மாநிலத் தலைவர் பதவி வெங்காயம் போன்றது என்றும், அரசியலில் பதவிக்காக வந்தவன் கிடையாது எனவும் தெரிவித்துள்ள அண்ணாமலை தனக்கென என தனி உலகம் இருப்பதாகவும், அதில் தாம் வாழ்வதாகவும் கூறினார்.
திமுக சமூக வலைத்தளங்களை ஆயுதகமாக பயன்படுத்துவதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக பொய்யை பரப்புவதற்கே சமூக வலைதளத்தைப் பயன்படுத்தி வருவதாகவும், சமூக வலைதளத்தைப் பற்றி பேச முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அருகதை இல்லை விமர்சித்தார்.
Annamalai Delhi Visit: மாநிலத் தலைவர் பதவி வெங்காயம் போன்றது என்றும் அரசியலில் பதவிக்காக வந்தவன் கிடையாது என்றும் டெல்லி செல்லும் முன் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.
பாரதிய ஜனதா மீது எந்த கொம்பனும் எந்த குற்றச்சாட்டும் சுமத்த முடியாது என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடைபயணம் மேற்கொண்ட அவர், உண்மையான திருடன் யார் என்பது மக்களுக்கு தெரியும் என கூறினார்.
செந்தில் பாலாஜி கைதான மறுநாள் கோவை மாநகராட்சி மேயரின் கல்பனா ஆனந்தகுமாரின் தம்பி குமார் வீட்டில் ஆவணங்களை கொட்டி குமார் தீ வைத்து எரித்ததாக பிரபல தனியார் நாளிதழிலின் youtube பக்கத்தில் வீடியோ வைரல் ஆகி வருகிறது.
Seeman Latest News: விஜயலட்சுமி யார் அன்னை தெரசாவா என்றும் எனக்கும் விஜயலட்சுமிக்கும் திருமண ஆயிருந்தால் புகைப்படத்தை வெளியிட வேண்டும் என்றும் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.
Tamilnadu Latest News: தமிழகத்திற்கு குறைவான நிதி அளிக்கப்பட்டுள்ளது என்ற முதலமைச்சர் குற்றச்சாட்டை மறுத்த அண்ணாமலை 24 மணி நேரத்தில் எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என வெள்ளை அறிக்கை வெளியிடுவதாக தெரிவித்தார்.
கோவை பீளமேடு பகுதியில் பாஜக மகளிர் அணி கோவை மாவட்ட தலைவர் ஜெயஸ்ரீ வீட்டு வளாகத்தில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதில் தெற்கு சட்டமன்ற உறுப்பினரும் பாஜக மகளிர் அணி தேசிய தலைவருமான வானதி சீனிவாசன் கலந்துகொண்டு நடனமாடி ஓணம் பண்டிகையை கொண்டாட்டினர்.
இரு கால்களும் செயல்படாத நிலையிலும் தவழ்ந்தபடி சுய தொழில் செய்து வருமானம் ஈட்டி வருகிறார் கோவையைச் சேர்ந்த 55 வயது மாற்றுத்திறனாளி பெண் பழனியம்மாள். இவரின் அவல நிலையை விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.