித்துள்ளார்.
கோவை மாநகரில் உள்ள வெள்ளக்கிணறு பிரிவு மற்றும் காந்திபுரத்தில் உள்ள லாட்டரி மார்ட்டினுக்கு சொந்தமான நான்கு இடங்களில் அமலாக்க இயக்குனரக அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
கோவையில், மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கோவை மாவட்ட ஆட்சியர் கையெழுத்திட்டு விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார்.
அதிமுக - பாஜக கூட்டணி முறிவு பெற்றதாக அதிமுக அதிகார்வப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் பாஜக கட்சியில் பெரும் சலசலப்பு நிலவு வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.